Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
புண்ணிய வசத்தால் மனிதப் பிறவி கிடைக்கிறது என்பர். அப்படிப்பட்ட பிறவி கிடைத்தாலும், எல்லாருமே சந்தோஷமாகவும், சவுக்கியமாகவும் இருப்பதாக சொல்லிவிட முடியாது. இதற்குக் காரணம், பாவம், சாபம், புண்ணியம் என்றெல்லாம் சொல் கின்றனர். அவனவன், அவற்றின் பலன்களை அனுபவித்து விட்டுப் போகிறான். ரொம்பவும் பாவம் செய்தவர்கள், விலங்கு, புழு, பூச்சி என பல ஜீவன்களாக பிறவியெடுத்து, பாவமோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
மார்ச் 5 - காளஹஸ்தி உற்சவம் ஆரம்பம்திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தியில், காளத்திநாதர் கோவில் பிரபலமானது. பஞ்சபூத தலங்களில், வாயுவுக்குரிய தலம் இது. இங்கே, சிவராத்திரி உற்சவம் பிரமாண்டமாக நடக்கும். பூச்சிகளும், விலங்குகளும் கூட, இறைவன் மீது அன்பு வைத்து, அவரை அடைந்துள்ளபோது, ஆறறிவு படைத்த மனிதன், அவரைப் பற்றிச் சிந்திக்காமல் கூட இருக்கிறானே என்பதை, இத்தல வரலாறு எடுத்துச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!அண்மையில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி, மகன், புது மருமகள் என்று, நான்கு உறுப்பினர்கள் தான். மகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் திருமணம் ஆகியிருந்தது. "புது மருமகள் வீட்டில் இல்லையா?' என கேட்ட போது, என் நண்பரின் முகம் மாறியது. "அதை ஏன் கேட்கறீங்க? புது மருமகள் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முழுவதும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
கடந்த வாரத்தில், மூன்று பெண்மணிகளை அடுத்தடுத்த நாட்களில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மூவரும், சமுதாயத்தில் அந்தஸ்துமிக்க பணிகளில் உள்ளவர்கள். ஒருவர் மத்திய அரசின் போதை கடத்தல் கட்டுப்பாட்டுத் துறையில் பணிபுரிபவர். சமீபத்தில் பிடிபட்ட போதைப் பொருள் பற்றியும், அதை கடத்தியவர்களை பிடித்ததில் தன் பங்கு பற்றியும் கூறினார்.மர்மப் படம் பார்ப்பது போல இருந்தது அவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
*எம்.சுகாசினி, நங்கநல்லூர்: பொது இடங்களில், நண்பர்கள் அல்லது உறவினர்களைக் கண்டால், அவர்கள் வந்து பேசட்டும் என இராமல், நானே சிரித்தபடி முன் சென்று, "ஹலோ' சொல்கிறேன். இப்படி பேசுவதால், என் மதிப்புக் குறையும், மரியாதை கெடும் என்கிறார் என் சகோதரி... எப்படி?குறையவும் செய்யாது, கெட்டும் போகாது; மாறாக, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கவே செய்யும்! "நல்ல பொண்ணுமா... கொஞ்சம் கூட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
அந்த வீட்டின் பரந்த முற்றத்தில், ஒரு அமைதி நிலவியது. சிவாவின் சித்தப்பா மூர்த்தி மற்றும் ஊரின் முக்கியஸ்தர் ஒருவரும், நடுநாயகமாக வீற்றிருக்க, சிவா ஒருபுறமும், பாபு ஒருபுறமும் நின்றிருந்தனர். சிவாவின் மனைவி விமலாவும், சிவா - பாபுவின் அம்மா காமாட்சியும், சகோதரன் இருவருக்குள்ளும், எந்த பிரச்னையும் வராமல் இருக்க, மனதுக்குள் ஆண்டவனை வேண்டியபடி, நடப்பதை பார்க்கத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளி வருகிறது ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணை பார்த்து, பலரும் வாழ்த்து தெரிவிக் கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி, தன் பயணத்தை தொடர்கிறார். இவரது இந்த ஆட்டோ ஓட்டுனர் பணி, இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல், இவர் காக்கி சீருடையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
