Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் இருக்கும் தமிழர்களோ, மழை விட்டும் தூவானம் விடவில்லை என்னும் கதையாக, தொடர்ந்து பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களின் மறுகுடியமர்வும் மறுவாழ்வும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் "ஹா ஹா' என்று தாஹம் எடுக்கும். ஆனால் பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது. அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இதையும் செய்ய முடியாமல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக, செல்வாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. அடையாறு டிப்போவுக்குச் சரியாகப் பத்து மணிக்கு வந்துவிடுவதாக ஃபோனில் செல்வா சொல்லியிருந்தான். மணியைப் பார்த்தவள் அழும் நிலைக்கு வந்து விட்டாள். ஒண்ணரை மணி வெயில் அவள் மென்மையான தேகத்தை சுட்டெரித்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
ஐந்திணையில் வளரும் காதல்!நான்கு சுவர்களுக்குள்நெய்தல் பொழுதினிலேகானல் வரியுண்டோகணப்பொழுதில் பிரிவுண்டோ?அரங்க மேடைகளின்கரைகளுக்குள் அடங்கிடுமோஅலையலையாய்ப் பொங்கிவரும்உன் குரலும்?குறிஞ்சித் தேன் சொற்கள்சுழன்று ஓடிவாமுகம் பார்த்த போதில்மனம் நழுவிமுல்லைக் காடுகளில்அகமென்றும்... புறமென்றும்அலைந்து திரிந்த பின்மனக் கப்பல்தரை தட்டஅரங்கம் முடிந்திருக்கும்.நீ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
"எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?'கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! "அபிநயா'வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக் கோட்டிங் கொடுத்த மாதிரி நிறம்! காதோரமாய் சுருண்டு வளைந்த கேசங்கள், காற்றில் அலைந்து, பளபளத்த கன்னங்களை பயமில்லாமல் தொட்டு விளையாடின. அலையலையாய் நெளிந்த கூந்தலில் மல்லிகைச் சரம் வேறு.எப்போதும் சுரிதாரில் வருபவள், நான் கேட்டதற்காகப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
"ஜோதி தரிசனம் அற்புதம். சன்னதியின் மேல்புறம் இருக்கும் புல்மேடு மலைப் பகுதியில் இருக்கிறேன். இங்கே ஏதாவது ஜீப்பைப் பிடித்து அப்படியே கிளம்பி வரவேண்டியதுதான்' - தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கு அருகிலுள்ள மக்கனூர் கிராமத்திலிருக்கும் மனைவியுடன் பேசினார் அய்யப்பன். அப்போது மக்கள் அலறி ஓடி வரும் சத்தம். என்ன, ஏது என்று தெரியாத நிலையில் அய்யப்பனும் ஓடினார். ..

 
Advertisement