Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
சாகச சுற்றுலா செல்வதில் அல்லது சாகச விளையாட்டுகளில் ஈடுபட நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் எனில், கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.* 'பாரா கிளைடிங், ராப்டிங், ஹாட் ஏர் பலூன், டிரெக்கிங், பங்கி ஜம்பிங்' இப்படி பல்வேறு வகையான சாகச விளையாட்டுகளும், சாகச செயல்பாடுகளும் இந்தியாவில் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. நீங்கள் அவற்றில் ஈடுபட விரும்பினால், நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
துணையின்றி தனியே பயணிப்பவர்கள் பற்றிய ஓர் கணக்கெடுப்பை, பிரிட்டனை சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவனமான ஜூல்ஸ் வெர்னெ, அண்மையில் நடத்தியது. இந்த ஆய்வில், பிரிட்டன் பெண்களில் ஐந்தில் ஒருவர், ஆண்டுக்கு ஒரு முறையும், நான்கில் ஒருவர், 1-2 வருடங்களுக்கு ஒரு முறையும் தனியே பயணிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இதில் திருமணமானவர்கள், 60 சதவீதம். திருமணமாகாத மற்றும் தனியே ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
சுற்றுலா பயணியருக்கு, துபாய் நகரின் முக்கிய சுற்றுலா இடங்களையும் பார்க்கவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவும் உதவும், 'சிறப்பு பாஸ்' ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, துபாய் சுற்றுலா துறை. 399 அரபு எமிரேட் தினார், அதாவது இந்திய மதிப்பில் 7,362 ரூபாய் விலை கொண்ட இந்த பிரீ-பெய்ட் கார்டை வாங்கிக் கொண்டால், இதைப் பயன்படுத்தி துபாய் முழுவதும் உள்ள 33 முக்கிய ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
ஐஸ்லாந்து நாட்டின் விமான சேவை நிறுவனம், வாவ். இந்த நிறுவனம், புதுடெல்லியில் இருந்து ஐஸ்லாந்து வழியாக, அமெரிக்காவுக்கு விமான சேவையை தொடங்கவுள்ளது. இதற்கு,, 13,499 ரூபாய் மட்டுமே கட்டணமாக அறிவித்து கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய விமான சேவையின் கீழ், அமெரிக்காவிலுள்ள நியூயார்க், பாஸ்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ் நகரங்களுக்கும், கனடாவின் மான்ட்ரீல் ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
கஜகஸ்தான் நாட்டு விமான சேவை நிறுவனமான, 'ஏர் அஸ்தானா'வில் பயணிக்கும் இந்தியர்களுக்கு, 72 மணி நேர, 'டிரான்சிட் விசா' வழங்க தொடங்கியுள்ளது கஜகஸ்தான். இந்த விசா, கஜகஸ்தானின் பெரிய நகரங்களான அஸ்தானா மற்றும் அல்மாட்டி வழியாக பயணிப்பவர்களுக்கு வழங்கப்படும்/.தனியாகவும் குழுவாகவும் பயணிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த விசா ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X