Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
ஸாதனை செய்கிறவன் டிரையாகப் போய்விடக் கூடாது என்பது ஒன்று. இன்னொன்று, அவனுக்கு அஹங்காரம் வந்துவிடக்கூடாது; ஈகோ, தற்பெருமை, தன் ஸமாசாரம் என்ற மானாபிமானம் உண்டாகிவிடக்கூடாது என்பது. அந்தக் கரணத்தின் அங்கமாயுள்ள அஹங்காரம் போவது இருக்கட்டும் - அது பெரிய விஷயம்; முடிவாக நடக்க வேண்டியது. பேச்சு வழக்கில் "அஹங்காரம்' என்கிற மண்டைக்கனத்தைத்தான் இப்போது சொல்கிறேன். ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
* ரஜினி பத்திரிகை, டி.வி.க்களுக்குப் பேட்டி அளிப்பதைத் தவிர்த்து வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயா டி.வி.யில் தம் மகள் சௌந்தர்யாவுக்காக "கோச்சடையான' பற்றியும் அதில் தான் நடித்த அனுபவங்கள் குறித்தும் பேட்டி அளித்தார். அதன் பிறகு சில சேனல்கள் அவர் பேட்டிக்காக கொக்கிப்போட்டால் சிக்கமாட்டேன் என்கிறாராம் ரஜினி.* வட்டாரம் சார்ந்த உணவு வகைகளை நேயர்களை வைத்தே ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
தென்காசியில் நாடாளுமன்ற வேட்பாளராக களத்தில் நின்றவர் லிங்கம். இவர் பெட்டிக்கடை தொழில் நடத்திவந்த மிக எளிமையான மனிதர் என அறிந்து இவரைப் பார்க்க விருப்பப்பட்டார் சோனியாகாந்தி. இவர் ஒரு பஞ்சாலைத் தொழிலாளியும்கூட, கம்யூனிஸ்ட்டான இவரை ஆதரித்து பிரசாரம் செய்தவர் எழுத்தாளர் கோ.மா. கோதண்டம். இவர் 2012ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவரின் பிரசார அனுபவம் பற்றிக் ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
புத்தாண்டுத் தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி, தீபாவளித் தள்ளுபடி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். "இதோ ஒரு புதுவகையான தள்ளுபடி!' "ஏழாம் சுவை' என்கிற சைவ உணவகம் திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரேயும், தில்லை நகரிலும் இயங்கி வருகிறது. அதன் உரிமையாளர்கள் சதீஷ், செந்தில்மார் ஆகிய இரண்டு பேர். தேர்தலை முன்னிட்டு புதுமையாகவும், அதே நேரத்தில் வாக்காளர்களை ஈர்க்கும் ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
"விவசாயத்துக்கான தண்ணீரை அரசுத்துறை அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக விற்பதால் விவசாயம் முடங்கிப்போனது. எங்கள் வாழ்வு வறண்டு போனது' என்று புன்னக்காயல் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தாமிரபரணி ற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 9.70 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கக்கோரி விவசாயிகள் ..

 
Advertisement