Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
மனதை அடக்கு, மனதைக் கட்டுப்படுத்து என்றெல்லாம் சொல்லியிருக்கின்றனர். நம்முடைய பாவ புண்ணியங்களுக்கும் காரணம் மனம் தான். மனதில் தோன்றுவது தான் எண்ணம். மனதில் தோன்றுவதை எப்படி செயல்படுத்தலாம் என்று ஆலோசனை செய்வது புத்தி. புத்தி, எப்படி செயல்படுத்துவது என்று தீர்மானம் செய்கிறது; அதை, அவயவங்கள் நிறைவேற்றுகின்றன. அதாவது, ஒரு காரியம் நடப்பதாக இருந்தால், மனம், புத்தி, ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
மே 6 - அழகர் வைகை வைபவம்!தீர்த்தயாத்திரை செல்லும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது! "கங்கையில், வாழ்வில் ஒருமுறையேனும் நீராடு...' என்கின்றனர் பெரியவர்கள். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், கங்கையே நம்மைத் தேடி வருகிறது! அதிலும், கங்கை நீரை, ஆண்டவனே சுமந்து வருகிறார், நம் மீது தெளிக்கிறார் என்றால், அதை விட பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்! ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
பெண்களை ஊக்கப்படுத்துவோம்!நீண்ட நாட்களுக்கு பிறகு, என் தூரத்து உறவினரை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்த பின், அவரது மகளைப் பற்றி விசாரிக்க எண்ணி, "பெரியப்பா... பாப்பாவுக்கு கல்யாணம் முடிந்ததா... எப்படியிருக்கா?' என்றேன். இதைக் கேட்டவுடன் அவர், "இல்லைப்பா... இன்னும் முடியலை. இப்போ தான், வரன் பார்த்துக் கொண்டிருக்கோம். சீக்கிரமே முடிந்து விடும்...' என்றார் ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
ஒன்றுக்கு இரண்டாக மோட்டார் சைக்கிள் இருக்கிறது.ஆனாலும், வீட்டிலிருந்து, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு, தினமும் சைக்கிளில் தான் போய் வருகிறார்.கிட்டத்தட்ட, 52 கி.மீ., தூரம் சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பதற்கான காரணம் கஞ்சத்தனம் அல்ல, இயற்கையின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் கொண்ட அக்கறைதான்.சென்னை தாம்பரத்தில் குடியிருக்கும் சரத் நம்பியார் (வயது 51) கிழக்கு ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
சென்னையில், "குவாலிட்டி அருணா இன்' என்ற ஒரு பெரிய ஓட்டல் உண்டு. அங்கே சீன உணவுகளுக்கென்றே, "மெயின் லாண்ட் சைனா' என்ற உணவு விடுதி உண்டு... "இங்கு மிகச் சுவையான, ஒரிஜினல் சீன உணவு கிடைக்கிறது' என, தனியார், "டிவி' சேனல் ஒன்றில், பைனான்ஸ் மானேஜராக இருக்கும் நண்பர் கூறுவார்; அங்கு வரும்படி அடிக்கடி அழைப்பார்.சென்ற ஞாயிற்றுக்கிழமை தான் அங்கே செல்லும் வாய்ப்பு அமைந்தது... ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
** பி.மகேஸ்வரி, விருத்தாச்சலம்: "எல்லாம் என் தலைவிதி, இதை யாராலும் மாற்ற முடியாது...' என சிலர் சொல்கின்றனரே...திட்டமிடாமல் லாப, நட்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான ஸ்டேட்மென்டுகள் இவை!****க.ரமாபிரபா, தூத்துக்குடி: பிறருக்கு பயப்படுபவர்கள் தான் முகமூடி அணிந்து கொள்வர். உமக்கு எதற்கு முகமூடி?பிறரது அமைதியில் அதிகம் ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
சென்னை வேளச்சேரியில் உள்ள, "சென்னை ரைடிங் ஸ்கூல்' என்ற குதிரை ஓட்ட பயிற்சி தரும் பள்ளியின், ஒரே பெண் பயிற்சியாளர். ஆறடிக்கு மேல் கம்பீரமே உருவெடுத்தது போல, வீரத்துடனும், தீரத்துடனும் நிற்கும், குதிரையின் பிடறி பிடித்து, நிமிடத்தில் ஏறி உட்கார்ந்தவர், கால்களால் குதிரைக்கு சமிக்ஞை கொடுத்ததும், குதிரை சிட்டாய் பறக்கிறது. ஓடும் குதிரையில் இருந்தபடி, எழுந்து ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
"ஆங்கிலேயர்கள், பெரியமருது, சின்ன மருது இருவரையும் பிடித்து, தூக்கில் போட்டுக் கொன்றனர். மருது சகோதரர்களுக்கு உதவியாக இருந்த, 72 பேரை கைது செய்து, பினாங்கு தீவுக்கு நாடு கடத்தினர்.தூத்துக்குடியிலிருந்து, பினாங்கு செல்ல, ஆறு வார கால கப்பல் பயணம். 72 கைதிகள், 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பலர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியன, ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
