Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013 IST
பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ஹா ஹா என்று தாகம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது... அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013 IST
அண்ணாமலை, திருச்செங்கோடு: நான் எட்டாவது படித்துள்ளேன். ஓபன் யூனிவர்சிட்டி மூலம் நேரடியாக எம்.ஏ. படிக்கலாம் என்று என் நண்பர்கள் பலர் கூறுகிறார்கள். இதனால் என்ன பயன்?இந்தியாவில் இப்போது பத்தாவது, பன்னிரண்டாவது பிறகு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு அல்லது 10வது, டிப்ளமோ... என்று ஒரு கல்வி முறை உள்ளது. பட்டப்படிப்புகளை நேர்முகமாகவோ அஞ்சல் வழியாகவோ, மாலை நேர வகுப்புகளாகவோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013 IST
மேற்கத்திய இசையில் மிகப் பிரபலமானது பல இசைக் கலைஞர்கள் இணைந்த இசைக்குழு வழங்கும் சேர்ந்திசை. இந்த இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து ஓர் இனிய இசை வடிவத்துக்குள் கொண்டு வருபவர் அதன் “கண்டெக்டர்’. இது இசையமைப்பாளரின் பணியைவிட கடினமானது. இதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பவர் ஸுபின் மேத்தா என்னும் இந்தியர்.மும்பையில் ஓர் எளிய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர். தந்தை வயலின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013 IST
கர்நாடக இசைப் பாடகி சுதாரகுநாதன் இப்போது சங்கீத கலாநிதி சுதாரகுநாதன். இதுவரை எண்பது பேருக்கு சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டதில் பதினொரு பேர் பெண் கலைஞர்கள். எம்.எஸ்., எம்.எல்.வி., போன்றவர்களுக்கு ஐம்புது வயதுக்குள் இந்த விருது கிடைத்தது. மஹாராஜபுரம் சந்தானம் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு இந்த விருது கிடைத்தது. அந்த வரிசையில் வருகிறார் சுதாரகுநாதன்.“நான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013 IST
கமிட்டியைப் போடு! கல்லைப்போடு!தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் சட்ட விரோதமாக கார்நெட் என்னும் தாதுக்கள் நிறைந்த மணலை எடுத்து வரும் ஆளும் கட்சிக்கு நெருக்கமான அந்த மணல் அதிபர் குஷியாகிவிட்டார். காரணம் அரசு, போட்டிருக்கும் கமிட்டிதான். இனிமேல் மொத்த விவகாரமும் மணலோடு மணலாகப் போய்விடும் என்று உற்சாகமாகி விட்டாராம் அவர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013 IST
அருளாளர்கள் நிறைந்த ஆன்மீக பூமி திருவண்ணாமலை. யுவஸ்ரீ கலாபாரதி - வாத்ய கலைமணி, கலைஞர் மணி, கலைவளர்மணி, ஆன்மிக ரத்னா, நாதஸ்வர நாதமணி... என பல பட்டங்கள் பெற்று இருக்கும் திருவண்ணாமலை கன்னிகா பரமேஸ்வரி ஆலய ஆஸ்தான வித்வான் பாலகணேசன்தான் எங்கள் ஊர் கலைஞர் என்கிறார் கல்கி வாசகர் என். சண்முகம்.பாலகணேசனின் மனைவி பாகேஸ்வரியும் நாதஸ்வரக் கலைஞர்தான்! நாதஸ்வர கலைச்சுடர் - நாதஸ்வர ..

 
Advertisement