Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 15,2013 IST
கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்த மாநிலம் ஐந்தாண்டு பின்னடைவை மட்டும் அடையவில்லை; கற்காலத்துக்கே சென்றுவிட்டது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது; சீரழிந்துவிட்டது. தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும். தமிழகத்தை எல்லா துறைகளிலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2013 IST
லலிதா: என்னங்கடா காலேஜ் லீவு விட்டதும் எதையோ அவுத்துவிட்டது மாதிரி ஓசி ஸ்கூட்டர்ல குரூப்பா கிளம்பிட்டிங்க?கோகுல்: ஏ. உட்கார வெச்சி எதாச்சும் அறிவுரை சொல்லப் போறியா...? வயசுப் பசங்களப் பாத்தாப் போதுமே உடனே கடலைப்போட ஆரம்பிச்சுடுவீங்களே.லலிதா: யாரு... நாங்க. உங்க மனசுக்குள்ள என்ன பெரிய பவர் ஸ்டார்னு நெனப்பா..?ப்ரவீண்: சரி... அறிவுரையா இல்ல, பசங்க பர்ஸ் காலியா இருக்குமேன்னு ..

பதிவு செய்த நாள் : மே 15,2013 IST
ஏதோ கர்லாக் கட்டையைத் தூக்கிச் சுழற்றுவது போல, எடை அதிகமான நுங்குக் குலைகளைத் தூக்கிச் சுழற்றியபடியே, “பத்து வயதுக்கு மேல உள்ள மரத்திலிருந்து குருத்து, மட்டை, நுங்கு எல்லாம் கிடைக்கும். ஓலைகளை வெட்டி நிலத்துல போட்டு மக்க வெச்சிட்டா அதுவே உரமா மாறிப் போயிடும். பனை ஓலைப் பாய் குளிர்ச்சியானது. அதிக ஆண்டு நீடிக்கக் கூடியது’ என்கிறார் அடைக்கத்தேவன் கிராமத்து இளைஞர் ..

பதிவு செய்த நாள் : மே 15,2013 IST
பெரிய தலைவர்கள் புகைப்படத்தில்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்மிஸ்டர் எக்ஸ்க்கு மிஸ்டர் ஒய்கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதைஎன் வீடியோ கேமராவில்பதிவு செய்து கொண்டிருக்கிறேன்அவர்களுக்கும் அது தெரியும்தெரியாதது போல் நடிக்கிறார்கள்நடித்தே பழகியவர்களுக்குஒப்பனையே உணவாகி விடுகிறதுஎன்ன செய்யஅவர்கள் டீல் முடிந்து விட்டதுகைகுலுக்கிக் கொள்கிறார்கள்வைர, தங்க ..

பதிவு செய்த நாள் : மே 15,2013 IST
எல்லா அணிகளும் வாயை பிளக்கின்றன. எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மட்டும் வருடாவருடம் ஃப்ளே ஆஃப் (செமி ஃபைனல்) சுற்றுக்குத் தகுதி பெறமுடிகிறது? எப்படி தொடர்ந்து 7 மேட்சுகளில் ஜெயித்து ஐ.பி.எல். சாதனையைச் செய்யமுடிந்தது? எப்படி ஒரே கேப்டன், வைஸ் கேப்டனை வைத்து 6 வருடங்களாக அணியை நிர்வாகம் செய்கிறார்கள்? இந்த அணியில்தான் லோக்கல் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2013 IST
“அம்மா, நான் தலைவலியால் அவதிப்படுகிறேன், என்னால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை, படுத்த படுக்கையாகக் கிடக்கும் என்னைத் தவிர மற்றவர்களை என் கண் முன்பாகவே சித்திரவதை செய்கின்றனர். மூக்கு, வாயில் கட்டி வந்த என்னால் சாப்பிடவும் முடியவில்லை.உயிரோடு இருக்கும்போது உங்கள் அனைவரையும் பார்க்க ஆசைப்படுகிறேன், என்னை எப்படியாவது மீட்க முயற்சி செய்யுங்கள் என்று அழுதுகொண்டே ..

