Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
"அனைத்து அறன்' அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்'. அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
தமிழ்நாட்டில் வெளியாகும் எந்தப் படமும் சரியாக ஓடுவதில்லை. நினைத்த தொகை வசூல் ஆவதில்லை. தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை. இனி சினிமாவின் எதிர்காலம் கவலைக் கிடம்தான்.காரணம் கோடம்பாக்கத்தில் ஆண்டுதோறும் 100க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்கள் எண்ணிக்கையே விரல் விட்டு எண்ணக்கூடியவை தான். கனவு கோட்டையான சினிமாவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
தூரிகையைப் பற்களால் கடித்தபடி முழுமையான உத்வேகத்துடன் வரையத் தொடங்குகிறார். தனது உதவியாளரிடம் அடுத்தடுத்த வண்ணங்களைச் சொல்ல, அவர் வண்ணம் நனைத்த தூரிகையை இளங்காவின் உதடுகளில் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் மாயா ஜாலம் போல அற்புதமான ஓவியத்தை வரைந்து விடுகிறார்.இந்திய விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் தண்டுவட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
கால்பந்து ஜூரம் உலகெங்கும். எந்த நாடு கோப்பையை பெறும் என்ற ஆவல் உலகம் முழுதும் ரசிகர்களிடம் நிலவி உள்ளது. இப்படிப்பட்டச் சூழலில் இயக்குநர் மிதுன் மாணிக்கம் "ஐவராட்டம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அவரிடம் படம் பற்றி கேட்டபோது...."சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 5 பேர் மட்டும் விளையாடும் கால்பந்து போட்டி பிரசித்தம். நான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவனர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2014 IST
உபகாரம் என்றால் பிறத்தியாருக்கு செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரை கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே. மனஸ் என்ற ஒன்றை கெகாடுத்து அதை நல்லது, கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே. இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்காலாமா?மனஸை நல்லதிலேயே செலுத்தி பகவான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2014 IST
கால்பந்து உலகக் கோப்பையின் காலிறதிப் போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டு ஐரோப்பிய அணிகளும், இரு தென்அமெரிக்க அணிகளும் அரை இறுதிக்குத் தேர்வாகியுள்ளன. 2002ல் தென் கொரியா, 2006ல் போர்ச்சுக்கல், 2010ல் உருகுவே என்று எதிர்பாராத அணிகள் அரை இறுதிக்குத் தேர்வாகின. இந்த முறை அப்படி ஒரு அணி தேர்வாகாததே எதிர்பாராத நிகழ்வாக அமைந்துள்ளது.முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும் பிரேசிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2014 IST
தமிழக அரசு கொண்டுவந்த அம்மா உணவகத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அம்மா குடிநீர், அம்மா உப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த வரிசையில் தற்போது ஏழை, நடுத்தர மக்களுக்காக மருந்து, மாத்திரைகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, அம்மா மருந்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் 10 அம்மா ..

 
Advertisement