Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
"நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்?' என்ற கேள்விக்கு, "ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை...' என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, "சஞ்சித கர்மா' என்றனர். இது, பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
ஏப்., 9 கிருஷ்ண அங்காரக சதுர்த்தசிதிதிகள் 15. முதல் திதி பிரதமை. பிரதமை என்றால் முதலிடம் வகிப்பது. ஒரு நாட்டின் முதல்வரை, "பிரதமர்' என்று சொல்வது இதனால் தான். அடுத்தது துவிதியை. "துவி' என்றால், இரண்டு. "டூ' என்ற ஆங்கிலச்சொல் கூட, இதிலிருந்து பிறந்தது தான். திரிதியை என்றால், மூன்று. இதில், திரி என்ற சொல் இருக்கிறது. அடுத்த திதியான சதுர்த்தியில், சதுர் என்றால் நான்கு. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
சமைக்கத் தெரியாது என்பது பெருமையா?என் மூத்த சகோதரியின் மகனுக்கு, பெண் தேடும் வேட்டையில் இருந்தேன். நானும், அவளும், ஜாதகம் பொருந்திய சில பெண்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணைப் பற்றி சொல்லும் போது, "என் மகளுக்கு எந்த வீட்டு வேலையும் செய்யத் தெரியாது. ஆபீசுக்கு போவா, வருவா, எல்லா வீட்டு வேலையும் நான் செஞ்சு வச்சுடுவேன்...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
"டிவி' தொடர் மற்றும் திரைப்பட நடிகர், 6 அடி 2 அங்குல உயரமுள்ள, கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், திரைப்படங்களில், பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் என்று, பல முகம் கொண்டவர் வி.காளிதாஸ். தற்போது, ஓட்டல் முதலாளியாக இன்னொரு அவதாரம் எடுத்துள்ளார்.சென்னை புறநகரில், கிழக்கே முகலிவாக்கம், மேற்கே குன்றத்தூர் மெயின் ரோடு, வடக்கே போரூர், தெற்கே கிருகம்பாக்கம் என, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
கடுமையான வெயில் காரணமாக, பீச் மீட்டிங்குக்கோ, வெளியிடங்களுக்கோ எங்கும் செல்ல முடியவில்லை. அலுவலக நூலகத்திலேயே அடைந்து கிடந்ததில், பல்வேறு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுவையான செய்திகள் மட்டுமே இந்த வாரம்..."பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதியின் இரண்டாம் பதிப்பு ஈ.வெ.ரா.,வின், "குடியரசு' பதிப்பாக, 1940, பிறகு, 1944ல் வெளியானது.மே 27, '44ல், திருவாரூரில் நடைபெற்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
*சூ.கன்னியப்பன், ராமநாதபுரம் : ஆணின், 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?இரண்டுமே, "பெயிலியர்' ஆகக் கூடும்! ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான், மென்டல் மெச்சூரிட்டி - மனமுதிர்ச்சி ஓரளவேனும் வரும்! அதன்பின், இந்த முயற்சியில் இறங்கினால் நலம்!****ஞா.சிவகாசி, போடி: உங்கள் பதிலைப் படிப்பதால் ஏதாவது பயன் உண்டா?சர்வே செய்தி, பொது அறிவு, சினிமா, தத்துவம், அரசியல், இன்னும் பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
பாமாவிற்கு, வழக்கமா அஞ்சரைக்கெல்லாம் விழிப்பு வந்துடும். அலாரம் அடிக்க வேண்டிய அவசியமே இருக்காது."இன்னைக்கு மணி ஆறாயிடிச்சி போல இருக்கே... பாதி ராத்திரி வரைக்கும், மகள் சாரதா மற்றும் மகன் சேகரோட அரட்டை அடிச்சது தப்பு . நல்ல வேளை, கதவில பையைத் தொங்க விட்டிருக்கோம். பால்காரன், பால் பாக்கெட்டுகளை வச்சிட்டுப் போயிருப்பான்...' நொந்து கொண்டே, ஆடையைத் திருத்தி, தலைமுடியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
ஹாலிவுட்டில், இப்போதெல்லாம், புதிய படங்களை விளம்பரப்படுத்துவதற்கு, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், என்னென்னவோ செய்து வருகின்றனர். ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஹர்மனி கொரின்ஸ் என்பவர், "ஸ்பிரிங் பிரேக்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, படத்தின் ஹீரோயின், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
