Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2011 IST
எதிர்க் காற்றுப் பயணத்தில் சிலும்பும் தலைமுடி போல மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. "என்ன செய்யப் போற தர்மா?' என்ற கேள்வி மட்டும் இதோடு ஆயிரம் முறை மனசுக்குள் பிறந்து, பிறந்து தன் பாட்டுக்கு வளர்ந்த வண்ணம் இருந்தது! எதையாவது பற்றிக் கொண்டு கரை சேரலாம் என்ற எண்ணம் மேலிட அன்று தாம் குபீரென்று ஒரு வேகத்தோடு பாய்ந்து பற்றிக் கொண்டது - வெறும் துடுப்பாகவோ கட்டையாகவோ ..

பதிவு செய்த நாள் : மே 11,2011 IST
"கணக்காயிருக்கணும்' என்ற வார்த்தைகளைத் தமிழ் நாட்டில், பண்டிதர், பாமரர் எல்லாரும் உபயோகிக்கிறார்கள். எனக்கு முன்னால் இங்கே அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசிலிருந்து பலர் வந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் - அவர்கள் பணக் கணக்குகளைச் சரிபார்க்கிறவர்கள் அல்லவா? - எனக்கு இந்த வாசகர் நினைவுக்கு வருகிறது.பண விஷயத்தில் பெரும்பாலும் நாம் கணக்காகவே இருக்கிறோம் - இதை ..

பதிவு செய்த நாள் : மே 11,2011 IST
வலி என்பது நோயல்ல; நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. நோயின் வருகையை அறிவிக்கும் அலாரம்தான் வலி. நாம் வலியை உடனடியாக நிறுத்தித் தப்பித்துக் கொள்கிறோம் தற்காலிகமாய். ஆனால், வலிக்கான அடிப்படை அப்படியே மறைந்து பதுங்கித்தான் இருக்கும். அந்த ஆணிவேரை அகற்றுவதுதான் அவசியமான சிகிச்சை.வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ..

பதிவு செய்த நாள் : மே 11,2011 IST
தனியார் தொலைக்காட்சியொன்று தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புப்படி தி.மு.க.வுக்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லவே சில கட்சிப் பிரமுகர்கள், "வோட்டுப் பதிவு யந்திரத்தில் கோல்மால் செய்யும் வகையில் மென்பொருள் பொருத்த முடியுமா?' என்று கேட்க தொடங்கியிருக்கிறார்களாம். "அதற்கெல்லாம் சாத்தியம் கிடையவே கிடையாது. வோட்டுப் பதிவின்போது கட்சி முகவர்களிடம் யந்திரத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 11,2011 IST
உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்; பணத்துக்காக வாக்குரிமையை விற்று உங்கள் ஜனநாயக உரிமையை இழந்து விடாதீர்கள் என்று தமது பதிவுசெய்யப்பட்ட குரல் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தொலைபேசி மூலம் தேர்தலுக்கு முன் சொல்லிக் கொண்டிருந்த தமிழருவி மணியன், தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று அடித்து சொல்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.திமுக இப்போத ..

பதிவு செய்த நாள் : மே 11,2011 IST
வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.. கரண்ட் இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் நரகமாகிவிடுகிறது.தலைநகர் சென்னையில் ஓரளவுதான் மின்வெட்டு. ஆனால் இதற்கே தலைநகர்வாசிகள் தவியாய்த் தவிக்கின்றனர்.சென்னை தவிர பிற மாவட்டங்கள் நாளொன்றுக்கு 2 முதல் 5 மணிநேர மின்வெட்டால் அவஸ்தைப்படுகின்றன. விவசாயிகளோ 75 சதவிகித மின் வெட்டால் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். தொழிற்சாலைகளோ 40 சதவிகித ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X