விளம்பர படத்தில் கமலஹாசன்!தன், 50 ஆண்டுகால சினிமா வாழ்வில், இதுவரை எந்த விளம்பர படத்திலும் நடித்ததில்லை கமல். ஆனால், இப்போது முதன்முறையாக அல்லயன்ஸ் மீடியா தயாரிக்கும், ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறார். இந்த நிறுவனம், ஏற்கனவே தயாரித்த விளம்பரங்களில், அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கரீனாகபூர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. ""தள்ளிப்போ... தள்ளிப்போ... பக்கத்துல யாரும் வராதீங்க...'' குரலோடு அணுகுண்டு வெடியை பற்ற வைத்தான் பட்டாசுச் சங்கிலி. பட்டாசை பக்குவமாய் வெடிக்கச் செய்வதில், கில்லாடி இவன். அதனால்தான் பெயரே, "பட்டாசு ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த, 40 வயது பெண். சின்ன வயதில், என் அப்பாவின் நடவடிக்கைகளால், அம்மா பட்ட கஷ்டத்தை பார்த்து பார்த்து, அன்பிற்கு ஏங்கி வளர்ந்தேன். பட்டப்படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், வீட்டுச் சூழ்நிலையால், திடீரென்று வந்த மாப்பிள்ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர்.அம்மா... நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், என் அம்மா தற்கொலை ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
எல்லாருக்குமே வெளிநாடுகளுக்குப் போகணும், சுற்றிப் பார்க்கணும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கும். அதற்கான வாய்ப்பு, சமய சந்தர்ப்பம், விடுமுறை மற்றும் பொருளாதாரம் அமையப் பெற்றவர்கள் பறக்கின்றனர்.இல்லாதவர்கள், சினிமா, பத்திரிகை, "டிவி'யில் பார்த்து, படித்து மகிழ்ந்து கொள்கின்றனர்.வேலைக்காக குவைத் போன பின், வசதி வாய்ப்புகள், பணப்புழக்கம் இருந்தாலும், லீவு முழுக்க, ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
வாழ்ந்துதான் பார்ப்போமே!* நம் வாழ்க்கைநமக்கே சொந்தம்...* எத்தனை கோடிமுகம் வைத்தாயோஅத்தனை கோடி மன இயல்பையும் படைத்தாய் இறைவா!* அன்பும், ஆற்றாமையுமாகஉறவுகள் ஆட்டி படைக்கட்டுமே...ஏற்றுக் கொள்...முரண்படாத மனிதன்இங்கு எவருள்ளான்?* உடனிருப்போர்போட்டி, பொறாமையுடன்பந்தாடட்டுமே...ஒதுங்கிக் கொள்...சுவற்றில் அடித்த பந்தாவர்!* சுயநலமும், பொதுநலமுமாகசுழன்றடிப்பர் நம் ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை.சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து விடுவதும் உண்டு. இதோ... இந்த ஓரத்து இருக்கையைப் போல.பொதிகை எக்ஸ்பிரசின் தாலாட்டில் தூங்கி எழுந்து, முதல் விடியல் கீற்றை தரிசிக்க இயலும். நகர்ப்புற வாழ்வின் பரபரப்பில், கடைசியாக எப்போது விடியலைப் பார்த்தோம் என்று நினைத்துப் ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
இளவரசி கதே வில்லியம், பிரிட்டனில் உள்ள இளம் பெண்களின் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார். தன் மாமியாரும், மறைந்த இளவரசியுமான டயானாவை போல், கதே அணியும் உடைகளும், அவர் அணியும் அணிகலன் களும், பிரிட்டனில் பிரபலமாகி விடுகின்றன.கதேயின் பேஷனை, பிரிட்டன் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் பின்பற்றத் துவங்கி விட்டனர். இளவரசர் சார்லசின் இளைய ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், வெளிப்படையான மனதும் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் வசிக்கலாம் என்பதற்கு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார், சீனாவைச் சேர்ந்த ஜெங் லிங்சுன் என்ற இளைஞர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.சீனாவின் முக்கியமான நகரமான சென்யாங்கிற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி வந்தார். சொந்த ..

பதிவு செய்த நாள் : மே 06,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X