Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2010 IST
விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன.தில்லியிலிருந்து சென்னை வரும் ஒரு புகைவண்டியின் அன்ரிசர்வ்ட் பெட்டியின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த அவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மனமோ அன்று காலையில் நடந்தவற்றைக் கசப்புடன் நினைத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2010 IST
"என்னது ரோட்டு ஓரமா ஒருத்தன் செத்துக் கிடக்கறது யாருன்னே தெரியலையா? சொந்தக்காரங்க யாரும் தேடிட்டு வரலையா? என்னையா இது ஒரே வம்பா இருக்கு. வெயிட் பண்ணிப் பார்ப்போம். இல்லைன்னா "லைஃப்' தயாநிதிக்கு சொல்லிவிடுவோம். அவர் எடுத்துட்டுப் போயி சகல மரியாதையோட அடக்கம் செஞ்சிடுவார்'- சேலம் வட்டாரத்தில் இப்படித்தான் பெரும்பாலும் தெரியவருகிறார் லைஃப் ட்ரஸ்ட் தயாநிதி. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2010 IST
ஒரு கிலோ மல்லி 800 ரூபாய்; ஒரு கிலோ கனகாம்பரம் 600 ரூபாய்... இது பூ விலை மாதிரி தெரியலையேன்னு நினைக்கிறீங்களா...?! "" சேலம் பூச்சந்தையில் சீஸன் டைம்ல 1200 ரூபாய்க்குக்கூட விற்கும் கண்ணு. அப்ப மட்டும் ஒரு நாளைக்கு பத்துலேர்ந்து பன்னரெண்டு லட்சம் வரைக்கும்கூட சந்தையில யாவாரம் ஆகும். தஞ்சாவூர், கும்பகோணம், ஆரணி, ஆத்தூர், விழுப்புரம்... இங்கெல்லாம் சேலத்துலேர்ந்துதான் பூ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2010 IST
சஞ்சீவி மலைத்தொடர் இளம்பிள்ளை கிராமத்து, ஒற்றையடிப் பாதை. இங்கேர்ந்து நூறு மீட்டர் தொலவு ஏறி நடந்தீங்கனா ஒரு கோயில் கண்ணுக்குத் தெரியும். மேலேர்ந்து ஓடி வர்ற ஊத்துத் தண்ணி பாறைகள் எடையில் சுழிச்சி, கீழிறங்கி ஓடி வரும். அதுதான் சடையாண்டி ஊத்து. அதன் ஒருபுறத்தில் பாறை இடுக்குகள் வழியாகத் தண்ணீர் வந்து ஓரிடத்தில் சுழல்கிறது. சடையாண்டி ஊத்துச் சுழலில், ஒரு பூவை மிதக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2010 IST
பத்மநாபனை 12 வயதிலேயே கைப்பிடித்து புகுந்த வீடு வந்துவிட்டவர் ராஜேஸ்வரி. மாமனாருக்கு அவர் மகள் மாதிரி. மாமனாரிடம் முதல் சிறுகதையைப் படிக்கத் கொடுத்தார். தலைப்பு: "ஓரே ஒரு வார்த்தை'. கதையைப் படித்த மாமனார் சொன்ன ஒரே வார்த்தை: "பலே!' லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்து அநுத்தமா என்ற பெயரைச் செல்ல மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டினார். அதன்பின் அநுத்தமா எழுதிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2010 IST
வேதாந்தகத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் "நவரத்னமாலா'வில் சொல்கிறார். உள்ளக்குழைவு என்பது ப்ரேமை, கருணை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2010 IST
*மீனாட்சி சதாசிவம், அரியலூர் : என் மகளுக்கு 12 வயதாகிறது அவள் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறாள். லேசர் ட்ரீட்மென்ட் செய்வதன் மூலம் அவள் கண்களை சரி செய்துவிடலாம். மூக்கு கண்ணாடி அணியவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். கூடவே லேசர் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ள வயது வரம்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்களே கொஞ்சம் விளக்கவும்?கண்மருத்துவர் வசுமதி வேதாந்தம்: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2010 IST
பக்தர் ஒருவருக்கு வந்த சிந்தனை: "ரிஷிகள் முனிவர்களெல்லாம் தவம் செய்யப்போனார்கள் என்று படிக்கிறோமே, தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வற்காகத்தானே தவம் செய்தார்கள். தவத்துக்கு மெச்சி பிரம்மாவோ விஷ்ணுவோ சிவனோ வந்தவுடன், ஆசைகளைத்தாம் வரங்களாக வாங்கிக்கொண்டார்கள். அதனால், ஆசைப்படுவதில் என்ன தவறு? வேண்டுமானால், நல்ல நல்ல ஆசைகளாக மாத்திரம் பட்டால் போயிற்று' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2010 IST
கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு எத்தனை விருதுகளும், பட்டங்களும் வந்தாலும் "சங்கீத வித்வத் சபை' என்று அழைக்கப்படும் 84 வயது சென்னை மியூஸிக் அகாதெமி வழங்கும் "சங்கீத கலாநிதி' விருதினைப் பெறுவதில் தனிப்பெருமைதான். இவ்வாண்டு, பம்பாய் சகோதரிகளான சரோஜா-லலிதாவை சந்தோஷ சகோதரிகளாக்கியிருக்கிறது சங்கீத கலாநிதி விருது. அவர்களுடைய உயர்ந்த இசைக் கோட்பாடையும் வாழ்க்கைப் ..

 
Advertisement