Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
நரேந்திர மோடி பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் குழு தலைவரானவுடன் அத்வானிக்குக் கோபம்; பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கோ எரிச்சல். பா.ஜ.க.வுடனான பதினேழு ஆண்டு உறவைத் துண்டித்துக்கொண்டார் நிதீஷ். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டார் நிதீஷ்!மோடி மீது முஸ்லிம் எதிர்ப்பு முத்திரை உண்டு; பா.ஜ.க.வோடு கூட்டணி தொடர்ந்தால், பிகார் முஸ்லிம்கள் வோட்டு பறிபோய்விடும் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
திடீரென்று முழு நிலவு மேகங்களுக்குள் ஒளிந்து கொள்கிறது. அந்தி மயங்கிய இருளில் தட்டுத் தடுமாறி வழி தேடுகிறேன். ரப்பர் மரக் கன்றுகள் நிரம்பிய குன்றின் சரிவில் அடுத்த அடியை எவ்வாறு எடுத்து வைக்க...? கூட வந்த வளரிளம்பருவ பட்டாளம் குன்றின் உச்சியை அடைந்துவிட்டது தெரிகிறது. சிரிப்பும் குதூகலமும் நிறைந்த குரல்கள் அங்கிருந்து தென்றலாகத் தவழ்ந்து வருகின்றன. இளம் ரப்பர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
ரீத்துவின் கைகளில் நாளைக்குக் கடிக்க நகமில்லை. ஆயினும் தொம்மி பார்க் வந்து சேர்ந்தானில்லை. செல்லிலும் தவிக்க விட்டான். குடிகெடுக்கும் “நெட்வொர்க் பிஸி’. மணி பார்த்தாள். 6.00. அம்மாவோ அப்பாவோ லைனில் வந்து லேட்டாவதற்குக் காரணம் கேட்டுக் கத்துவார்கள். செல்லை எடுத்து பேட்டரி உருவினாள். வீட்டுக்குப் போனதும் அள்ளிவிட, இருக்கவே இருக்கிறது “பேட்டரி டவுண்’ புளுகு. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
நீங்கள் தமிழனா, மலையாளியா, பெங்காளியா யாரா இருந்தால் என்ன? உங்களின் இமெயில் ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்டர்நெட்டில் அனுப்பப்படும் போட்டோக்கள், ஸ்கைபில் பேசுவது யுடியூபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுத் துறையால் எப்போது வேண்டுமானாலும் சர்வரிலிருந்து நேரடியாக பெற்றுப் பார்க்க முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... என்பது போல, “இதோ எந்தன் அஞ்சல் தலை’ என்று கணீரென நம்மைப் பாட வைத்துள்ளது அஞ்சல்துறை. நாட்டுக்கு சேவை செய்து மத்திய அரசிடம் போராடித்தான் நம் உருவம் தபால்தலையா வரும் என்கிற காலம் போச்சு, இப்போது “மை ஸ்டாம்ப்’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை.அஞ்சல் தலைகளில் பொதுவாக தேசத் தலைவர்கள், மேதைகள், சாதனையாளர்கள், மிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
“உங்கம்மா மேல பாசமா இருக்கே! என்மேல உசுரா இருக்கே. இவ்வளவு நல்லவனா இருக்கிற நீ இந்தப் பாவ காரியத்தைச் செஞ்சு கடவுளை அவமானப்படுத்தலாமா? உங்கம்மாவையும் என்னையும் உன்ன மாதிரியே யாராவது குழந்தையிலேயே கொன்னு இருந்தா நீ இப்போது நின்னுக்கிட்டு இருப்பியா? வளர்ந்து ஆம்பிள புள்ள மாதிரி நல்லா படிக்க வை. அவ கால்ல அவளே நின்னு அவ வாழ்க்கையை அவ பாத்துப்பா. அப்பனாச்சேன்னு வயசான ..

 
Advertisement