Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
சபாஷ்... அருமையான கல்லூரி!தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.இப்படி எல்லா பணியாளர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —தெய்வம் படத்துக்கு, கண்ணதாசன் எழுதிய பாடல்களை படித்த குன்னக்குடி, 'அண்ணே... பாட்டெல்லாம் அருமையா வந்துருக்கு; வழக்கமா பாடுறவங்களுக்கு பதில், மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், பெங்களூரு ரமணி அம்மாள், ராதா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
சென்னை எத்திராஜ் கல்லூரியில், இந்த ஆண்டு பி.ஏ., படித்து முடித்தார் நண்பி ஒருவர். இவர், பெரிய தொழில் அதிபரின் மகள். தன் தந்தையின், பிசினசில் இறங்குமுன், சில நாட்கள் எங்காவது வெளிநாடுகளில் விடுமுறையை செலவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில், என்னிடம் ஆலோசனை கேட்டார்.நான் அமைத்துக் கொடுத்த பயணத் திட்டத்தின்படி, அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் சென்று, சென்னை திரும்பியவர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
ம.சுஜாதா, வீரபாண்டி: பக்கத்து வீட்டு பெண்களிடம், குடும்ப பிரச்னைகளை, கவலைகளை மனம் விட்டு பேசலாமா?'வேலியில் போற ஓணானை எடுத்து...' இந்த பழமொழி முழுமையாகத் தெரியும் தானே உங்களுக்கு... அது போல அவஸ்தைப்பட விரும்புகிறீர்களா? அப்படியே யாரிடமாவது, 'ஷேர்' செய்யும் எண்ணம் இருந்தால், பேப்பர், பேனாவை எடுத்து, மனதில் உள்ளதை எழுதி, பல முறை படித்துப் பார்த்தபின், கிழித்துப் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
என் நண்பரின் மகள், மிக அழகாக இருப்பாள். சாதாரண அழகல்ல, தேவதை மாதிரி என்று கூட கூறுவேன். இவள் என்னிடம் கூறிய செய்தி...'அங்கிள்... இது வரை, 22 ப்ரப்போஸ்களை அதாவது, 'நான் உன்னை காதலிக்கிறேன் கண்ணே...' என்ற கோரிக்கைகளை நிராகரித்திருப்பேன், தாங்க முடியலை இந்தப் பசங்களோட தொல்லை! அசடு வழிஞ்சவங்க பட்டியல், இன்னும் அதிகம்...' என்று கூறிய போது, அசந்து போனேன்.சென்னையில் உள்ள பிரபலமான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
மனைவி சகுந்தலாவுடன், நீண்ட நாட்களுக்கு பின், தன் சொந்த கிராமத்திற்குப் போவதற்காக, விருதுநகர் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தான் பெருமாள். தூரத்தில், நாலைந்து வயதுடைய குழந்தையின் கையைப் பிடித்தபடி நின்றிருந்த தனலட்சுமியைப் பார்த்ததும், ''சகுந்தலா... அவங்க தான் தனலட்சுமி... நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல...'' என்றான் பெருமாள்.அவளுக்கு ஞாபம் வந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
இந்தி படத்தில் விக்ரம்!விக்ரம் நடித்த, ராவணன் மற்றும் டேவிட் ஆகிய படங்கள் தமிழ் மற்றும் இந்தி என, இரு மொழிகளிலும் தயாரானது. இந்நிலையில், தற்போது, மராத்திய மன்னன் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்திப் படத்தில் நடிக்கிறார், விக்ரம். இப்படத்துக்காக, தன் பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றப் போவதாக கூறுபவர், தற்போது, தமிழில் நடித்து வரும், மர்ம மனிதன் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்!- என்பது வள்ளுவர் வாக்கு. நாம் நினைத்தது, அப்படியே நடக்க வேண்டுமானால், அதற்குண்டான சக்தி நமக்கு இருக்க வேண்டும். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நானும் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போன்று, அனைத்து ஜீவராசிகளையும், தன்னைப் போலவே பாவித்து வாழ்பவர்களுக்கே அத்தகைய சக்தி கிடைக்கும்.ஜோத்பூர் என்ற ஊரில், லாடுபாவா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில், பழங்கால கிரேக்கர்கள், தற்கொலை செய்து கொள்வதை, மதிப்பிற்குரிய செயலாகக் கருதினர் எனப் படித்த போது, சற்றே அதிர வைத்தது. அதேசமயம், நம்மூரில் தற்கொலை எவ்வளவு மலிவாகி விட்டது என்பதை, எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களே தற்கொலைக்கான பின்புலன்கள். குடும்ப சண்டை, தேர்வில் தோல்வி மற்றும் காதல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
ஜன., 24 - தைப்பூசம்தைப்பூசம் என்றாலே, பழநியும், காவடியாட்டமும் தான் நினைவுக்கு வரும். இந்தக் காவடியை, முதன்முதலாக முருகனுக்கு காணிக்கை செலுத்தியவன், இடும்பன். முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன் மற்றும் சிங்கமுகன் போன்ற அசுரர்களுக்கு, வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பன். இவனும், இவனது மனைவி இடும்பியும் சிறந்த சிவபக்தர்கள்.சிவசக்தி சொரூபங்களாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