பதிவு செய்த நாள் : மே 23,2013 IST
நவாஸ் ஷெரிப் மூன்றாம் முறையாக பாகிஸ்தானில் பிரதமராகத் தேர்வு பெற்றிருப்பது, ஜனநாயகம் தழைக்கும் வாய்ப்பாக உலக நாடுகள் கருதுகின்றன. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, சில சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு நவாஸ் ஷெரிப்புக்கு உருவாகியிருப்பது அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சர்யம். எல்லோரையும் வியப்படைய வைத்த மற்றொரு முடிவு, இம்ரான்கானின் ..

பதிவு செய்த நாள் : மே 23,2013 IST
கோடை உஷ்ணத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்விட்டா ஆயுர்வேத திரஃபி மற்றும் யோகா சென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான கே. கௌதமனிடம் கேட்டோம். நிறைய டிப்ஸ் இருந்தாலும் நடைமுறையில் எளிதாகச் செயல்படுத்தக் கூடிய டிப்ஸ்களை மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி அசத்தினார். அதிலிருந்து சில....அன்றாடம் 3 முதல் 4 ..

பதிவு செய்த நாள் : மே 23,2013 IST
ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் ஆறு காலி இடங்கள். இதில் நான்கில் சுலபமாக அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில் அதற்கு பலம் இருக்கிறது. ஐந்தாவதைக் கவரும் முயற்சியும் நடக்கிறது. எனவே ஐந்து வேட்பாளர்களை அடையாளம் காணும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஜெயலலிதா. முதல் நிலையில் உள்ள கட்சிக்காரர்கள் பெரும்பான்மையோருக்கு ஏதேனும் ..

பதிவு செய்த நாள் : மே 23,2013 IST
அதீத வெயிலில் கூட ஆரவாரமாகத் தெரிய முடியுமா? சுரீரென்று சம்மரில் ஃப்ரெஷ்ஷான தோற்றம் பாஸிபிளா? வியர்வை மழையில் நனையாமல் இருப்பது எப்படி? பனிக்கட்டி பிரதேச பென்குயினாகத் தமிழகத்தில் ஊலலலா....ன்னு குதிச்சு வளைய வரமுடியுமா? இப்படி பல கேள்விகளுடன் பல இளம்பெண்கள்...“கோடையில் உடைகளைப் பொறுத்தவரை பெஸ்ட் சாய்ஸ் காட்டன்தான். வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டது. உடலைக் கூலாக ..

பதிவு செய்த நாள் : மே 23,2013 IST
தோனி நூறு கோடி!: தோனியின் ஒருவருட விளம்பர வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 100 கோடி. இந்திய விளையாட்டு வீரர்களில் யாரும் இந்தளவுக்கு ஒரு வருடத்தில் சம்பாதித்தது கிடையாது. ஒரு விளம்பர ஒப்பந்தத்துக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் சார்ஜ் பண்ணுகிறார். இதுவரை 17 நிறுவனங்களுடன் தோனி கைகோர்த்திருக்கின்றார். உலகளவில் பிரபலமான உசைன் போல்ட், ஜோகோவிச் போன்றவர்களை விடவும் அதிகம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2013 IST
திருச்சியில் மறைந்த அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் கொளுத்திப் போட்ட பேச்சு. இந்தக் கத்திரிவெயிலில் தமிழ்நாடு காங்கிரஸை வறுத்தெடுக்கிறது. கார்த்தி கொத்தளித்தது ஏன்? அவருடன் பேசினோம்:உட்கட்சிப் பிரச்னைகளை பொது மேடையில் பேசக்கூடாது என்று தலைவர் ஞானதேசிகன் அறிக்கை விட்டிருக்கிறாரே?மறைந்த அடைக்கலராஜ் திருச்சி வட்டாரத்தில் முக்கிய தலைவர். ..

 
Advertisement