Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
தி.மு.க. பொருளாளருள், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது; அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
2008 பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் அமெரிக்காவை முந்திக் கொண்டு முதலிடத்தைப் பெற்றது சீனா. ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இது பெரிய திருப்பம். அமெரிக்காவை வெல்வது அவ்வளவு எளிதல்ல. அமெரிக்கர்கள் ஒலிம்பிக்ஸ் களத்தில் அள்ளவது சுலபமாகத் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். லண்டனில், சீனாவுக்குப் பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது, அமெரிக்கா.ஒலிம்பிக்ஸ் வரலாற்றில், சீனாவின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
ஷேர் என்றால் சூதாட்டம்தானே!சிலருக்கு பங்குச் சந்தை கொட்டிக் கொடுக்கிற காமதேனு போல என்றால், வேறு சிலருக்கு சடுதியில் பணத்தைக் காணாமல் அடிக்கிற பகடை ஆட்டம்போல. லாட்டரிச் சீட்டு, குதிரைப்பந்தயம், மங்காத்தா, ஆடுபுலி ஆட்டம் என்ற பெரிதாய் வந்தாலும் வரும், அப்படியே போனாலும் போதும் வரிசையில்தான் (இன்னமும்!) சிலர் பார்வையில் பங்குச் சந்தை இருக்கிறது.பங்குச் சந்தையில் பணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
மார்ச் 11, 2011. வெள்ளிக் கிழமை.மதியம் 2.46 மணி.உண்ட களைப்போடு உழைத்துக் கொண்டிருந்த ஜப்பானின் கிழக்குப் பகுதியை மூன்று நிமிடங்களுக்குப் புரட்டியெடுத்தது அதி பயங்கர நிலநடுக்கம். பூகம்பத்தை அளவிடும் ரிக்டர் அளவீட்டைப் பார்த்தவர்கள் பேய் அறைந்ததைப் போல அதிர்ந்தார்கள். அது அனாயாசமாக ஒன்பது புள்ளிகளைத் தொட்டிருந்தது. இயற்கை தன் தாண்டவத்தை வெறும் நிலநடுக்கத்தோடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறோம். நானும் குமாரும். சென்னைக்கு ஏதோ வேலையாக வந்தவன், அப்படியே என்னைப் பார்த்துப் போக வீட்டுக்கு வந்திருக்கிறான்.மதுரைக்குப் பக்கம் எங்கள் கிராமம். நான், குமார், சப்பை என்கிற குமரன் மூவரும் ஊரைப் பொறுத்தவரை மும்மூர்த்திகள். எங்கேயும், எப்போதும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருப்போம். மூவரில் குமரன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
நீ ஆணா, பெண்ணா? இந்தகேள்விக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நெருக்கடியை நம்மில் பெரும்பாலோர் சந்திப்பதே இல்லை.ஆனால் இந்த நெரக்கடியை சந்திக்க வேண்டிய வருவோரின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதன் அடையாளமாக தான் இன்று விளையாட்டு வீரர்கள் பிங்கியும் சாந்தியும் இருக்கிறார்கள்.இந்திய தடகள வீராங்கனைகளான இருவரின் வாழ்க்கையும், ..

 
Advertisement