Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
பரபரப்பான கிசுகிசுக்களாலும், சூடான செய்திகளாலும் நேற்றுவரை மீடியாவின் டால்.அருமையான நடிப்பாற்றலாலும், கதையைத் தேர்ந்தெடுக்கும் திறமையாலும் இன்று தமிழ் ரசிகர்களின் டார்லிங்.தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களில், வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் நயன்தாராவைப் பிடிக்கிறது. இன்றைய பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் மற்றும் மார்கெட் நிலவரப்படி, தமிழ் சினிமாவில் உச்சத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளும், பதினொரு இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும் இயங்கி வருகின்றன. இந்த மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளில் அவர்களுக்கான பயிற்சியாளர்களில் முதல் பெண் பயிற்சியாளர் என்ற பெருமைக்கு உரியவர் ஞானசுகந்தி அண்ணாவி.அவருக்கு வயது நாற்பத்தி எட்டு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டத்தை விட்டு வெகுஜன மக்களை நோக்கி சமூகப் பணியாற்றுவது மிகக் குறைவு. ஒருசிலர் மட்டுமே அப்படியான பணிகளாலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அதில் ஒருவர் கடலோரப் பாதுகாப்புக் கூடுதல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., அவருடனான ஒரு பவர்ஃபுல் உரையாடல் இது.உங்கள் ரோல் மாடல் யார்?எனக்கு ரோல் மாடல் யாரும் இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
என்னப்பா! அம்மாவுக்க எப்படி இருக்க இப்ப!தேவலாம் சார்! போன வாரம் ஐசியூவுலேர்ந்து நார்மல் வார்டுக்கு வந்தாங்க. நேத்து ஊருக்குப் போயாச்சு!ஊருக்கா? எந்த ஊருக்கு!எங்க ஊர்தான் மாதிரி மங்கலம்!யோவ் என்னய்யா பொறுப்பில்லாம பேசறே? அவ்ளோ கிரானிக்கா ஹார்ட் பிராப்ளம் இருந்திருக்கு! மாதிரி மங்கலம்கற!ஒண்ணும் கவலை இல்லை சார்அவசரத்துக்கு கூப்பிடகொள்ள வந்து ஒரு ஈசிஜி எடுக்கக்கூட ..

 
Advertisement