Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 07,2015 IST
உமா சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவள். மாமாவின் பாதுகாப்பில் வளர்ந்து படித்து வங்கியில் நல்ல வேலையில் இருந்தாள். அவள் மாமா பார்த்த பையன் பாபு. உமாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் அவர் சொல்வதை மீற முடியாமல் திருமணம் செய்து கொண்டாள்.கணவர் பாபுவுடன் 2 வருட வாழ்க்கை நரக வேதனை. அவள் பட்டபாடு அப்பப்பா தினமும் குடித்து விட்டு வந்து அடி. உதை என்று பொறுக்க முடியாமல் ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
ஆங்கில சேனல்களைப் போலவே தமிழ்ச் செய்திச் சேனல்களில் கருத்து விவாதங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அரசியல் கட்சிகளைச் சார்ந்துள்ள பலர் இதில் பங்கேற்று தங்களது கட்சி சார்பான கருத்துக்களை எடுத்துரைக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியையும் சாராத சிலர் கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான கருத்துக்களை நடுநிலையுடன் பதிவு செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரிடம் இந்தப் ..

 
Advertisement