Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2012 IST
இந்தப் பிழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?தமிழக அரசு கடந்த ஓர் ஆண்டாக மெனக்கெட்டு திருத்தி வெளியிடப்பட்ட சமூக அறிவியல் நூல்களிலிருந்து...“தீண்டத்தகாத மக்களுக்கு மனுஸ்மிருத்தி என்று பொதுக்குளத்தில்....’ (சமூக அறிவியல், வகுப்பு 10, பக்கம் 72)“19-ஆம் நூற்றாண்டில் ஈ.வே.ரா. அறிவித்த சமூக சீர்த்திருத்தங்கள் 20-ஆம் நூற்றாண்டில் சமூகச் சீர்த்திருத்தங்களுக்கு அடி கோலிற்று’. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2012 IST
ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் “நூற்றாண்டு’ சாதனை நிகழ்த்திய மகிழ்ச்சியில் பேச்சுரிமையை நசுக்க முற்சிக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை கண்டு திகைக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். மறைந்த பிரபல பத்திரிகையாளர் - எழுத்தாளர் சின்னக் குத்தூசி பெயரில் அமைந்துள்ள நினைவு அறக்கட்டளை, அவரது 78வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2012 IST
அன்புதான் பக்தி. பல தினுஸான அன்புகளில் ரொம்ப உசந்ததாக ஈச்வரனிடம் வைக்கும் அன்பே பக்தி. கண்ணுக்கு இன்பமளிக்கும் ரூபம். மனஸுக்கு இன்பமளிக்கும் குணங்கள் கொண்ட ஸகுண மூர்த்தியிடம் அன்புருவான பக்தி வைப்பதென்றால் ஸுலபமாக முடிகிறது. ஆனால் ரூபமே கிடையாது. மனஸுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வை என்றால் எப்படி என்று தோன்றலாம்.நம் நிலையில் அது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2012 IST
புழுவைப் பின்தொடர்ந்தேன்செடியின் குளிர்ந்த துண்டு மீதுஅதிராமல் நடந்துபுதுத்தளிரொன்றைச் சேர்த்தேன்புலியைப் பின்தொடர்ந்தேன்அது மனிதக் காலடி படாத கானகத்தின்மாமிசக் கொட்டாவிக் காற்று நிறைந்தமந்திரக் குகைக்குள் சேர்ந்ததுபசியைப் பின்தொடர்ந்தேன்..புல்முடி பூத்த சமவெளி போன்றயாராலும் கண்டுபிடிக்கப்படாதஒரு புலத்தில் நின்று கொண்டிருந்தேன்கரியைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2012 IST
சிவா, சிவகங்கை மாவட்டம்: எனது பிறந்த தேதி 23.04.1977. என் மனைவியின் பிறந்த தேதி 06.03.1982. எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளுக் மேல் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?வெகு விரைவில் உங்கள் வீட்டில் தொட்டில் ஆடும்.பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி: எனது முதல் திருமணம் 15 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஏன் அப்படி நடந்தது? மறுமணம் உண்டா? அது நிலைக்குமா? பிறந்த தேதி 25.09.1972 மதியம் 2.33, ..

 
Advertisement