Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
'எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...' என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும் கதை இது.சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை. ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும் தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில் இருந்த ஓர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
ஜன., 23 - அப்பூதியடிகள் குருபூஜைபகவான் பெரியவனா, பக்தன் உயர்ந்தவனா என்ற கேள்வியை எழுப்பினால், பக்தனே உயர்ந்தவன் என்று பகவானே ஒப்புக்கொள்கிறார். ஆம்... காரைக்காலம்மையார் கைலாயம் சென்ற போது, தாயும், தந்தையுமில்லாத சிவன், அவரை, 'அம்மையே வருக' என்று தன் தாய் ஸ்தானத்துக்கு ஒப்பிட்டு வரவேற்றார். எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்! இதனால்தான் சில பக்தர்கள், பகவானை விட, அவனது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
அலைபேசியில் முதலிரவு!சமீபத்தில், சமூக வலைதளமொன்றில், ஒரு காணொளியை பார்த்தேன். இரண்டு நிமிடம் ஓடிய அந்தக் காணொளி, அலைபேசியில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அப்படத்தில், கையில் பால் டம்ளருடன் முதலிரவுக்கு தயாராகும் மணப்பெண்ணை, அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் கிண்டல் செய்தபடியே, மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். பின், மாடியில் இருக்கும் படுக்கை அறையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
அது, சம்பூர்ண ராமாயணம் படம் வெளியான நேரம்... நடமாடும் தெய்வம் என வணங்கப்படும் காஞ்சி பரமாச்சாரியார், நாடகத்தில், நான் பரதனாக நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து, என்னை சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அப்பா, அம்மா மற்றும் என் மனைவியுடன் காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவர் அருகில் சென்றதும், நீண்ட நேரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த யாத்திரிகர்கள் ஆண்டிற்கு ஒருமுறை மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என, எல்லா புனிதத்தலங்களுக்கும் வந்து செல்வர். சுமார், 3,000 - 4,000 கிலோ மீட்டர் தூரத்தை, 20 முதல், 30 நாட்களாக பயணம் செய்யும் இவர்களுடைய வாகனமோ, நம்மூர்களில் காயலான் கடைக்கு அனுப்பப்பட்ட பஸ்கள். இந்த கொடுமையான பயணத்தை தாங்கிக் கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
தி.மகேஸ்வரன், நசரத்பேட்டை: ரூபாய் நோட்டுகள் அச்சிடும் காகிதம் இப்போதெல்லாம் தரமாக உள்ளனவே... அவை இந்தியாவிலேயே தயார் செய்யப்படுபவையா?இல்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பிரான்ஸ், சுவீடன், இங்கிலாந்து, நெதர்லாந்து, உக்ரைன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது.எம்.ஹரி, திருமங்கலம்: பனிப் பிரதேசத்தில் வாழும் மக்களை, 'எஸ்கிமோ' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
பள்ளி மற்றும் கல்லூரியோடு பாடம் படிப்பது முடிந்து விடுகிறது என்கிற முடிவிற்கு, நம்மில் பலர் வந்து விடுகின்றனர். தமக்கு பாடம் நடத்துபவர்கள், வகுப்பு ஆசிரியரோடு முடிந்து போயினர் என்பது, இவர்களது எண்ணமாக உள்ளது. ஆனால், உலகமே ஒரு பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் தான்!வகுப்புகளில் பாடங்களை கவனிக்க தவறினால், சில பல மதிப்பெண்கள் தான் குறைந்து போகும். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
கடந்த, 2010-ம் ஆண்டு டூரில் கலந்து கொண்ட பழனி வாசகி அங்குலதாவை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது என்று எழுதியிருந்தேன். காரணம், இத்தனை வருட டூரில் கலந்து கொண்ட முதல் மாற்றுத்திறனாளி இவர்தான். ஆனால், இவரை பழனியில் சந்தித்த போதுதான் தெரிந்தது, இவர் பலரது மனதையும் மாற்றும் திறனாளி என்று!பள்ளி ஆசிரியையான இவர், பள்ளிக்கு போனோமா சம்பளத்தை வாங்கினோமா என்று இல்லாமல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
மின் சேமிப்பு குறித்து, மத்திய அரசு நடத்திய அகில இந்திய ஓவிய போட்டியில், 60 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், முதல் பரிசை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவர் ஏ.யோகரன்.சென்னை அண்ணாநகர், சின்மயா பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் யோகரன், சிறு வயது முதலே பேச்சு, கட்டுரைப் போட்டி மற்றும் மாறுவேடப்போட்டி உள்ளிட்ட பல்வேறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு வணக்கம்.நான், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நானும், என் கணவரும் இரு வீட்டார் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் கணவர் விவசாயம் மற்றும் ஒப்பந்ததாரராக வேலை செய்கிறார். அவர் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக சென்று வருவார்.அந்த நண்பரும் காதல் திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
