Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் சந்திக்கும் பிரச்னை, விமானத்துக்காக காத்திருத்தல். இப்படி காத்திருப்பது போரடிக்கும், அசவுகரியமான உணர்வையும் சோர்வையும் ஏற்படுத்தும். இந்த கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த இரண்டு ஸ்லோவேனியர்களின் முயற்சியில் உருவானது தான் ஏர் பாட் என்று சொல்லக் கூடிய சிமிழ் போன்ற தங்கும் கூடு. விமானத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்துவிட்டதாக சொல்லப்படும் டைனோசார் வகை விலங்கினங்கள், உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்திருந்ததாக தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுபற்றி வெளிவந்த திரைப்படங்களும் அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டன. ஆனால், இந்தியாவிலும் டைனோசார் விலங்குகள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக பல இடங்கள் இருந்தாலும், குஜராத் மாநிலத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
பயணியரை ஈர்க்கும் நோக்கத்தில் விமான சேவை அளிக்கும் நிறுவனங்கள், போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அளிக்கின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது. 'யுவர் வகேஷன் அவெய்ட்ஸ்' என்ற திட்டத்தின் கீழ், ஜெட் ஏர்வேஸின் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
2015-ம் ஆண்டில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான 'ஸ்பெக்டர்', அதில் இடம்பெற்ற பனி பின்னணி காட்சிகள் வெகுவாக கவர்ந்தது. ஆஸ்திரியா நாட்டில் இருக்கும் சோல்டன் பள்ளத்தாக்கில் இருக்கும் கெய்ஸ்லாக்கோகிள் மலையில் தான் அந்த அற்புதமான காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த இடத்தில் தான் ஜேம்ஸ்பாண்ட் அருங்காட்சியகத்தை அமைத் திருக்கிறார்கள். 007 எலிமென்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.), டிக்கெட் முன்பதிவு, உணவு வழங்கல் சேவைகள் மட்டுமல்லாமல், இதர போக்குவரத்து, மற்றும் சுற்றுளா உள்ளிட்ட சேவைகளையும் அளிக்கிறது. குறிப்பாக சீசனுக்கு தகுந்த மாதிரி, ரயில் மற்றும் விமான சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்கிறது. டிரீம் துபாய் & அபுதாபி (6 இரவுகள் / 7 பகல்கள்)அகமதாபாத் நகரில் தொடங்கும் இந்த விமான ..

 
Advertisement