Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்ட முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன்காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யர் வைதிக நாகரீகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
எல்லா மாணவர்களும் எட்டிப்பிடிக்க நினைப்பது ஆட்சிப்பணித் தேர்வு எனப்படும் ஐ.ஏ.எஸ். தான். 2013ம் ஆண்டு தேர்வில் 1122 பேர் வெற்றி பெற்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் பினோ ஜெபைன் 343வது இடத்தில் வெற்றி பெற்று எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஐ.ஏ.எஸ். தேறிய சந்தோஷத்தில் இருந்தவரிடம் பேசினோம்.சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து, ஸ்டெல்லா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
1950ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைப் பயணம் மேற்கொண்டார் கல்கி. இது இரண்டாவது முறை! அந்த அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகளிலிருந்து ஒரு பகுதி.வாஸ்கோடிகாமா என்னும் பெயர் கொண்ட கப்பல் தலைவனைப் பற்றி எப்போதோ சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பதாக ஞாபகம். அந்தத் தடியன் இப்போது என்முன் எதிர்ப்பட்டால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன். ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
உலகப் புகழ் பெற்றது தஞ்சை ஓவியம். அதைத் தொன்மை மாறாமல் புதிய பாணியில் வரைந்து வருகிறார் ஓவியர் ஹரிதாஸ். அரியலூர் மாவட்டம் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த இவர் தஞ்சை ஓவியத்தை வளர்க்க வருங்காலத் தலைமுறைக்கக் கற்றுத்தர ஆர்வமாக இருக்கிறார். தஞ்சை ஓவியத்தால் அரியலூர் மாவட்டத்தில் முத்திரைப் பதித்த இவர் தன் அனுபவங்களைச் சொல்கிறார்."சிறுவயதில் பக்கத்திலுள்ள வீட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
மௌனத்தின் நகர்வுகளில்!எத்தனை முறைசெத்துப் பிழைத்தேனென்றுதெரியாமலேயே போய்விடுகிறதுஎதுவுமற்ற உன் மௌனத்தின்நகர்வுகளில்!குடித்துக் குடித்துச் செத்தவனின்இறுதி ஊர்வலத்தில்குடித்துவிட்டு ஆடியகால்கள்தான் அதிகம்!- சிவபாரதி, திருவாரூர்.மீனுக்குப் பெயருண்டு!வீட்டுவாசலில் கூடையை இறக்கிசங்கார, சுறா, வஞ்சிரம், வெளவால் என்றாள்பிணமாகப் போகும் ..

 
Advertisement