Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் 230 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வாக்காளர்கள் இருப்பார்கள். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சம்பத், இந்தத் தொகுதியில் ஏழு வாக்குச்சாவடிகளுக்குப் பொறுப்பாளராகி நியமிக்கப்பட்டிருக்கிறார். "ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் எங்கள் தொண்டர்கள் ஐம்பது பேரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
சென்னை பல்கலைக் கழக அரபுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். திருக்குறள் போலவே சுருக்கமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த இந்த அரபுப் பேராசிரியர்.எப்படித் தொடங்கியது இந்த முயற்சி?தமிழக அரசின் திட்டம் இது. தமிழக அரசு திருக்குறளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
2015ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மருத்துவக் கனவில் மண் அல்ல. பாறாங்கல்லிலே விழுந்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடந்த ஆண்டு மாணவர்களும் இந்த ஆண்டு விண்ணப்பிக்கலாம் எனற விதிமுறைதான் மிகப் பெரிய பாறாங்கல். காரணம், இந்த ஆண்டு கேள்வித்தாள் அனைத்தும் கடினம், இதில் மதிப்பெண்கள் வாங்குவதே மிகப் பெரிய சவால். இப்படிப்பட்ட நிலையில், இவர்களைச் சென்ற ஆண்டு ..

 
Advertisement