Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2013 IST
நம்முடைய சரீரத்திலேயே ஒரு அங்கத்தைவிட இன்னொரு அங்கத்திடம் ஆசை ஜாஸ்தியாயிருக்கிறது. சாதாரணமாக மற்ற எல்லா வெளி வஸ்துக்களையும் விட நமக்கு நம்முடைய சரீரத்தில்தான் அதீத பிரியம். “நாம்’ என்பதே நம்முடைய சரீரம் என்றுதானே ஞானிகளைத் தவிர மற்ற எல்லோரும் நினைக்கிறோம்? “நான் சிவப்பாக இருக்கிறேன்; அல்லது கறுப்பாக இருக்கிறேன். நான் குட்டையாயிருக்கிறேன்; அல்லது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2013 IST
அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் மிகப் பெரிய நகரம் டெட்ராய்ட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்களின் தலைநகரமும் கூட. ஆனால், டெட்ராய்டை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர்.இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுக்கு நிதிப்பிரச்னை வந்தபோது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2013 IST
காமன்வெல்த் போட்டி தனிநபர் தடகளப் பிரிவில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற ஒரே வீரர் மில்கா சிங். இன்று அவருடைய வாழ்க்கை, “பாஹ் மில்கா பாஹ்’ என்கிற பெயரில் இந்தியில் படமாகி இருக்கிறது.இன்றைய பாகிஸ்தானின் கோவிந்த் புராவில் 1935இல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க தினமும் 20 கி.மீ. நடந்து சென்று கல்வி பயின்றதுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கு ஆரம்பப் புள்ளி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2013 IST
அமெரிக்க வாழ் இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய உயர் நீதி மன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அமெரிக்க நீதிமன்றமுறை சற்று மாறுபட்டது. அமெரிக்கா, பதிமூன்று நீதி மண்டலங்கள் அதன்கீழ் பல நீதி மாவட்டங்கள் எனப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இங்குள்ள வழக்குகளை மேல் முறையீடு செய்ய பதிமூன்று அப்பீல் கோர்ட்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2013 IST
“இவங்கதான் எங்க ஊர் கலைஞர்கள்’ என்று பெருமிதத்தோடு விஜயா - முகுந்தன் தம்பதியை அறிமுகப்படுத்துகிறார் திருச்சி கல்கி வாசகி மைதிலி சேஷாத்ரி. மைதிலி பகுதிநேர பத்திரிகையாளரும் கூட.“கடந்த முப்பது ஆண்டுகளாக திருச்சி கே.கே. நகரில் வசித்து வரும் விஜயா - முகுந்தன் தம்பதிக்கு பரதம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில கிராமிய நடனங்களும் அத்துப்படி. தில்லியில் மத்திய அரசின் கலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2013 IST
* எம்.ஏழுமலை, அக்ரஹாரம்: பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலியான சம்பவம்?பீகார் அரசுக்குக் கெட்டபெயர் ஏற்படுத்த நடந்த திட்டமிட்ட சதியா, கவனக்குறைவா என்பது விசாரணையில் தெரியவரும். பூச்சிமருந்து விஷம் மதிய உணவில் கலக்கப்பட்டதாக தகவல். பள்ளித்தலைமை ஆசிரியை தலைமறைவாகி இருப்பது சந்தேகத்தைக் கூட்டுகிறது. பீகார் பதற்றம் தணியுமுன்னர், நெய்வேலியில், சத்தீஸ்கரில், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X