Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
மார்ச் 19 - தண்டியடிகள் குருபூஜைதிருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில், தேர், குளம் என எதுவானாலும் பெரிதாகத்தான் இருக்கும். அதிலும், இங்குள்ள கமலாலயம் குளத்தைப் பாதுகாக்க சிவனடியார் ஒருவர் வெகுவாகப் பாடுபட்டார்.திருவாரூரில், தண்டியடிகள் என்னும் பார்வையற்றவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான அவர், கமலாலயக் குளத்தில் தினமும் குளிப்பார். கரையில் நின்றபடியே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
மாற்றி யோசி; பலன் கிடைக்கும்!இன்றைய இளைஞர்கள் பலர், கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் சிறு தோல்வி, பிரச்னை என்றால் கூட மனதொடிந்து போவதுடன், சில சமயம் தற்கொலை முடிவுக்கும் சென்று விடுகின்றனர். கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிள்ளை என்பவர், தன் வீட்டுத் தறியில், தரமான வேட்டிகள் நெய்தார். திருநெல்வேலி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
மொட்டை மாடியில், வெடிகுண்டு காய்ந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்ற ராதாவின் கையிலிருந்த சிகரெட்டிலிருந்து, நெருப்புப் பொறி பறந்ததால், குண்டு வெடித்தது...வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன், வீட்டிலிருந்த பலருக்கும் காயம்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸ் விசாரணை செய்து ராதாவை இழுத்துக் கொண்டு போனது. ஜெகந்நாதய்யருக்கோ தாங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அவர்; வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது, அலுவலகம் வந்து சந்தித்தார். அவரது துணைவியார் நடனமணி; பரத நாட்டியத்தில் வல்லவர். அவரைப் பற்றியும், அவரது குழந்தைகள் பற்றியும் நலம் விசாரித்து, மாலையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நானும், லென்ஸ் மாமாவும் வருவதாகக் கூறி, அதன்படியே சென்றோம்.சிறிது நேர ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
எஸ்.பாண்டுரங்கன், திருப்பூர்: 'ஒயிட் காலர் ஜாப்' தேடுவது நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டும் தான் உள்ளதா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் இதே நிலைதானா?அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சாதாரண வேலைக்கும், பெரிய பதவிகளுக்கும் சம்பள வித்தியாசம் பெரிய அளவில் கிடையாது. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் பள்ளி இறுதிக்கு மேல் படிப்பதும் கிடையாது. இதனால், 'டிகிரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
எவர் ஒருவரிடமும் எப்பேர்ப்பட்ட விஷயங்களையும், பலமான வாதங்களையும், எதிர்மறை கருத்துகளையும் முன்னெடுத்து வைத்து விட முடியும். ஆனால், இதற்கென்று சில அணுகுமுறைகள் உள்ளன.நீதிபதியின் முன் விரல் நீட்டிப் பேச மண்ணில் எவருக்கும் உரிமையோ, திராணியோ இல்லை. மறுப்பாரும், எதிர்ப்பாரும் இல்லாதிருக்கும் இவர்களிடம் கூட, 'கனம் நீதிபதி அவர்களே...' என ஆரம்பித்து, அவர் கடந்து வராத ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
''எடுத்தவுடனே நான் வெற்றிய தொட்டுடல,'' என்று கணீர் குரலில் சொல்லி, புன்னகையுடன் நாற்காலியை முன் நகர்த்திப் போட்டு கொண்டார் ரவிபிரகாஷ்.பிரபல கட்டுமான நிறுவனத்தின், எம்.டி., அவரது பிரத்யேக அறையில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். முன்னதாக, அவரை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்து முடித்திருந்தேன். அவர் பேட்டியை பதிவு செய்ய, ரெக்கார்டரை அவர் முன் வைத்தேன்.''நான், பொதுவா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
உஷாரான, புலி விஜய்!சமீபகாலமாக, ரஜினி, விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் தோல்வியடைவது சகஜமாகி விட்டது. அவ்வகையில், லிங்கா படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், நஷ்டஈடு கேட்டு தொடர்ந்து கொடி பிடித்து வருகின்றனர். இந்நிலையில், இதே நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று முன்னணி நடிகர்கள் உஷாராகியுள்ளனர். குறிப்பாக, விஜய், தன், புலி படத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
வணக்கம். அம்மா —குடும்பத்தின் மூத்த பெண் நான்; பி.எஸ்சி., பி.எட்., முடித்து, ஒரு பல்கலையில், தற்காலிக பணியில் உள்ளேன். ஒரு தங்கை, பி.எஸ்சி., முடித்து உள்ளார். ஒரு தம்பி, டி.எம்.இ., முடித்து நான் பணிபுரியும் பல்கலை கழகத்திலேயே, லிப்ட் ஆப்ரேட்டர் ஆக, தற்காலிகமாக பணியாற்றி வருகிறான். அம்மா இல்லத்தரசி; அப்பா, பல ஆண்டுகளாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பணியாற்றி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
