Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2017 IST
வடகம்பட்டி கிராமத்தை உலகம் முழுக்க அறியச் செய்த ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் இப்போது வடகம்பட்டியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தன் உழைப்பால் புகழின் உச்சிக்குச் சென்றவர் இப்போது கூடா நட்பால் கூனிக் குறுகி நிற்கிறார்.மாரியப்பனின் வெற்றியை கடந்த வருடம் சேலமே கொண்டாடி மகிழ்ந்தது. பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தங்க மாரியப்பனாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2017 IST
பழைய தில்லிப் பகுதியைச் சேர்ந்தவர் ராம் மனோகர். இரு மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். தான் கேன்சரால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், தன் வீட்டில் அருகே அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சே அதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், உடனடியாக அந்த செல்போன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2017 IST
உடல் எடையை குறைக்கப்போன கிரண் தன் உயிரையே பலி கொடுத்திருக்கிறார். பெங்களூரு குமாரசாமி லே அவுட்டில் வசித்தவர் கிரண். 24 வயது நிரம்பிய யங் பாய். ஊதிப்போய் இருந்த உடலுக்கு ஒரு உருவம் கொடுக்க விரும்பி இருக்கிறார். அருகில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போய் ஆலோசனை கேட்டிக்கிறார். ஆறுமாதம் தொடர்ச்சியான உடற்பயிற்சி மலம் உடம்பை குறைத்தவிடலாம் என ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2017 IST
அதிரடியான மாற்றங்கள் அடைந்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். தினமும் இரண்டாயிரம் பேருக்கு மேல் வருகை தருகிறார்கள் என்கிறது வருகைப்பதிவேடு. காலை எட்டு மணிக்குதான் நூலகம் திறக்கப்படும். ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள் மாணவர்கள். அந்தளவுக்கு அமோக வரவேற்பு.இதுபோக சில வாரங்களாக வார விடுமுறை நாட்களில் பொன்மாலைப் பொழுது இலக்கிய நிகழ்ச்சி ..

 
Advertisement