Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
உயிர்களின் பரிணாம வளர்ச்சி தான் மனிதனின் தோற்றம். இம்மனித இனத்திற்கு, மேலும் வளர்ச்சி என்பது, மிகவும் அவசியமானது; அதை மறுக்க முடியாது. ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், நாம் வளர்ச்சி அடையும் போதே, கூடவே, ஆணவமும், அடுத்தவர்களை மதிக்காத தன்மையும் வந்து விடுகிறது.கடுமையான உழைப்பின் மூலம் பெறும் வளர்ச்சி, கட்டுப்படுத்தப்பட்ட ஆணவத்தை கொடுக்கிறது என்றால், உழைக்காமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
மார்ச் - 20, காரைக்கால் அம்மையார் குருபூஜை ஆதியும், அந்தமும் இல்லாதவன், போக்கிலன், வரவிலன் போன்ற சிறப்பு பெயர்களைப் பெற்றவர் சிவன். அவர் தாய், தந்தை என்ற உறவு இல்லாதவர்; அருவமும், உருவமும், அருவுருவமுமான அவரைப் புரிந்து, அறிந்து, தெளிவது எளிதானதல்ல. அத்தகைய இறைவனே, ஒருவரை, தனக்கு தாயாக ஏற்றுக் கொண்டார் என்றால், அவர் தான், காரைக்கால் அம்மையார்.காரைக்காலில் தனதத்தர் என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
துணிச்சலாக செயல்படுங்கள்!சமீபத்தில், டவுன் பஸ்சில் பயணித்த போது நடந்த சம்பவம், இன்றைய இளம் பெண்களின் துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. பேருந்தில் கூட்டம் இல்லாததால், சில இருக்கைகள் காலியாக இருந்தன. ஒரு நிறுத்தத்தில் ஏறிய, முரட்டுத் தோற்றம் கொண்ட இளைஞன் ஒருவன், கல்லூரி மாணவி ஒருத்தியின் அருகில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
தயாரிப்பாளரும், இயக்குனருமான, ஏ.பி.நாகராஜன் மற்றும் சிவாஜி கூட்டணியில், பல படங்கள் வெளியாகி, சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை சொல்லலாம். நாத்திகம், பெரிய அளவில் மக்களை திசை திருப்ப முயன்ற அக்காலகட்டத்தில், மேற்கூறிய புராண படங்கள், ஆத்திகத்திற்கு உறுதுணையாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
அன்று, மத்திய அரசு அலுவலகம் ஒன்றில், அதிகாரியாகப் பணியாற்றும் நண்பர் ஒருவர் வந்திருந்தார்...'மணி... ஒரு சீரியஸ் பிரச்னை பற்றி இப்போது உன்னிடம் விளக்குகிறேன். அதற்கு சட்டப்படியான தீர்வு என்ன என்பது, எனக்கு தெரிந்தாலும், நியாயப்படியான தீர்வு எப்படி இருக்க வேண்டும் என, கேள்வி கேட்டு, உன் வாசகர்களுக்கு எழுதுறாயா?' எனக் கேட்டார்.'கூலியும் தந்து, கரும்பையும் தருகிறேன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
எஸ்.செல்வக்குமார், திண்டுக்கல்: பாஷை தெரியாத அடுத்த மாநில கன்னியைக் காதலிப்பது குற்றமா?'ஒட்டுத் தாவரங்கள் அளிக்கும் பலன் பிரமாதம்' என, விவசாயிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைக் கேட்டதில்லையா? என்.ஆரோக்கியமேரி, பொள்ளாச்சி: போலீஸ் வேலையில் சேர, கிராமப் பெண்கள் கூட்டம், எக்கச்சக்கமாமே... நகரப் பெண்கள் ஆர்வம் காட்டாதது எதனால்?கிராமப் பெண்களிடம் உள்ள, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
காய்கறி வாங்கிக் கொண்டு, மார்க்கெட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வினோதினி, எதிரில், பேங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள்.''என்னப்பா... நல்லா இருக்கியா... பார்த்து ரொம்ப நாளாச்சு. நானும் பேங்குக்கு போகணும்ன்னு அவர்கிட்டே சொல்லிட்டு இருக்கேன். நேரம் கிடைக்கல.''''போன வாரம் கூட சார் பேங்க்கு வந்திருந்தாரே மேடம்... டெபாசிட் பணம் அஞ்சு லட்சத்த, ஏதோ அவசரத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
மீண்டும் மருதநாயகம்!தன் கனவு படமான, மருதநாயகம் படத்தை 1997லேயே, இங்கிலாந்து ராணியை, சென்னைக்கு அழைத்து வந்து, பரபரப்பாக துவங்கினார் கமல். ஆனால், வேகமாக வளர்ந்த அப்படம், பின், பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டது. அப்படத்தை, பதினேழு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தூசு தட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் கமல். தற்போது, விஸ்வரூபம் படத்திற்கு பின், கமலின் வியாபார வட்டம், உலக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
