Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
நமஸ்காரம், வணக்கம் என்ற வார்த்தைகளே நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவேயில்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால் நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக் கொண்டார்கள். தலையே, நீ வணங்காய்! என்றே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
பழைய செருப்பு கடிக்கும்!பரணைக் காலி செய்தபோதுபார்த்த பழைய செருப்புதேய்ந்துபோன அப்பாவின் செருப்புஎத்தனை வயல்கள் எத்தனை வரப்புகள்பாதத் தடம் இங்கே.. பாதங்கள் எங்கே...பழைய செருப்பு கடிக்கும் மனத்தை!- நாகேந்திர பாரதிசாமியைக் காட்டிலும்.......ஊர்த் திருவிழாவில் சாமி பார்க்கஅப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்துஇரு தோள்களின்கீழ்கால்கள் தொங்கவிட்டுதலைமுடியைக் கொத்தாகப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து வாசிப்பை நிறுத்தியது வரை. தம் சின்னஞ்சிறு இசைக் கருவியால் உலக அளவில் இசை ரசிகர்களைக் கவர்ந்த இளைய தலைமுறைக் கலைஞர் ஒருவர் உண்டு என்றால் அது நிச்சயம் மாண்டலின் சீனிவாஸ்தான். இசை கேட்டு ரசிக்கத் தெரியாதவர்களையும் கவர்ந்திழுத்த தனித்துவமான இசை அது.ஒரு டிசம்பர் கச்சேரி சீஸனில், சீனிவாஸ் வாசித்ததையும், அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன ..

 
Advertisement