Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2013 IST
தன்னுடைய கிணறைக் காணவில்லை என்று ஒரு திரைப்படத்தில் வடிவேலு உலக மகா அலப்பறை செய்திருப்பார். அதுவும் வெட்டாத கிணறு. வேண்டாத வேலை. காமெடிக்காகத் தட்டிவிடப்பட்ட கற்பனை. இரண்டு மாதங்கள் முன்பு தொடர்ந்து ஏழு நாட்கள் கொள்ளிடத்தில் கரைபுரண்டோடிய தண்ணீரை இப்போது காணவில்லை. அதனைக் கண்டுபிடித்துத் தர வேண்டாம். ஆனால், பெருகி வந்து வங்கப் பெருங்கடலில் கலந்து விட்டு தண்ணீரில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2013 IST
பி.எஸ். பூவராகவன், படியூர்: ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறதே?சாதாரண மக்கள் பயணம் செய்ய இன்றும், ரயில்கள்தான் ஒரே வழி. அதன் கட்டணங்களை உயர்த்துவது, மக்களைப் பெரிதும் பாதிக்கும். எரிபொருள் செலவும் மின்சாரச் செலவும் உயர்ந்துவிட்டதால், பயணிகள் கட்டணத்தில் இரண்டு சதவிகித உயர்வு என்கிறது மத்திய அரசு. டீசல் விலையையும் மின் கட்டணத்தையும் நிர்ணயிப்பது அரசாங்கமே. ஆகவே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2013 IST
அது மிகப் பெரிய கண் மருத்துவமனை. கூட்டம் நிரம்பி வழிந்தாலும் காசு வாங்குவதில் குறைவில்லை. "சே! என்ன வாழ்க்கை இது' நொந்து கொண்டான் கிரி.விஷயம் இதுதான். அவனது வலது கண்ணின் விழித்திரையில் கிழிசல் விழுந்து அது நகரத் தொடங்கிவிட்டது. முதலில் ஒரு டாக்டரிடம் காண்பித்து அவர் சரியாகச் செய்யாததால் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறான்."ரெடினா டிடாச்மேன்ட்' என்றார்கள். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2013 IST
பாரிஸில் ஈஃபல் டவருக்கருகே ஸீன் நதிக்கு மறுபுறம் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இதில் நடந்த கார் விபத்தில் தான் பிரிட்டிஷ் இளவரசி டயானா மரணமடைந்தார். டயானா இறந்த இடத்துக்கு மேலே கைப்பிடி சுவரில் டயானா அபிமானிகள் விதவிதமான அஞ்சலி குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்கள்.டயானாவும், அவரது புது சிநேகிதர் ரூடி பாயிதும் வந்த காரை பரபரப்பு செய்திகளுக்காக அலையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2013 IST
இனி சச்சின், டிராவிட் ஆகிய இருவரையும் மைதானத்தில் வண்ண நுடைகளில் பார்க்க முடியாது. அனைத்து விதமான லிமிடட் ஓவர் மேட்சுகளிலிருந்தும் இருவரும் விடைபெற்றுவிட்டார்கள். எத்தனை எத்தனை மறக்க முடியாத ஆட்டங்கள். அக்தரை துவம்சம் செய்த சச்சின், டொனால்டின் பந்தை சிக்ஸருக்கு தள்ளிய டிராவிட்.... கடகடவென்று பழைய மேட்சுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. காலம் தான் எத்தனை வேகமாக நம் ..

 
Advertisement