Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2013 IST
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிருபர் கூட்டத்தில் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ராகுல் டிராவிட். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.“டிராவிட், நீங்கள் ஓர் அற்புதமான ஸ்லிப் ஃபீல்டர். ஆனால், சமீபகாலமாக நிறைய கேட்சுகளைக் கோட்டை விட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய ஓய்வை முடிவு செய்ததா?’“உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டார் டிராவிட். “நான் மட்டுமல்ல, எந்தவொரு ..

பதிவு செய்த நாள் : மே 30,2013 IST
பரதநாட்டியத்தில் பால சரசுவதியின் பெயருக்கு என்றைக்கும் ஒரு நிலையான புகழ் உண்டு. அவருடைய மகள் லக்ஷ்மி நைட்டின் புதல்வன் அனிருத்தா, “பாலசரசுவதி பாணி’யைப் பாதுகாக்க, பாலோ மியூசிக் அண்ட் டான்ஸ் அசோசியேஷன் என்று அமெரிக்காவிலும், பாலசரஸ்வதி ஸ்கூல் ஆஃப் டான்ஸ் என்று இந்தியாவிலும் நடனப் பள்ளிகள் நடத்தி பொக்கிஷம் போல அதைக் காப்பாற்றி வருகிறார்.பாலசரசுவதியிடம் ..

பதிவு செய்த நாள் : மே 30,2013 IST
கனவுகளின் ஊற்றுமின்மினிப் பூச்சிகளைக் கூட்டுக்குள்விளக்காக வைத்துவிட்டு உறங்கச்சென்றதூக்கணாங்குருவியின் கனவு முழுதும் தானியங்கள்.பெரிய மீன்களிடம் தப்பிய சின்ன மீன்கள்பாறைகளின் இடுக்கில் முட்டைகளைப் பதுக்கும்பகையற்ற மென்கடல் பற்றிய கனவுகளுடன்.பூக்களின் கனவுகளைத் திருடிஅடர்மரக்கிளையின் அடையில்சேகரித்துக் கொண்டிருந்தன தேனீக்கள்.கடற்கரையில் ஒரு ஜோடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
சுவர் இருந்தாதானே சித்திரம்? சித்திரம் என்பது கல்வியாக, வேலையாக அர்த்தப்படுத்தினால் சுவர் என்பது உடல் ஆரோக்கியம்தானே? அந்த ஆரோக்கியம் நமது பாரம்பரிய வீர விளையாட்டோடு இணைந்து இருந்தால் அது நம் கலாசாரத்தைக் காப்பதாகவும் அமைந்து விடும். அந்த வகையில் கலாசாரத்தை, பாரம்பரியத்தை மறைமுகமாகக் காக்கும் சேவையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சாமியன்களை உருவாக்கித் ..

பதிவு செய்த நாள் : மே 30,2013 IST
பாங்காங் நகரில் தாய்லாந்து மன்னரின் பிரமாண்டமான அரண்மனை வளாகத்தில் கிழக்குப் புற மைதானத்தில் மக்கள் கூட்டம் காத்திருக்கிறது. மாலை 3 மணி. பெரிய நீலநிற பென்ஸ் காரில் வந்த இளவரசர் மஹாவஜ்ரலோங்கோன் தேசிய கீதம் முழுங்க மரியாதைகளை ஏற்று மேடையில் அமர்கிறார். மேடையின் கீழே பளிச் வெள்ளையில் கம்பீரமாக இரண்டு பெரிய காளைமாடுகள் மஞ்சள் நிறப் பட்டுச் சட்டை அணிந்து ..

பதிவு செய்த நாள் : மே 30,2013 IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகயின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பொதுவாகவே மீடியாக்களில் பேசுவதைத் தவிர்ப்பவர். கோடை வெயிலில் தில்லியே அனலாக தகித்துக் கொண்டிருந்த ஒரு நடுப்பகல். கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனில், காரத்தைச் சந்தித்தோம். வார்த்தைகளிலும் அனலடித்த பேட்டி இதோ:ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டில் இடதுசாரிகள் ஆதரவு ..

பதிவு செய்த நாள் : மே 30,2013 IST
சுவர் இருந்தாதானே சித்திரம்? சித்திரம் என்பது கல்வியாக, வேலையாக அர்த்தப்படுத்தினால் சுவர் என்பது உடல் ஆரோக்கியம்தானே? அந்த ஆரோக்கியம் நமது பாரம்பரிய வீர விளையாட்டோடு இணைந்து இருந்தால் அது நம் கலாசாரத்தைக் காப்பதாகவும் அமைந்து விடும். அந்த வகையில் கலாசாரத்தை, பாரம்பரியத்தை மறைமுகமாகக் காக்கும் சேவையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சாமியன்களை உருவாக்கித் ..

 
Advertisement