Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
நண்பர்களுடன் டூர் போய்விட்டு இரவு நேரங்கழித்துத்தான் வீடு திரும்பியிருந்தனர் சுதா குடும்பத்தினர். வழக்கம்போல் காலையில் 10 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். சுற்றுலா களைப்புத் தீர, காலை மெல்ல எழுந்தால் கூட டிபனுக்கு பிரெட்டும், ஜாமும் வைத்துச் சமாளித்துவிடலாம். மதிய உணவு சமைக்க நேரமிருக்காத. என்ன செய்யலாம்?இதுல யோசிக்க என்ன இருக்கு ஸ்ரீவத்ஸாவோட லன்ச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
மதுரையைச் சேர்ந்த சமூக - அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி கக்கூஸ் என்ற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். மனித மலத்தைக் கையால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தை விளக்கும் ஆவணப் படம் இது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்குக் காரணமாக உள்ள சாதி, அரசியல், சமூக அவலங்கள், சுரண்டல்கள், தீண்டாமைக் கொடுமைகள், போன்றவற்றைப் பாதிக்கப்பட்ட மக்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
மாதவிலக்கு நேரத்தில் வயிற்று வலி வரக்காரணம் என்ன? மாதவிலக்கு சாதாரணமாக எத்தனை நாள் வரை இருக்கலாம்? சானிட்டரி நாப்கினை எத்தனை நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? முறையற்ற மாதவிலக்கை எப்படித் தெரிந்து கொள்வது? ரத்தசோகை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?பதின் பருவத்தில், குறிப்பாக மாணவப் பருவத்தில் இதுபோன்ற ஏகப்பட்ட கேள்விகளும், சந்தேகங்களும் ஏற்படுவது இயற்கைதான். ..

 
Advertisement