அந்தக் காலத்தில் கர்நாடக சங்கீதம் அல்லாமல் இந்துஸ்தானி மெட்டுக்கு ஏற்ற பொருத்தமான பாடல்கள் எழுதுவதில் மூவர் புகழடைந்திருந்தனர். அவர்கள் தஞ்சை ராமையாதாஸ், கே.பி.காமாட்சி, கம்பதாசன் ஆகிய மூவர் தான். தேன் உண்ணும் வண்டு - மாமலரைக் கண்டு- திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு - பூங்கொடியே நீ சொல்லுவாய்! இது கே.பி.காமாட்சி, இந்துஸ்தானி மெட்டுக்கு எழுதிய பிரபல பாடல்.எந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
நான்கு கோடி சம்பளம் கேட்கும் சசிகுமார்!ஈசன் மற்றும் போராளி படங்களின் தோல்வியால், சம்பள விஷயத்தில் ரொம்ப அடக்கமாக இருந்த சசிகுமார், சுந்தரபாண்டியன் பட வெற்றிக்கு பின், தடாலடியாக நான்கு கோடி ரூபாய் சம்பளம் என்று அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும், குட்டிப்புலி படமும் ஹிட்டானால், இன்னும் எத்தனை கோடி எகிறும் என்றே சொல்ல முடியாது! இதைக் கேள்விப் பட்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
"ஐயா...' என்று அழைக்கும் குரல் கேட்டு, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, பெரிய புராணம் படித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேலாயுதம், எழுந்து வாசற்பக்கம் வந்தார்.ஊர் பெரிய மனிதர்கள், நாலைந்து பேர் வாசலில் நிற்பதை பார்த்து திகைத்தார்.""வாங்க வாங்க... என்ன... என்னை தேடி வந்திருக்கீங்க?'' என்று வரவேற்றவர், மரநாற்காலிகளையும், பெஞ்சையும் இழுத்துப் போட்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
லண்டனைச் சேர்ந்த, பிரபலமான உடை வடிவமைப்பாளர், ஹென்றி ஹோண்ட், உலகிலேயே, மிக நீளமான உடையை தயாரித்து, சாதனை படைத்துள்ளார். பெண்கள் அணியும், கவுன் வடிவிலான இந்த உடை, 1,500 சதுர அடி அகலமும், 150 அடி உயரமும் உடையது. லண்டனில் உள்ள, பிரபலமான ஷாப்பிங் மாலில், இந்த பிரமாண்ட உடையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாடல் அழகி, கோலெட் மார்ரெ, இந்த உடையை அணிந்து வந்தபோது, அங்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
பாசமுள்ள அம்மாவுக்கு —எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.நான் திருமணமாவதற்கு முன், பி.எஸ்.சி., பட்டப் படிப்பு முடித்திருந்தேன். என் கணவரின் முயற்சியால், பி.எட்., பட்டம் பெற்று, ஒரு ஆசிரியை பணிக்கு தகுதி பெற்றிருக்கிறேன்.என் கணவர் எம்.எஸ்.சி., பி.எட்., படித்து, ஒரு தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
"செம்மீன்' புகழ் ராமு காரியட் மற்றும் கன்னட டைரக்டர் சித்தலிங்கையா ஆகியோரின் சீரிய துணையோடு தான் டி.ஆர்.சுந்தரம் மலையாள மற்றும் கன்னட படங்களைத் தயாரித்தார். அடுத்தபடியாக டைரக்டரின் கவனம் இலக்கியங்களின் பக்கம் திரும்பியது. பாரதிதாசன் எழுதிய, "எதிர்பாராத முத்தம்' எனும் காதல் ஓவியத்தை படமாக்க முடிவு செய்தார். இதற்கு டைரக்டராக தமிழைச் சரிவர அறியாத எல்லிஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
பிளஸ் 2 கணக்கு பரீட்சை எழுத கிளம்பினாள் சுகுணா. நன்றாக தயாராகியிருந்தாலும், மனதில் குழப்பமும், பயமும் இருந்தது."அம்மா பாவம் எனக்காகவும், தங்கைக்காகவும் உயிர் வாழ்பவள். நான், நல்ல மார்க் வாங்கினால் தான், கவுன்சிலிங்கில் கவர்மென்ட் கோட்டாவில் இன்ஜினியரிங் சேரலாம்...' மனம் பலவித சிந்தனைகளில் ஆழ்ந்தது.""ஆல்தி பெஸ்ட் சுகுணா. இன்னைக்கு மேத்ஸ் இல்லையா. நல்லா செய்,'' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
கோடையும் நீயே, வாடையும் நீயே!* உன் பார்வையால் மட்டும்எப்படி முடிகிறது...கோடையிலும்,வாடையிலும் குளிர வைக்க?* எப்படியோ...என் இரவும், பகலும்நீயாகவே இருக்கிறாய்!* நீ என்ன...சூரியனுக்கு பிறந்தவளா?அதனால் தானோஉன் நிராகரிப்பு என்னைஎரித்து சாம்பலாக்குகிறது!* இதயமென்பது மென்மையானதுஅதன்மீது பூக்களை வீசு...பூகம்பத்தை வீசாதே!* உன் புன்னகை எப்போதும்குளிர்ச்சி தரும் விஷயம்...உன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X