Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
மழை பெய்யிறதும் பெய்யாததும் இயற்கை. ஆனால் வறட்சிங்கிறது இயற்கையா? அது ஆளும் கட்சியோட அறியாமை. 35 ஆறுகள், 89 அணைகள், 39 ஆயிரம் குளங்கள், 70 ஆயிரம் ஊரணிகள், குட்டைகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கு. ஆனாலும், கடந்த 6 வருடத்தில் இந்த ்ரசு எதையாவது தூர் வாரியிருக்கா? ஒண்ணரை வருசத்துக்கு முன்னாலதானே வௌ்ளத்தில் தவிச்சோம். இன்னிக்குத் தண்ணி இல்லைன்னு வறட்சியில் தவிக்கிறோம்.தி.மு.க. ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
65வது தேசிய திரைப்பட விருதுகளில் ஜோக்கர் படம் மற்றும் அந்தப் படத்துக்காக பாடகர் சுந்தரய்யர், திரை விமர்சகர் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன், 24 படத்துக்காக ஒளிப்பதிவாளர் திரு. தர்மதுரை படத்தில் வந்த எந்தப் பக்கம் பாடலுக்காக கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய தமிழ்க் கலைஞர்கள் விருது பெற்று பெருமை சேர்த்து இருக்கிறார்கள். விருது பற்றி சம்பந்தப் பட்டவர்கள் சொல்வது என்ன? ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
அய்யாவ கூப்பிடுங்கம்மா! அவரோட பேசணும்.அவரு இப்ப வேலையா இருக்காருப்பா!ஏங்க எனக்கு போன மாச வாடகை பாக்கி! கேட்டா வேலையா இருக்காருன்றீங்க! அங்க சேர்லதானே உக்காந்துண்டு விட்டத்தப் பார்க்கறாரு.சும்மா இருப்பா! அவரு கதையெழுதிண்டு இருக்காரு இத அனுப்பினா ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும். உன்னோட பாக்கியும் வந்து சேரும், சரியா?என்னம்மா இப்படி டபாய்க்கிறீங்களேம்மா! கதையெழுதணும்னா ..

 
Advertisement