Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
இன்றைக்கு டாக் ஆஃப் தமிழ் நாடே 'கபாலி'யின் ஐந்து பாடல்கள் தான். எஃப்.எம். ரேடியோக்களும் இணைய வானொலிகளும் 'நெருப்புடா' என்று குதூகலிக்கின்றன. ரஜினி பாடல்களுக்கே உண்டான மிரட்டல் ஒவ்வொரு வரியிலும், மிக மிக அழகான சொற்சேர்க்கைகளும் மனத்தை ஈர்க்கின்றன. இசை அமைப்பாள் சந்தோஷ் நாராயணனுக்குக் குவியும் பாராட்டுக்கள்.'கபாலி' பாடல்கள் எழுதும் வாய்ப்பு பிரபலமான மூத்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வளர்ந்து வரும் நடிகர். இசை எனது காதலி. நடிப்பு என் மனைவி என்று சொல்லும் ஜி.வி.யுடன் செம ஜாலியான பேட்டி...விஜய் சேதுபதிக்கு நீங்கள் போட்டினு பேசிக்கிறாங்களே? அவரும் 9 படம் வைத்துள்ளார். நீங்களும் 9 படம் வைத்துள்ளீர்கள்? இது எப்படி?விளையாடாதீங்க சார். அவரு எங்கே? நான் எங்கே? சும்மா போகிற போக்கில் குண்டைத் தூக்கிப் போடாதீங்க.... அது தானா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
பார்க்கலாமா?ஒருவரின் விலகல் இன்னொருவருக்கு சந்தோஷம் சந்திருக்காமே? என்னவென்று பார்க்கலாமா? நயன்தாராவின் இடத்துக்குப் போய்விட்டார் ஷ்ரேயா. தரவரிசையில் இல்லை. நியூஸை முழுசாப் படிங்க. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணனின் 100வது படத்தில் நயன்தாராதான் நடிக்கவிருந்தார். இந்த வராலற்றுப் படத்தில் ராணியாக நடிக்கச் சம்மதித்திருந்த நயன்தாரா, கால்ஷீட் குளறுபடியால் தற்போது ..

 
Advertisement