Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013 IST
தனிமை. வயதான பிரிட்டிஷ் மக்களின் தற்போதைய பிரச்னை இதுதான். வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் குறைவில்லை என்றபோதும், கிட்டத்தட்ட தனித் தீவாக வாழ நேர்ந்ததை எண்ணி வயதானவர்கள் பலர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். உறவினர்கள் வந்து சந்திப்பதில்லை. அக்கம்பக்கத்து விசாரிப்புகள் இல்லை. வெளியில் எங்கும் செல்வதில்லை. கண்விழித்து, காபி சாப்பிட்டுவிட்டு ரிமோட்டை எடுத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013 IST
“ஆங்கிலேயர்களின் நடை உடை பாவனையும், மொழியும் நம்மிடம் தங்கிவிட்ட மாதிரியா? இந்தியப் பண்பாடு அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டதா?’ என்று குறுக்கிட்டான் ஜருகண்டி.ராமநாதன் திருத்தினார். “இந்தியர்கள் கம்போடியாவை ஆக்கிரமித்ததில்லை. ஆனாலும்கூட கெமெர் மக்கள் இந்தியாவின் பல அடையாளச் சின்னங்களைத் தாங்களும் சுவீகரித்துக் கொண்டனர். சம்ஸ்கிருதத்தைத் தங்கம் எழுத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013 IST
நான் எனப்படும் நானும் நீங்களும்!என்ஒரு படம்பிடிக்கவில்லைஎன்கிறீர்கள்,ஒரு படம்பிடித்துள்ளதுஎன்கிறீர்கள், இரண்டிலும்இருப்பதுநானே என்கிறேன்!கத்தியின்கூரிய முனைகொண்டுஅழகு எனச்சொல்லிஎன்னில் மிச்சமிருந்தகுழந்தைத்தனத்தைமெல்ல மெல்லஉரித்தெடுத்துநாகரிகம் எனப்பெயரிடுகிறீர்கள்உதிர்ந்து கிடக்கும்குழந்தைத்தனத்துக்குநான் என்ன பெயரிட!ஒவ்வொரு முறையும்என்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013 IST
பாத ஹஸ்த ஆசனம். இதென்ன பெரிய பிஸ்தாவானு தோணலாம். ஆனால் தலையுச்சி முதல் உள்ளங்கால் பாதம் வரைக்கும் டிரில் வாங்கிடும் இந்த ஆசனம். உடனே பயந்துட வேணாம். இதுல நிறைய நன்மைகள் இருக்கு. முதல்ல நேரா நிமிர்ந்து நில்லுங்க. அந்த சில வினாடிகள்ல அதுக்கான பேரு விளக்கத்தைச் சொல்லிடுறோம்.“பாத’ என்றால் பாதத்தையும் “ஹஸ்த’ என்றால் கைகளையும் குறிப்பதாகும். உடலை வளைத்து, கை விரல்களால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013 IST
கைத்தறி நெசவு மீது பெருங்காதல் அந்த இளைஞருக்கு. நெசவாளர்களின் வாழ்வு நிலை, கைத்தறி நெசவுத் தொழிலின் இறங்குமுகம் குறித்தெல்லாம் மிகவும் நொந்து போனவர். கடந்த சில ஆண்டுகளாகவே அத்தொழிலின் மேன்மைக்கென பல புதிய சிந்தனைகளுடன் போராடி கைத்தறிப் பட்டுச் சேலை நெசவில் கோர்வை எனப்படும் பாரம்பரியமான கை வேலைப்பாடு முறையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். அந்த இளைஞர் விஜய் கணேஷ். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013 IST
அன்புடள்ள ஞாநிக்கு அசலாம் அலைக்கும்.உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு உங்களைத் தெரியும். நான் ஒரு பெண். நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டு காரணங்களுக்காகவே எனக்கு இந்தச் சமூகத்தில் நிறைய துயரங்கள் இருக்கின்றன.நான் கல்லூரி சென்று படிப்பதை என் வீட்டார் வேண்டாவெறுப்பாகத்தான் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அண்ணன்கள் இரண்டு பேரும் படித்தவிட்டு வேலைக்குப் போய்க் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X