மீண்டும் மருதநாயகம்!கமலின் கனவுப்படமான, மருதநாயகம், கடந்த, 1997ல் துவங்கப்பட்டது. அப்படத்தின் பூஜைக்கு, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சென்னைக்கு அழைத்து வந்து, பிரமாண்டப்படுத்தினார் கமல். அதையடுத்து, படப்பிடிப்பும் பரபரப்பாக துவங்கியது. ஆனால், சில மாதங்களிலேயே, பைனான்ஸ் பிரச்னை காரணமாக, படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, 'என் கனவு படமான, மருதநாயகத்தை மீண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
'நோய்களும், மருந்துகளும்' நூலிலிருந்து: ஊரெங்கும், 'டெங்கு' காய்ச்சல் பீதி உள்ளது. இத்தகைய காய்ச்சலைப் பரப்புவது கொசு. இந்த கொசுத் தொல்லை, சில பசிபிக் தீவுகளைத் தவிர, உலகெங்கிலும் நீக்கமற பரவி உள்ளது.மனிதனுக்கு முன் தோன்றியது, கொசு. மலேரியா, யானைக்கால் மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்குக் காரணம் கொசு. பெண் கொசு ஒருவருடைய ரத்தத்தை உறிஞ்சி குடித்தபின், இன்னொருவரைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
மறக்க முடியாத அந்த நாளை!அந்த நாள்...ஒரு முறைதான் வரும் நாள்அதை மறக்க முடிகிறதாஇன்று வரை!படபடப்பைக் கூட்டிபசிமயக்கம் ஓட்டிபயணத்தில் வேகம் சேர்த்துதூக்கத்தை மறக்க வைத்ததுடிப்பான நாள், அந்த நாள்!கண்ணிலே கனிவும்காரியத்தில் குழைவும்நெஞ்சில் எதிர்பார்ப்பும்நெருங்க நெருங்க சுகமும்நிறைத்த நாள், அந்த நாள்!ஆழ்மனத் தேவைகளும்அடிமனத்து ஆசைகளும்மெல்ல மெல்ல மேல்வந்துமிடறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
தலைவர் விடுதலையானதால், தர்மபட்டி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், தங்கள் பங்கிற்கு தலைவருக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை செய்ய முடியாமல் போனது வருத்ததை தந்தது. மழை, ஜோவென பெய்து கொண்டிருக்க, தலைவரை வரவேற்க தலைநகர் வந்திருந்த தர்மபட்டி மக்கள், உடனே ஊர் திரும்ப வேண்டிய சங்கடத்தில் இருந்தனர். மற்ற ஊர் கட்சிக்காரர்களின் கேள்விக்கு பதில் சொல்ல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
ரசிகர்களின் காதுகளில் முழம் முழமாக பூவைச் சுற்றும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இன்னும் கிராக்கி இருக்கத் தான் செய்கிறது. இதுவரை, 23 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளன. ரோஜர் மூர், சீன் கானரி, பியர்ஸ் பிராஸ்னன் போன்றோர், இதுவரை ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கடைசியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்டாக நடித்த, ஸ்கைபால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
ஆங்கில பத்திரிகையான, டைம் இதழ் சமீபத்தில், 100 பிரபலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது. போப் ஆண்டவர், ஒபாமாவுடன் நான்கு இந்தியர்களின் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், அருந்ததிராய், அருணாசலம் முருகானந்தன் தான் அந்த நால்வர். மேலே இருக்கும் மூவரையும் தெரியும். ஆனால், யார் இந்த அருணாசலம்?கோவையைச் சேர்ந்த இவர், சாதனை படைக்க எப்போதும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
மணமுடித்த பெண்கள், பிறந்த வீட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், புகுந்த வீட்டை புறக்கணிப்பதாகவும், பரவலாக ஒவ்வொரு குடும்பத்திலும் பேசப்படுவது வழக்கம். ஆனால், அரச குடும்பத்திலும் இந்த பிரச்னை உள்ளது என்பது தான் ஆச்சரியமான விஷயம். பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேத், சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை, தன் கணவர் வில்லியம், அவரின் பாட்டி ராணி எலிசபெத், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
ஸ்காட்லாந்தில் கெல்பர்க் என்ற இடத்திலுள்ள ஒரு காவல் கோட்டையில், கண்ணைக் கவரும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதால், இவற்றைக் காண பார்வையாளர்கள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படத்தில் காணும் இக்காவல் கோட்டை, 16ம் நூற்றாண்டை சார்ந்தது. கடந்த, 1772 மற்றும் 1880ல் இக்கோட்டை முதன் முதலில் புதுப்பிக்கப்பட்டது.இக்கோட்டையில், பல நூற்றாண்டுகளாக ஒரே குடும்ப வாரிசுகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
வட கொரிய அதிபர் கிம் ஜோங்கிற்கு, 31 வயது ஆகிறது. இவரின் மனைவி ரி ஜோல்லுக்கு, 25 வயது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக கிம் ஜோங்கிற்கு வயிறு பெருத்து விட்டது. இதை கட்டுப்படுத்துவதற்கு என்னென்னவோ சாப்பிட்டு பார்த்தார்; எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. விளைவு, தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால், மனைவியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
ஐஸ்லாண்டில் உள்ள ஹிமே என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த மலை, ஒரு யானை தண்ணீர் குடிப்பது போன்று அமைந்துள்ளது. அதனால், இதற்கு யானைப் பாறை என்று பெயரிட்டு அழைக்கின்றனர். என்னே... இயற்கையின் வினோதம்!— ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X