Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010 IST
- முருகடிமை துரைராஜ்இந்த மானிடப் பிறவி என்பது கடந்த ஜென்மங்களில் செய்த பாவபுண்ணியங்களின் பலனாய்க் கிடைத்தது. கடந்த பிறவிகளல் செய்த பாவ புண்ணியங்களின் வினைத் தொகுப்பே இந்தப் பிறவி. பாவபுண்யங்களை கர்மா என்பது முன்னோர் மரபு.சிலப்பதிகாரம் எனும் காவியம் ஊழ்வினை உறுத்து ஊட்டும் என்று கூறுகிறது. பிறந்தது முதலே அல்லப்படுதல், சரியான மணவாழ்க்கை அமையாமை, புத்திரதோஷம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010 IST
பின்னிரவில் வீடு திரும்பும் பெண்!பிரிபிரியாய் இழைந்துபோகும் காற்றில் முகம்கொடுத்துஹெட்போனில் காது பொருத்திதாழ்தளப் பேருந்தின் தூரத்து மூலையில்இருள்குடை விரித்த சாலையைப் பார்த்துவரும் பெண்ணைநீங்கள் அறிந்திருக்கலாம்.குழந்தைகள் தூங்காமல் காத்திருக்கலாம்.மாலை பெய்த சிறுமழையில்உலர் துணிகள் நனைந்துபோயிருக்கலாம்வாங்கப்படாத ரெஜிஸ்டர் தபால்கள்கதவோரம் கேஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010 IST
சொந்த வீடு அமைய:வைத்தீஸ்வரன் கோயிலுள்ள அங்காரனுக்கு 9 அகல் தீபம் ஏற்றி அர்ச்சனைச் செய்து செவ்வாய்காயத்ரியை மனதார ஜெபித்து விட்டு, அங்கிருந்து திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியிலுள்ள ஸ்ரீபொங்கு சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சனிபகவானுக்கு அபிஷேகம் செய்யவும் அங்கிருந்து கொண்டு வரும் விபூதியை வீட்டில் வைத்து சனிகாயத்ரி மந்திரத்தை 8 முறை ஜெபித்து பின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010 IST
டங் கிளினர் என்று சொல்லப்படும் நாக்கு வழிப்பானைக் கொண்டு நாக்கைச் சுத்தம் செய்வது சரியா?-எ.நந்தினி, மதுரைபதில் அளிக்கிறார் பல் மருத்துவர் டாக்டர் ஜெய்கிருஷ்ணாநாக்கை கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பல் தேய்த்து முடித்த உடன் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதை பல் துலக்கப் பயன்படுத்தும் (மென்மையான) பிரஷ்களை கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டுளேம தவிர ஒரு பொழுதும், ..

 




Advertisement