Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012 IST
பண்டித் ஜனார்தன் மித்தா, சிதார் மேதை பண்டித் ரவிசங்கரின் ஆரம்பக் கால மாணவர். தமது குரு பற்றி சில நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்:“நான் ஹைதராபாத்தில் அப்போதிருந்த டெக்கான் ரேடியோவில் சிதார் வாசித்துக் கொண்டிருந்தேன். நானாகக் கற்றுக்கொண்டு வாசித்து வந்தேன். 1956ல் ரேடியோ சங்கீத் சம்மேளனத்தில் வாசிக்க தில்லிக்குப் போயிருந்தேன். பண்டித்ஜி வந்திருந்தார். என் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012 IST
“எந்த அளவுக்கு உங்களால் முடியுமோ அந்த அளவுக்கு தெளிவாகவும், விரிவாகவும் உள்ள உங்களுடைய இலக்குகளை நீங்கள் கண்கூடாகக் காண வேண்டும். அந்த இலக்குகளை நீங்ள் ஏற்கெனவே அடைந்து விட்டதைப் போன்ற உணர்ச்சியை, உங்களுக்குள் நீங்கள் உருவாக்க வேண்டும். தொடர்ந்து அடிக்கடி உங்களுடைய இலக்குகளை மனக் காட்சிப்படுத்திப் பாருங்கள்.’- பிரையன் டிரேசிஆண்டாள் கோயில் அருகே உள்ள பிர்கா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012 IST
நிறமற்ற உண்மை அவளுக்குப் பிடிக்கவில்லைஉலகம் வெண்ணிற உண்மைகளால் மட்டும் ஆனதல்லநீலம் ஊதா சிவப்பு நிறப் பொய்கள்நெருங்கி வருகின்றன கனவைப் போலமனைவியைப் போல உரிமை கொண்டாடுகிறதுமஞ்சள் நிறப் பொய்கள்காதலியைப் போல கொஞ்சுகிறதுஇளம் தளிர் பச்சை நிறப் பொய்கள்காற்றில் அசைந்து எல்லோரையும் வசீகரிக்கிறதுவெண்மேகப் பொய்கள்அவள் மீதான் கறுப்பு உண்மையைச் சொன்னவுடன்அவசரமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012 IST
எக்ஸாம் முடித்த அப்பாடாவென கிராமத்துப் பாட்டி வீட்டுக்குப்போய் தாமரைக் குளத்தில் முக்கி எழும் மனநிலையில் வந்திருந்தனர் திரு மற்றும் திருமதி யானைகள். இடம்: யானைகள் சிறப்பு முகாம், நெல்லி மலையடி வாரம், கோவை. போகிற வழியில் வனபத்திர காளியம்மானை வணங்கிவிட்டு தேக்கம்பட்டி படகுத்துறைக்கு வந்திருக்கின்றன சுமார் 35 யானைகள். நவம்பர் 26ந் தேதியிலிருந்து ஜனவரி 12வரை இங்குதான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012 IST
இந்தியாவில் மாற்று ஊடகக் குரல்களை நசுக்கும் போக்கு 2012ல் மிக அதிகமாக இருந்தது. ஒரு பாடகியை எதிர்த்து டிவிட்ட்ரில் எழுதியதற்காக சிலர் கைது செய்யப்படுவது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் மட்டுமே சாத்தியம். மும்பை மரியாதையால் அல்ல, பயத்தால் ஸ்தம்பித்திருக்கிறது என்கிற உண்மையை முகப்புத்தகத்தில் உரைத்ததற்காக, அதை வெறும் லைக் மட்டுமே செய்ததற்காக இரண்டு இளம் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012 IST
கல்லணைக்குக் கீழேயான காவிரி டெல்டா மாவட்டங்கள் மூன்றிலுமே, கடுமையான அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. உடலைச் சுடும் அனல் அல்ல. உள்ளங்களைச் சுடும் அனல் அது. கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதியன்று ஒரு விவசாயியின் தற்கொலையோடு தொடங்கியது இது. இதுவரை ஆறு விவசாயிகளின் தற்கொலை மற்றும் மாரடைப்பு மரணங்களினால், தஞ்சை-நாகை-திருவாரூர் மாவட்டங்கள் மகாராஷ்டிராவின் “விதர்பா’வாக மாறி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X