அன்பு சகோதரிக்கு —இரண்டு பெண் குழந்தைகளின் தாய் நான். முதல் பெண், பி.இ., முதலாம் ஆண்டும், இரண்டா வது பெண், பத்தாம் வகுப்பும் படிக்கின் றனர். என் கணவர், விமான படையில் பணிபுரிந்து, வெளியில் வந்து, தற்போது, மத்திய அரசு துறையில், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.எனக்கு பத்து வருடங்களாகவே கோவில்களுக்கு செல்வது தான் இஷ்டம். அது போக, தலைகுளித்தால் என் உடம்புக்கு ஒத்துக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
கடந்த, 98-ம் ஆண்டு, டூரில் கலந்து கொண்ட வாசகர்கள், தாங்களே நிகழ்ச்சிகளை நடத்தினர் என்று, கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.பட்டிமன்ற நடுவராக இருந்த புவனேசுவரி, ஒருவர் விடாமல், அனைவரையும் பேசவும், பாடவும் வைத்து, அவர்களை டூரோடு ஐக்கியப்படுத்தும் பணியை, அற்புதமாக செய்து கொண்டு இருந்தார்.பஸ்சுக்குள் இருந்த அனைவரும் பாடியது மட்டுமல்லாமல், பஸ் ஓட்டுனர் வெங்கடேசன் கூட ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
தமிழ் திரை உலகின், பின்னணி பாடகர்களில் குறிப்பிடத்தக்கவர், ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து பாடியவர், டி.எம்.சவுந்திரராஜன்.காலையில், சிவாஜி நடிக்கும் படத்தின் ரிக்கார்டிங், மதியம் ஜெய்சங்கர் பட பாடல் ஒலிப்பதிவு, மாலையில் எம்.ஜி.ஆர்., படத்தின் பாடல் பதிவு. இடை இடையே, எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாகேஷ், ரவிச்சந்திரன், ஏ.வி.எம்.ராஜன், சிவகுமார் என்று, அனைத்து நடிகர்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
மறக்கமுடியுமா ... மானிடனே...!ஆயிரம் மரங்களைவெட்டி அழித்தவனும்இறுதியில் சுவாசிக்க தேடுவதுகாற்றைத் தான் மறுக்க முடியுமா... மானிடனே!ஆயிரம் நீர் நிலைகளைபாழாக்கினவனும்இறுதியில் குடிக்க தேடுவதுதண்ணீரைத் தான்மறுக்க முடியுமா... மானிடனே!அடுத்தவர் நிலத்தைஅபகரித்தவனும்இறுதியில் ஆறடி நிலத்தில் தான்மறுக்க முடியுமா... மானிடனே!கோடி கோடியாய்கொள்ளையடித்தாலும்மாண்டவன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
''ஏங்க, இங்க வாங்களேன்... பக்கத்து வீட்டுக்கு யாரோ குடி வந்துருக்காங்க.''மனைவி பூரணியின் குரல் கேட்டு, செய்தித்தாளில் இருந்து, தலை நிமிர்ந்த துரைசாமி, கண்ணாடியை சரி செய்து கொண்டே, வெளியே வந்தார். காலியாக இருந்த பக்கத்து வீட்டுக்கு முன், நின்றிருந்த லாரியிலிருந்து, கட்டில், பீரோ இத்யாதிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயது மனிதர் ஒருவரும், அவர் மனைவியும் அருகில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
கடந்த, 1897ல், சென்னைக்கு சினிமா வந்தது. ஒரு நாள் மாலை, மூர் மார்க்கெட்டை அடுத்த விக்டோரியா பப்ளிக் ஹாலில், மிகுந்த எதிர்பார்ப்புடன், ஒரு கூட்டம் கூடியிருந்தது. ஹாலின் நடுவே, எட்வர்ட் என்ற ஆங்கிலேயர், சிறிய, நூதனக் கருவி ஒன்றில், படச்சுருள் ஒன்றை நுழைத்து, 'சினிமாஸ்கோப்' என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்த காட்சிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்.அன்று, விக்டோரியா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி, கேத் வில்லியம் , குழந்தை பிறந்த பின், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு வந்திருந்த ஒட்டு மொத்த, வி.ஐ.பி., களின் கண்களும், கேத் வில்லியமின் கழுத்தையே, வைத்த கண் வாங்காமல் பார்த்தன. அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ், விழா அரங்கில் இருந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
ஒரு காலத்தில், பிரிட்டிஷ் மக்கள், சுகவாசிகளாய் வாழ்ந்தவர்கள். அப்போது, வீதிக்கு வீதி, 'பப்' எனப்படும் மதுக்கடைகள் இருந்துள்ளன. மக்கள் இந்த, 'பப்'களில் குடித்து, வம்படித்து செல்வது வழக்கமாய் இருந்தது.கடந்த, 2008ல், பிரிட்டனில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், பலரின் சொகுசு வாழ்க்கை, முடிவுக்கு வந்தது. இளைஞர்கள் வேலை தேடி, வெளியே செல்ல ஆரம்பித்ததால், அவர்களிடம், பியர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
புராணக்கதை எடுப்பது ஏன் குறைந்து விட்டது?'இயக்குனர்களின் இஷ்டத்துக்கு பாத்திரங்களையோ, கதையையோ மாற்ற இயலாது. கருடன் மீது ஆரோகணித்து வரும் விஷ்ணு, அடுத்த காட்சியிலிருந்து, காளை மீது அமர்ந்து வருவது போல் சித்தரிப்பதோ, முதலை வாயில் சிக்கிக் கொண்ட யானையை, சிவபெருமான் திரிசூலம் எறிந்து காப்பாற்றுகிறார் என்றோ, மாற்ற இயலாது.'பாமா, ருக்மணி தான் கண்ணபிரான் மனைவியர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X