Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
நீலகிரி, மூணாறு, உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பல இடங்களில் குறிஞ்சி பூக்கும் என்றாலும், கொடைக்கானல் தான் அதற்கு பெயர்பெற்ற இடமாக விளங்குகிறது. கொடைக்கானல் மலைகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, மழைக்கால சுற்றுலாவும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கோடைக்காலத்தைவிட, மழைக்காலத்தில் கொடைக்கானல் வித்தியாசமான அனுபவத்தைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பனுக்கு அருகிலுள்ள லூரினா என்னும் கடற்கரை நகரத்தில் தான் 'டைனோ பார்க்' என்னும் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த பார்க் அமைந்துள்ள இடத்தில் தான், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு டஜன் டைனோசார்களின் புதைப்படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவுக்கு தான் பயணியர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பயணியருக்கு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஜெட் ஏர்வேஸ் சேவையளிக்கும் அனைத்து உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்களில், 10 சதவீதத் தள்ளுபடியும், சர்வதேச விமானக் கட்டணங்களில் 30 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கிறது.இந்த சலுகை, பிரீமியம் மற்றும் எகானமி வகுப்புகளுக்கான அடிப்படை கட்டணத்தில் அளிக்கப்படும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கழிப்பறை முதல் இன்றைய நவீன கழிப்பறைகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் வரை, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், புதுடெல்லி நகரில், மாஹாவீர் என்கிளேவ் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய கால, மத்திய கால மற்றும் நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட கழிப்பறை தொடர்பான பொருட்கள், மாதிரிகள் மற்றும் பிரதிகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
இயற்கை அழகு நிரம்பிய பிஜி தீவுகளின், இந்தியாவுக்கான சுற்றுலா தூதராக பிரபல பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிஜி சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரத்தில் பகுதியாக, பிஜி தீவுகளின் பேரழகை வெளிப்படுத்தும் விதமாக, அண்மையில் இலியானா மேற்கொண்ட பிஜி சுற்றுலா காட்சிகள் இடம்பெற்ற வீடியோ மும்பையில் வெளியிடப்பட்டது. பிஜிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
பயணியருக்கான சமூகவலைதள செயலி இது. சக பயணியர் மற்றும் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ளவும்,. பிற பயணியருடன் இணைந்து பயணங்களை திட்டமிடவும் இச்செயலி உதவும். அதேபோல, உங்கள் பயணத் திட்டத்துடன், சக பயணியரின் திட்டத்தை பொருத்திக் கொள்ளவும், அருகில் பயணித்துக் கொண்டிருக்கும் உங்களை போன்ற பயணியரை கண்டறியவும், பயணக் குறிப்புகள், படங்கள் உள்ளிட்டவைற்றை பகிரவும், இது உதவும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X