'வாழ்வில் முன்னேறவும், வளம்பெறவும் புத்தகங்கள் நல்ல வழிகாட்டி. அதனால், புத்தகம் படிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்...' என்று கூறும் மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
சென்னை நேரு ஸ்டேடியத்தில், சமீபத்தில், அரசு ஊழியர்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. கூடைப்பந்தாட்ட போட்டியில், திருச்சி - தஞ்சாவூர் அணிகள் கடுமையாக மோதிக் கொண்டன.இரு அணிகளும் மாறி மாறி கூடைக்குள் பந்தை போட்டபடி இருந்ததால், யாருக்கு வெற்றி, தோல்வி என்பதை கணிக்க முடியாத அளவிற்கு ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.இருந்தாலும், தஞ்சாவூர் அணிக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
காத்திருத்தல் மட்டுமே!உலகம்ஒரு நாடக மேடைஇங்கேஅரிதாரம் பூசியவர்களேஅதிகம் வெற்றி பெறுகின்றனர்!உண்மைஇறந்துவிட்டதாஇல்லை...பொய்மைக்கு முன் போராட வலுவின்றிபதுங்கிக் கொண்டதா?கயமையும்கலப்படமும்கபளீகரமும்கவுரவம் பெறுகின்றனவே!இவற்றைவிதி என்பதாவிதைத்த கர்மத்தின்விளைவு என்பதா!போராடத் திராணியில்லாதநல்லவர்கள் இதயம்நாள்தோறும்வெளிப்படையாய் கேட்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
நீண்ட நாட்களுக்குப் பின், கடைவீதியில் தன் பழைய நண்பன் ராசுவைப் பார்த்தார் பாண்டி.''என்ன பாண்டி எப்படி இருக்க... பாத்து ரொம்ப நாளாச்சு,'' என்று ராசு தான் முதலில் ஆரம்பித்தார்.''நல்லா இருக்கேன் ராசு, நீ எப்படி இருக்க...''''நானும் நல்லா இருக்கேன்; பிள்ளைங்கள்லாம் என்ன செய்யுது... உன் மூத்த மகனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டயா...''''இல்ல ராசு... கல்யாணப் பேச்ச ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
இறைவன் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட மனதிற்கு, இது, நடக்குமா, நடக்காதா என்ற சஞ்சலம் இல்லை; அத்தகைய நம்பிக்கை கொண்ட பக்தர்களை இறைவனும் தன் திருக்கரத்தால் அரவணைத்துக் கொள்கிறார் என்பதற்கு இக்கதை உதாரணம்.'தருமமிகு சென்னை' என்று வள்ளலாரால் புகழப் பெற்ற, சென்னை ராயபுரத்தில் துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் இருந்தே பழனியாண்டவரிடம் ஆழமான பக்தி கொண்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
சீனாவைச் சேர்ந்த ஹு ஹுயியான் என்ற, 23 வயது பெண், கருவிலேயே பெருமூளை வாதம் என்ற மூளை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால், இடது காலை தவிர, வேறு எந்த பாகமும், சரியாக இயங்காது. ஆனாலும், தன் தாயார் மூலம், படிக்கவும், பேசவும் கற்றுக் கொண்ட இவருக்கு, மிகப் பெரிய நாவலாசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசை. கம்ப்யூட்டர் கீ-போர்டில், தன் இடது காலால் டைப் அடிக்க கடுமையான பயிற்சியை மேற்கொண்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான மைலே சைரஸ், ஒருசில படங்களில் தான் நடித்துள்ளார் என்றாலும், அதற்குள் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். எப்படி என்று கேட்கிறீர்களா? சமூக வலைதளங்களில் இவர் செய்யும் சேட்டைகள் தான், காரணம். பல்வேறு கோணங்களில், உடை மற்றும் சிகை அலங்காரங்களில் எடுக்கப்பட்ட தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஏராளமான ரசிகர்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
தாஜ்மகாலைப் போன்று கனடாவில் உள்ள டொரொன்டாவிலும் ஒரு காதல் சின்னம் உள்ளது. 1851ல் அமெரிக்காவில் பிறந்தவர் ஜார்ஜ் சார்ல்ஸ் போல்ட். பல நட்சத்திர ஓட்டல்களுக்கு சொந்தக்காரரான இவர், ஆரம்பக் காலத்தில், கிளப் ஒன்றில் பணியாற்றினார். அங்கு மேனேஜராக இருந்தவரின் மகளான லூயீசை காதலித்து, 1877ல் மணந்தார். தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, தன் காதல் மனைவிக்கு அரண்மனை அமைக்க முடிவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
வாடகை தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் பார்னேல் தம்பதியர், சறோ கசியா என்ற பெண்ணை, வாடகை தாயாக நியமித்து, ஒரு பெண் குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்து கொண்டிருந்த போது, குழந்தையின் மன வளர்ச்சி குறித்து தம்பதியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், குழந்தையை மருத்துவரிடம் காட்டினர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
அரியானாவில் பிறந்து டில்லியில் வளர்ந்தவர் சஞ்சீவ் கபூர். இவரின் தந்தை வங்கி அதிகாரி என்பதால், மகனும், டாக்டர், இன்ஜினியர் போன்ற துறைகளுக்கே படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், சஞ்சீவ் கபூருக்கோ சமையல் கலை மீது ஆர்வம். அதனால், கேட்டரிங் படித்து, சமையல்கலை வல்லுனராகி, இன்று ஏராளமான, வெளிநாடு, இந்திய, 'டிவி' நிகழ்ச்சிகளில் தோன்றி, சமையல் கலையின் பெருமையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X