Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2012 IST
“மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒபாமா ஜெயிப்பது சந்தேகம், ரோம்னி மிகக்குறைந்த வோட்டுகள் வித்தியாசத்திலல் ஜெயிக்கப் போகிறார்’ என்ற கருத்துக் கணிப்புகளையும் மீடியாக்களின் அரசியல் ஆரூடங்களையும் பொய்யாக்கி விட்டார்கள் அமெரிக்க மக்கள்.அதிபர் ஒபாமா அடுத்த 4 வருடங்களுக்கு வெள்ளை மாளிகையைக் காலி செய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறார்கள். வெற்றி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2012 IST
வேண்டும் வெள்ளை அறிக்கை!: “தமிழகத்தில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் 20,000 கோடிக்கு முதலீடு செய்ய இருப்பதாகவும் அதனால் ஒரு லட்சத்துக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார். இது தொடர்பாக இரண்டு விஷயங்களில் வெள்ளை அறிக்கை தேவை’ என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள். இதுவரை செய்த முதலீடுகள் காரணமாக கிடைப்பதாகச் சொன்ன வேலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2012 IST
குரு யார்?உண்மையை அறிந்தவர், தன்னை அண்டின சிஷ்யர்களின் ÷க்ஷமத்தைக் கருதினவர்.மோட்ச மரத்துக்கு விதை எது?உள்ளதை உள்ளபடி அறிந்து காரியத்தில் காட்டுவது.எது பத்தியம்? (ஹிதமானது)தர்மம்எவன் சுத்தன்?எவன் மனசு சுத்தமாக இருக்கிறதோ அவன்.எவன் பண்டிதன்?விவேகி. (விவேகத்தையுடையவன்)எது விஷம்?பெரியார் வார்த்தையை அலக்ஷ்யம் செய்வது.சத்துரு யார்?சோம்பேறித்தனமேமதிப்புக்கு மூலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2012 IST
அன்று ஞாயிற்றுக்கிழமை!அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான்.விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக் கொள்ள பறந்து கொண்டிருப்பவன், அன்று அமைதியாக தாள்களைப் பரப்பி வைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருப்பதை பார்த்து, வீடு நிறைந்திருப்பதால் உணர்ந்தாள் சிவகாமி.உண்மையில் அந்த வீடு அன்றைக்கு நிறைந்துதான் இருந்தது. சிவகாமி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2012 IST
கீர்த்தனாரம்பத்திலே, ஓபாமாவும் ரோம்னியும் முட்டிக் கொண்டிருந்த காலகட்டத்திலே, இந்தக் கதை ஆரம்பிக்கிறது. தனக்கு “கன்னா பின்னா’ வென்று தேர்தல் நிதி வாரிக் கொடுக்கு என்ஆர்ஐ இந்தியர்களைக் குஷிப்படுத்த அதிபர் ஒபாமா வருடாவருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது தெரிந்ததே.நவம்பர் 6, 2012 எலெக்ஷன் ஜுரம் தொற்றிக் கொண்ட நிலையில் நவம்பர் 13ல் வரும் தீபாவளியை அக்டோபரிலேயே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012 IST
ஜன்னல் கம்பிகளை இரு கைகளாலும் இறுக பிடித்து கொண்டு வெளியே பரவி கிடந்த ஏரியின் மேற்பரப்பை உற்று நோக்கி கொண்டிருந்தார் சூச்சி. கண்களில் குளம் கட்டி கண்ணீர் கைகளின் மணிக்கட்டுகளில் விழுந்து தெறித்தது. ஆரிஸ்... என்னை மன்னித்துவிடு... உன் முகத்தை கடைசியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கில்லை. சூச்சியின் மனசாட்சி பேசியது. எங்கிருந்தோ வந்த பறவையொன்று மீனை பிடிக்கும் நோக்கில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012 IST
கோவை மாநகரில் அதிகாலை பொழுதொன்றில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நேரம் நான் கண்ட காட்சி ஒன்று என் நினைவில் நீங்காமல் நிற்கிறது.காலிழந்த ஒருவர் சக்கரங்கள் கொண்ட பலகையை தள்ளியபடி சாலையோரம் நகர்கொண்டிருக்கிறார். அவர் இருக்குமிடம் தேடி வந்த ஒருவர் வாழையிலை விரித்து, பார்ப்பவர் கண்கள் பனிக்கு மாறு, மிகுந்த பிரியத்தோடு உணவு பரிமாறுகிறார். பல நூறு பக்கங்களில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012 IST
ஜீவராசிகள் எவனுக்கு வசமாம்?ஸத்யமும் ப்ரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.தானம் என்பது எது?கேட்காது கொடுத்தல்.ஸ்நேகிதன் யார்?பாவஞ் செய்யாது தடுப்பவன்.அழகு எது?சீலம்வாக்கிற்கு அழகு எது?ஸத்யம்வித்வான்களின் மனதைக் கவர்வது யாது?நல்ல கவிதையும் புத்தியுள்ள ஸ்த்ரீயும்.முடவன் யார்?முதிர்ந்த வயதில் தீர்த்தயாத்திரை போகிறவன்.ஸகல குணங்களையும் அழிப்பது எது?லோபம் - ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012 IST
மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்து கொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். “வெரி குட் கண்ணு.’அவள் குழப்பத்துடன் விழித்தாள். “அம்மா திட்டுவாங்களே!’ அப்போதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. “ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.“செருப்பைக் காணோமே’ என்றார் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையில் ஆரம்பம் தெரிந்தது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012 IST
எப்எம் க்ருஷ் பெங்களூரில் வீடு வாங்கவில்லை என்றால் இந்தக் கதைக்குக் கூட தகுதியற்றவராக இருந்திருப்பார்.சென்னை அண்ணா சாலை நடுராத்திரி கியூவில் நின்று, விசா கிடைத்தால் திருப்பதிக்கு குடும்பத்தோடு வருகிறேன் என்று வேண்டிக் கொண்டு, திருப்பதி பெருமாள் கருணையால் அமெரிக்கா சென்று முதல் காரியமாக பர்முடாவுக்கு மாறியதோடு அதற்கு ஏற்றாற்போல் தம் பெயரையும் சுக்கி க்ருஷ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012 IST
கடந்த ஒரு வருடமாக, மதுரை மணி அய்யரின் ரசிகர்கள் மாதம் ஒருமுறை கூடி, அவரது கச்சேரி பதிவுகளில் ஒன்றை, ரசிகர்களுக்காக ஒலிபரப்புவார்கள். லட்சுமிபுரத்தில் ஒரு நண்பர் வீட்டு மொட்டைமாடியில், சுமார் 25 முதல் 30 பேர் குழுமியிருப்பார்கள். அன்று அவருக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் யார் என்று அமைப்பாளர் எஸ்.எல். நரசிம்மன் சொல்லமாட்டார். “மதுரை மணி சங்கீதம் தான் முக்கியம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X