Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2011 IST
பள்ளி மாணவப் பருவத்திலேயே திருக்குள் மீது தணியாத ஆர்வம். அப்பா நிறுவிய சாந்தி ஸ்டோர்ஸில் டாக்டர் மு.வ.எழுதிய நாவல் முதன்முதலாக வாங்கி வைத்தேன். அதனைத் தொடர்ந்தே தனியாக முரசு புத்தக நிலையம் உருவானது. தஞ்சைக்கு வருகின்ற இலக்கிய ஆளுமைகள் பலரும் அவசியம் அங்கு வந்து விட்டுத்தான் போவார்கள். இலக்கிய ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது இப்படித்தான். தேவாரம், திருவாசகம், ரொம்ப ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2011 IST
மனஸை அடக்கினவன் தான் முனி. முனிவனின் குணம் எதுவோ அது தான் மௌனம் என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பது தான் தலைசிறந்தது என்று பொது கருத்து இருந்திருப்பதால் தான் மௌனம் என்றால் பேசாமலிருக்கிறது என்று அகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும் அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2011 IST
பட்டுக்கோட்டையின் மெயின் வீதியில் நின்று நாடிமுத்து என்று கூப்பிட்டால் பத்து பேராவது திரும்பிப் பார்ப்பார்கள். பெண்ணாக இருந்தால் நாடியம்மன், நாடியம்மை. ஆணாக இருந்தால் நாடிமுத்து. அந்தளவுக்கு மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போயுள்ளது நாடியம்மன் கோயில். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலயம். நாடியம்மன் கோயில் திருவிழா தான், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2011 IST
அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளில் "தப்பாட்டம்' கலை நிகழ்ச்சி நடத்திவிட்டு தந்துள்ளனர் ரெட்டிப்பாளையம் தப்பாட்டக் கலைக் குழுவினர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் அவர்கள் வசித்து வரும் கிராமம், ரெட்டிப்பாளையம். சுமார் இருபது இருபத்தைந்து குழுக்கள்."புதுக்குடி முருகையன் எங்க குருநாதர். அப்புறமா தப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2011 IST
* சி. செல்வராஜ், திருச்சி: ரயில் விபத்துக்கறின் கோரம், பெரும் பொருள் மற்றும் உயிரிழப்பு, இவையெல்லாம் லால்பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு, மக்களுக்கும் மந்திரிக்கும் மரத்துப் போய்விட்டதோ?தார்மிகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யும் போக்கு இன்று அடியோடு கிடையாது. லஞ்ச ஊழலோ, விபத்தோ எதுவானாலும் தொடர்ந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் போக்குதான் இன்று நிலவுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2011 IST
விவசாயத்துக்கு மட்டுமல்ல; சத்திரங்கள் சாவடிகளுக்கும் பேர் போனது ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம். மானம்பு சாவடி, அம்மாசத்திரம், முத்தாம்பாள் சத்திரம்... இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தச் சத்திரங்களும் சாவடிகளும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு ஓர் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. மூத்தாம்பாள் சத்திரம் இருக்கும் ஒரத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
மார்ச் 11, 2011. வெள்ளிக் கிழமை.மதியம் 2.46 மணி.உண்ட களைப்போடு உழைத்துக் கொண்டிருந்த ஜப்பானின் கிழக்குப் பகுதியை மூன்று நிமிடங்களுக்குப் புரட்டியெடுத்தது அதி பயங்கர நிலநடுக்கம். பூகம்பத்தை அளவிடும் ரிக்டர் அளவீட்டைப் பார்த்தவர்கள் பேய் அறைந்ததைப் போல அதிர்ந்தார்கள். அது அனாயாசமாக ஒன்பது புள்ளிகளைத் தொட்டிருந்தது. இயற்கை தன் தாண்டவத்தை வெறும் நிலநடுக்கத்தோடு ..

 
Advertisement