Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2011 IST
ஹிரோஷிமா, நாகசாகியைப் போன்ற பேரழிவை மீண்டும் சந்தித்து இருக்கிறது ஜப்பான். கோரமான நில நடுக்கம், சுனாமி, மூன்று அணு உலைகளில் வெடிப்பு என்று இடிமேல் இடி! பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் மரணம். இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தோரின் சொந்தங்களுக்கும் நம் நெஞ்சார்ந்த அனுதாபங்களும் அரவணைப்பும் எப்போதும் உண்டு.பதற்றமான சூழ்நிலையிலும் ஜப்பானியர்கள் பின்பற்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2011 IST
இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய முதல் 15 உலகக் கோப்பை ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. 1987 உலகக்கோப்பைப் போட்டியில் நிலைமை இன்னும் மோசம். ஆடிய அத்தனை ஆட்டங்களிலும் தோற்றது. அப்போது, இந்த அணிதான் 1996ல் உலகக்கோப்பையை வெல்லும் என்று யாராவது ஆரூடம் சொல்லியிருந்தால் அவர் மூடராகவே எண்ணப்பட்டிருப்பார்.2011 உலகக் கோப்பையை மிகவும் வண்ணமயமாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2011 IST
அதனதன் வானம்சிறகுகளின்றி உயரத்தில் அலையும்அதன் பறத்தலை வியப்புடன்உற்று நோக்குகின்றனஇரு தேன்சிட்டுகள்.குளிர்ந்த மழை இரவுகளில்கதகதப்புடன் அருகருகேவசித்திருந்த நாட்களும்உயிரின் நீட்சியானகுஞ்சுகள்முட்டையுடைத்துவெளியேறிய நாளைப் பற்றியும்நினைத்துக்கொண்டேஅதனைப் பார்க்கின்றன.சற்றே வேகமான காற்றில்தன்னைப் படைத்தகுருவிகளின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2011 IST
சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். "உபவாஸம்' என்றால் "கூட வஸிப்பது'. பகவானோடு கூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாமல் விட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2011 IST
வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில் கடுமையை எதிர் பார்த்து பிரத்யேகமாகக் கொண்டுவந்திருந்த துண்டையோ தலையில் போட்டபடி பல கடந்த கால இளைஞர்கள், வரிசையில் காத்திருந்தார்கள்.ரேஷன் கடை இலக்கணத்தை மீறாத, கடை ஊழியர்கள் மிகவும் சாவகாசமாக வந்து கடையைத் திறந்ததோடு, வரிசையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2011 IST
மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான்."ரிஸல்ட் வந்திடிச்சா? நீ பாஸா? ஓ! கங்கராட்ஸ்! என்னோடது? பாக்கலியா? ஓ.கே.!' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிப்போய் கம்ப்யூட்டரை "ஆன்' செய்தான். நிமிடங்களில் ஆகாஷ் ஒன்பதாம் வகுப்பில் பாஸாகிவிட்ட விஷயம் பள்ளியின் வலைப் ..

 
Advertisement