Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011 IST
பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்துகிற ஆன்லைன் மூலமான தொழில் நுட்பப் போட்டித் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் தங்களின் திறன் மேம்பாட்டுக்காக, பங்கேற்பது வழக்கம், அதுபோன்ற போட்டித் தேர்வுகளில் ஒன்று தான், (Oracle ஆரக்கள் லெவன்ஜி, இதில் விக்னேஷ்வரன் என்கிற 13 வயது திருநெல்வேலி சிறுவன் எண்பத்து மூன்று சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அனைவரையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011 IST
"தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பிடித்தது பட்டிமன்றம் ஆனால் அது இப்போது முழுக்க முழுக்க வியாபாரம். அதுபோல இல்லாமல் டாக் ÷ஷா நடத்த வேண்டும் என்று விஜய் டி.வி.யில் முடிவு செய்த போது, உருவானதுதான் நீயா.. நானா? நிகழ்ச்சி,'' என்கிறார் அதன் இயக்குனர் ஆண்டனி, புத்திசாலித்தனம், தார்மிகக் கோபம், நகைச்சுவை, நக்கல் எல்லாம் கலந்த விறு விறுப்பான விவாதம் ஐந்தரை வருடங்களாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011 IST
*தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என்கிறாரே முதல்வர் ஜெயலலிதா? என். சண்முகம், திருவண்ணாமலைமுற்றிலும் சரி, மீனவர்கள் வாழ்வதாரமும் உயிரும் பாதுகாப்பற்று இருப்பது அவசரப் பிரச்னை என்றால், அத்துமீறும் இலங்கைக் கடற்படையினரின் அட்டுழியம், நமது நாட்டின் பாதுகாப்புக்கே நல்லதல்ல. சீனா, பாகிஸ்தானும், இலங்கைக்கு செய்து வரும் உதவிகள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011 IST
மாதா,பிதா, குரு, தெய்வம் இதில் குருவருளும் திருவளும் பெறுவதற்கு ஸ்ரீரங்கம் வாருங்கம், சுக்கிர ஸ்தலமாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் கோயிலில், குரு எனப்படும் ஆச்சார்யன்களுக்கென சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலின் உள்ளே வருகின்றன ஒவ்வொரு பக்தனையும், ஆச்சார்யனே (குருவே) கரம் பிடித்து அழைத்து போய், தெய்வ சன்னதிகளின் முன்பாக கொண்டு நிறுத்துவதாக ஜதீகம். இதற்கு முன்னதாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011 IST
தரங்கம்பாடியின் ஒரிஜினல் பெயர் சடங்கன்பாடி, சடங்கன் என்பது கோயில் குருக்களில் ஒரு பிரிவினர் என்று சொல்லப்படுகிறது. பூம்புகாருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே இருக்முஞூ தரங்கம்பாடி, நாகையை விட கப்பல்களை நிறுத்தும் சிறப்பான இடம் என ஐரோப்பியர்களால் விரும்பப்பட்டது. * தரங்கம்பாடியில் இன்றும் கடற்கரையில் சிதைந்த மாசிலாமணிச்வரர் கோயிலைக் காணலாம். சோழர்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011 IST
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் "எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்' பேருந்து சேவையை சுற்றுலாத்துறை இயக்கி வருகிறது. இதில் 4 புதிய குளிர்சாதன பேருந்துகள் ஒரு மணிக்கு ஒரு முறை சென்னை - மாமல்லபுரம் இடையில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் வந்து செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் பயணம் செய்ய ஒரு நபர்க்கு ரூ. 250 கட்டணம் மட்டுமே ஒரு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X