Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
ஆண்டாள் "திருப்பாவை'யில் "தூமலர் தூவித் தொழுது வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க' என்று பாடியிருக்கிறாள்.மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று இங்கே சொல்லியிருக்கிறாள். "வாயினால் பாடி', "மனத்தினால் சிந்திக்க', என்பதில் வாய், மனஸ் பிளெயினாகவே தெரிகிறது. அப்படியானால் "தூமலர் தூவித் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
பரபரப்பான போட்டி மிகுந்த சவால்களோடு கூடிய இந்த வாழ்வை உடலாலும் மனத்தாலும் எதிர்கொள்ள இயற்கையின் சிறந்த வழிகாட்டுதல் யோகாதான் என்ற தெளிவோடு மூன்று வயதில் இருந்தே என் மகள்கள் மிதுனாஸ்ரீ, மித்ராஸ்ரீ ஆகியோருக்கு யோகா கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தோம் என்கிறார் திருப்பூர் கல்லூரிச் சிக்கண்ணா சாலையில் வசிக்கும் சுதா திருமூர்த்தி.திருப்பூர் பாரதி கிட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
விவசாயி, உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக முத்திரைப்பதித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆறு ஆண்டுகளில் 58 திரைப்படங்களுக்கு 260 பாடல்களை எழுதித் தம் 29ம் வயதில் அமரத்துவம் அடைந்தவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் சாரோன் "பாட்டாளி படைப்பாளி ஆன வரலாறு' என்ற தலைப்பில் ஆவணப்படமாக இயக்கியிருந்தார். அதன் வெளியீட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
பச்சை வாசனைவெட்டுப்பட்ட வேம்பின்அடிமரத்தைஒரு சொல்லும் சொல்லாமல்மொளனமாய்ப் பார்த்தபடிபறக்கிறதுநேற்றுவரை கிளையமர்ந்தகுயில்.என் ஊர் வரைபடுத்திருக்கும் சாலைக்குள்மடிந்து கிடக்கிறதுநான் பால்யத்தில் பார்த்துநேசித்த ஒரு மலை.கடைகளின் முன்சார்பில்பிளாஸ்டிக் புட்டிகளுள்அசையமல் மௌனமாய்மரித்தபின்னும்தூக்கில் தொங்குகின்றனமுன்னாள் ஆறுகளும், கிணறுகளும்.சக்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
இது உலகக்கோப்பை நேரம். கால்பந்துப் பிரியர்களின் கொண்டாட்டமான தருணம். ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை. 32 நாடுகள். மொத்தம் 64 மேட்சுகள். அகிலமே உலகக்கோப்பைப் போட்டியின் வசம் இருக்கப் போகிறது.1978க்குப் பிறகு தென் அமெரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பை இது. பிரேஸிலில் நடக்கும் இரண்டாம் உலகக் கோப்பை போட்டி. இதுவரை ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது பிரேஸில் (இத்தாலி-4, ஜெர்மனி-3, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
சோனாஷி சின்ஹா நம் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் ஹீரோயினி. "லிங்கா' படத்தின் ஷூட்டிங் மைசூரில் ஆரம்பித்து இப்போது ஹைதராபாத்தில் தொடர்கிறது. இது ஒரு பீரியட் ஃபிலிம் எனச் சொல்லப்படுகிறது. 40களில் நடக்கும் கதைக்களம். "நியூயார்க்கை மி" பண்ணுகிறேன் இதோ மைசூருக்குப் பறக்கிறேன். லிங்கா ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு' என ஸ்வீட்டாக அலுத்துக் கொள்ளும் சோனாஷி, சூப்பர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X