எங்கும் இன்பம் பொங்கட்டும்!அலைபாயும் எண்ணங்களைஆசுவாசப்படுத்திக் கொள்ளவடிகாலாய் வாய்த்தது தான்திண்ணைப் பேச்சென்பதைஎன்றோ மறந்தோம்!உழைத்துக் களைத்த வேளைகளில்உறவுகள் சூழ்ந்திடஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்தபொழுதுகளை எல்லாம்தொலைக்காட்சி, கணினிக்கு பின்தொலைத்தோம்!ஒரு நொடி துக்கம்மறுநொடி சிரிப்புவரும் நொடி எதிர்பார்ப்பு...கைபேசியும், வலைதளமும்நம்மைக் கடத்திப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 48; என் மனைவி வயது, 36. எங்களுக்கு, 17 வயதில், ஒரு மகன் இருக்கிறான்.நான் கடந்த, 18 ஆண்டுகளுக்கும் மேலாக, அறக்கட்டளை ஒன்றில் பணி முடித்து, தற்போது, மூன்று ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியில், அலுவலகப் பணியாளராக பணிபுரிறேன்.நான், கவிதை, கட்டுரைகள் எழுதுவதுடன், மேடையிலும் நன்றாக பேசுவேன். நூறு பெண்களில் ஒருவள், அழகாக, குணமாக, அமைதியாக, அறிவாக தெரிந்தால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
நீங்கள் உண்மையாகவே, இரக்க குணம் கொண்டவரா என்பதை அறிய, கீழே கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும், மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்கு, பொருந்தும் விடையை, 'டிக்' செய்து கொள்ளுங்கள். விடைகளுக்கான மதிப்பெண்களும், உங்களைப் பற்றிய மதிப்பீடும் கீழே உள்ளன.1. சமீபத்திய கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் போது என்ன செய்தீர்கள்?அ) பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
இசை மேதைகளான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மற்றும் விசுவநாத அய்யருக்கு, ஒரு நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தும் போது, விழாவுக்கு தலைமை வகித்தவர், 'இப்போது அரியக்குடி, விசுவநாதய்யருக்கு, மேலுக்கு ஒரு பொன்னாடை போர்த்துவார்...' என்றார். உடனே விசுவநாதய்யர், 'மேலுக்கு இல்லை; உள்ளன்போடு தான்...' என்றார் சிரித்துக் கொண்டே! பாரதியார், 'சுதேச மித்திரன்' இதழில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை. இருப்பினும், பூச நட்சத்திரமே உகந்த நட்சத்திரமாக கருதப் படுகிறது. சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் உருவான ஆறுமுகப் பெருமானை, சரவண பொய்கையில், கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களால் தாங்கியது, பூசத்தன்று தான் என்கிறது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
திருமாலின் மகளான சுந்தர வள்ளி, மறுபிறவியில், பெண்மான் வயிற்றில் பிறந்து, வள்ளிக்கொடியில் கிடந்தாள். அக்குழந்தைக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான் குறிஞ்சி நில மன்னன் நம்பிராஜன். அந்த வள்ளியை, முருகன் மணந்தது தைப்பூசம் அன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
ஒருசமயம், பார்வதி தேவிக்கு, 'சிவாய நம' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை, உரைத்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அவ்விடத்திற்கு மயில் ஒன்று வர, பாடத்தை கவனியாமல், அதை வேடிக்கை பார்த்தாள் பார்வதி. சிவனுக்கு கோபம் வந்து, 'பாடம் நடக்கும் போது மயிலின் மீது நாட்டம் சென்றதால், நீ பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாயாக...' என சாபமிட்டார்.பதறிப் போன பார்வதி, சாப ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
உலகம் முழுவதும், பெரிய நகரங்களில் மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது காற்றில் ஏற்பட்டுள்ள மாசு!சீன தலைநகர் பீஜிங்கில் தான், காற்று மாசு மிக அதிகம். சமீபத்தில், அங்கு, பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாம், காற்று மாசு காரணமாக, சில நாட்களுக்கு மூடப்பட்டன.இத்தகைய சூழலை பயன்படுத்தி, சுவிட்சர்லாந்து மலைப் பிரதேசங்களில் வீசும் சுத்தமான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
1. உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் குடியரசு நாடு எது?இந்தியா2. நம் தேசியக் கொடியான மூவர்ண கொடியை, அரசியல் நிர்ணயசபை, எப்போது ஒருமித்தக் கருத்துடன் அங்கீகரித்தது?ஜூலை 22, 19473. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் குறுக்குக் கோடுகள் எத்தனை?244. 'ஜன கண மன...' என்று துவங்கும் நம் தேசிய கீதத்தில், எத்தனை வரிகள் உள்ளன?13 வரிகள்5. நம் தேசிய கீதம் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?ஜன., 24, 19506. நம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X