Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படும் சிறுதானியங்களில் ஒன்று தினை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் புரதம் இரண்டையும் தருவதால், தேக்கு மரம் போல உடல் வலுப்பெறும். ஆரோக்கிய உணவான தினை அடை செய்முறையை இங்கே பார்க்கலாம். தேவையான பொருட்கள்: தினை அரிசி : 3/4 கப் பாசிப்பருப்பு : ஒரு கப் சின்ன வெங்காயம் : 15இஞ்சி : சிறிய துண்டு பச்சை மிளகாய் : 5கொத்தமல்லி இலை : சிறிதளவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
கிறிஸ்துமஸ் வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது கேக். கேக்கின் சுவையும், அலங்காரமும் தான், அதன்மீது காதல் கொள்ள வைக்கிறது என்றே சொல்லலாம். மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட, சுவையான யோகர்த் சிரப் கேக் செய்முறையை தருகிறார், செப் தினகர்.தேவையான பொருட்கள்: யோகர்ட் : 1கப் மாவு : 3 கப் வெண்ணெய் : ¾ கப் சர்க்கரை : 2 கப் முட்டை : 5பேக்கிங் பவுடர் : 3 டீஸ்பூன்ஆரஞ்சு - எலுமிச்சை (ஜெஸ்ட்)தோல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
பசி எடுத்தால் இனி உணவகத்திற்குச் செல்லவேண்டாம். நமக்குப் பிடித்தமான உணவுகள் சுடச்சுட வீடு தேடிவரும். ஆம், இதற்காகவே சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இயங்கிவரும் ஆன்லைன் தளங்கள், ZOMATO மற்றும் SWIGGY. இந்த தளங்களுக்குள் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களின் உணவுப்பட்டியலும் இடம்பெற்றிருக்கும். நமக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்தால் போதும். உடனே வீடுதேடி டெலிவரி செய்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
இரண்டு பக்கமும் ஐ.டி., நிறுவனங்களால் சூழப்பட்ட சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில், செம்மஞ்சேரியில் சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கிறது, ரோபோ ரெஸ்டாரன்ட். இங்கு எந்த உணவு ஸ்பெஷல் என்கிறீர்களா? இங்கு உணவகமே ஸ்பெஷல்தான். மனிதருக்கு பதில் ரோபோவே உணவுகளைப் பரிமாறினால் எப்படியிருக்கும்! அதை சாதித்துக் காட்டியிருக்கிறது, ரோபோ ரெஸ்டாரன்ட்.முதல் மாடியில் உணவகம் என்றாலும், கூட்டம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X