Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011 IST
"ஒருவன் இரண்டு வேளை காஃபி சாப்பிடுவது நான்கு வேளையாக உயர வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக் கொள்ள வேண்டும்; இதுவே வாழ்க்கைத் தர உயர்வு' என்கிற அபிப்ராயம் வளர்ந்தால் அது பெரிய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால், துராசைதான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011 IST
"தேனீ வளர்ப்பில் ஈடுபடுங்கள்; திகட்டத் திகட்ட வருவாய் ஈட்டுங்கள்!' என்கிறார் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் கிராம இளைஞர் ஜெயகுமார். படித்தது டிப்ளமோ இன் கம்ப்யூட்டர். ஆனால், அவர் செய்வது தேனீ வளர்ப்புத் தொழில். அதுவும் இத்தாலியன் தேனீ வளர்ப்பு."தேனீ வளர்ப்பு உங்கள் குடும்பத் தொழிலா?' எனக் கேட்டால், "சின்ன வயசுல குருவி, மைனா, காடை புடிக்கக் காட்டுக்குப் போவோம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011 IST
"நான் அப்போ கலாஷேத்ராவுல வேலை பாத்துண்டிருந்தேன். ருக்மணிதேவி அருண்டேல் ஹிந்தியில இருந்து ஒரு கட்டுரையை, தமிழுக்கு மொழிபெயர்க்கச் சொன்னாங்க. அத்தையம்மா சொன்னா அப்பீலே கிடையாது. அவங்களை நாங்க "அத்தையம்மா'ன்னுதான் கூப்பிடுவோம். இப்படித்தான் நான் மொழிபெயர்ப்பளரானேன்....' என்றார் காமாஷி சுப்ரமணியன்."புனைவை மொழிபெயர்ப்பது கடினமான வேலை. அது இயல்பா வரணும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011 IST
என். சண்முகம், திருவண்ணாமலைகேள்வி: அடுத்த பிரதமரை அடையாளம் காட்டப்போவது தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்கிறாரே சீமான்?பதில்: அதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. பதவியேற்பு விழாவுக்கு வந்த நரேந்திர மோடியை முன்மொழியலாம். முதற்கட்டமாக, மோடியின் மூன்று நாள் உண்ணாவிரதத்துக்கு தம் ஆதரவைத் தெரிவித்திருக்கிறாரே! கம்யூனிஸ்டுகள் இதைக் கண்டித்த போதிலும் இது கூட்டணிக்கான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011 IST
அன்புள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்க வணக்கம்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை மக்கள் திரண்டு நடத்தியதையடுத்து ஒரு வாரம் கழித்தேனும் நீங்கள் போராட்டக் குழுவினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததை முதலில் பாராட்டுகிறேன். பிரச்னைக்கு தீர்வு காணும்வரை அணு உலை வேலைகளை நிறுத்தி வைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியதையும், அதே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011 IST
வாழ்வைக் கடப்பது போல.என்றோ வசித்தஒரு தெருவைக்கடப்பதுஅத்தனை எளிதல்லஒரு தெருவைக்கடப்பதுசமயங்களில்ஒரு வாழ்வைக்கடப்பது போல.சமையலறையின்வெறுமையைவிழுங்கியபடிஇருக்கிறதுதொலைக்காட்சிபாலிதீன் பையில்பொதிந்த உணவைவிழுங்கியபடிஇருக்கின்றனகுடும்பங்கள்.வெயிலின்துணையுடன்கூட்டங்கூட்டமாய்ச்சாலைகளைமொய்த்தவர்கள்உறங்கிக் ..

 
Advertisement