ஷங்கரை மிரட்டிய கமல்!ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த, எந்திரன் படம் தான், இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலேயே, அதிக பட்ஜெட் படம் என்ற பட்டியலில் இருந்தது. ஆனால், ஐ படத்தை, 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வந்த டைரக்டர் ஷங்கர், கமலின், விஸ்வரூபம் படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து மிரண்டு போய், ஐ படத்தின் பட்ஜெட்டை, 145 கோடியாக்கி, இன்னும் பிரமாண்டத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
சி.பா.சித்தரின் பாடலை விட, அப்போது தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த பெண்கள், அதிர்ந்துபோய் திரும்பி பார்த்ததும், பக்கத்து மளிகைக் கடைக்கு வந்த பாவாடை சட்டைச் சித்து வெடைகள் ரெண்டும் மிரண்டு, காதைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியோடி யதும், விடலைகளுக்கு கிளுகிளுப்புக்குரிய விஷயங்களாகி விட்டன. பட்டினத்தாரை பற்றிக் தெரியாவிட்டாலும் கூட அவரது பாடல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
திருச்செங்கோடு, ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். அதன் தல புராணம் மிகவும் பிரசித்தம். திருச்செங்கோட்டின் மலை மீது இருந்து ஆட்சி புரிபவர்கள் இருவர். அப்பனும், மகனும் தான். அப்பன் அர்த்தநாரீஸ்வரர், மகன் வேலவன். அப்பனும், அம்மையும் ஒரே உருவில் காட்சியளிக்கும் இடம் அது. ஆனால், கீழே கைலாசநாதரின் கொடி பறக்கிறது. மலை ஏறும் முன், நீங்கள் கீழே உள்ள ஆறுமுக சாமியை தரிசித்து விட்டு தான் போக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
அன்புள்ள அக்காவிற்கு— நான் 27 வயது பெண். காதல் திருமணம் செய்து கொண்டேன். கல்லூரி காதல். டிகிரியும், டிப்ளமாவும் முடித்துள்ளேன்; என் கணவர் அரசு அலுவலர். அப்பா இல்லை. அம்மா, தம்பி, தங்கை உண்டு. அம்மா சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.சொந்தபந்தம் இல்லாமல், அடிதடிகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், என்னுடைய கணவர் பணப் பேய், ஊர் சுற்றுபவர், குடிகாரன், சிகரட் பிடிப்பவன், ஊதாரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
ஊஞ்சலூரிலிருந்து அன்று காலை கிளம்பி, இரண்டு, மூன்று பஸ் மாறி, சென்னை இரும்புலியூரில் இறங்கும் இந்த, 9:00 மணி இரவு வரை, வகையாக சாப்பிட வழியில்லாததால், வயிற்றில் பசியோடுதான் இறங்கினான் தங்கராசு.""வா... தங்கராசு... பஸ் ரொம்ப லேட்டு போலிருக்கு,'' என்று, செந்தில் அண்ணன் அவனை வரவேற்று, அந்த அசத்தலான பி.எம்.டபிள்யூ., காரில் ஏற்றி, பின்சீட்டில் அவனும் அமர்ந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
எங்கே போயிற்று, பெண் விடுதலை!* எங்கே போயிற்று பெண் விடுதலை?எங்கே போயிற்று பெண் விடுதலை?அது...தொலைந்து போன அந்த பெண்ணிடமேதேடுங்கள்!* நாகரிக மோகத்தில்நம்முடையகலாசாரத்தை அழித்தநங்கைகளிடமே தேடுங்கள்!* நெற்றி திலகமிட்டுகருங்கூந்தல் சீவிமலர் சூட்டிஅழகு பார்த்த தாயின் எதிரில்,கருங்கூந்தல் கத்தரித்துநாகரிக உடையில்நளினமாய் திரியும்...நங்கைகளிடம் தேடுங்கள்!* ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
சரித்திர புகழ் பெற்ற, மாவீரன் நெப்போலியன், பிரான்சு நாட்டின் சக்கரவர்த்தியாக விளங்கியவர். கடும் எதிர்ப்புக்கு இடையே, தன் காதலி, ஜோஸ்பினை திருமணம் செய்து கொண்டார். திருமண நிச்சயதார்த்தத்தின்போது, ஜோஸ்பினுக்கு, ஒரு வைர மோதிரத்தை பரிசளித்தார். இந்த மோதிரம், தற்போது பிரான்சில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இதை, விரைவில் ஏலம் விட முடிவு செய்துள்ளனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X