Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
புகழ் -எவ்வளவு வந்தாலும், தாங்கிக் கொள்கிறோம்; இகழ்ச்சி சிறிதளவு வந்தாலும் தாங்க முடிவதில்லை. காற்று போன பலுான் போல, உடலும், உள்ளமும் அப்படியே சூம்பிப்போய் விடுகின்றன. புத்தரைத் தரிசிக்கலாம் வாருங்கள்; ஏதேனும் அறிவுரை கிடைக்கும். புத்தர் இருந்த காலத்தில், பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார். மகா மேதாவி அவர். பல இடங்களுக்கும் சென்று, பல கலைகளையும் கற்றவர். ஓவியம், சங்கீதம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
பெண்களுக்கு வலை வீச, புது ரூட்டு!அலுவலக தோழி, வயது, 50, குடும்ப சூழ்நிலை காரணமாக, திருமணம் செய்து கொள்ளாமல், தன் சகோதரர் வீட்டில் வசித்து, வேலைக்கு வருகிறார். சில மாதங்களுக்கு முன், அவர் மொபைல் எண்ணுக்கு ஒரு, 'மெசேஜ்' வந்தது. அதில், 'அவரை மனப்பூர்வமாக விரும்புவதாகவும், தங்கள் சம்மதத்துடன், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்...' என, வந்தது. முதலில், தோழி, இதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
இந்தி திரைப்பட காமெடி நடிகர் மெகமூத், தான் தயாரிக்க இருக்கும் படத்தில், மனோரமா நடிக்க வேண்டும் என்று விரும்பி, அணுகினார். மொழி பிரச்னை வருமே என்று முதலில் தயங்கி, பின் சம்மதம் தெரிவித்தார், மனோரமா.தன் படத்தில் நடிக்க, மனோரமா சம்மதித்த பிறகு தான் மெகமூத் முகம் மலர்ந்தது; மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.அப்புறம் படத்தை பற்றியும் விளக்கினார். 'நான் எடுக்கப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
திருமண வயதை அடைந்த பின்னும், தன் பெண்களுக்கு மணம் முடிப்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் சில பெற்றோர் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண், தன் மனக் குமுறல்களைக் கொட்டி, எனக்கு எழுதிய கடிதம் இது. படித்துப் பாருங்களேன்.ரெஸ்பெக்டட் பிரதர் அந்துமணி...என் பெயர் ------....... முதுகலையும், எம்.பில்.,லும் முடித்தவள். தங்களின் நீண்ட நாள் ரசிகை. தாங்கள் கூறும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
இ.சுரேஷ், சிதம்பரம்: மனதில் அச்சமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் யார்... யார்?பொய் சொல்லாதவர்; கோர்ட் படியை மிதிக்காதவர்; வம்பு, தும்புகளுக்குப் போகாதவர்; கடன் வாங்காதவர்; ஒழுங்காக வருமான வரி கட்டுபவர்களுக்கு அச்சமென்பது இல்லை!எஸ்.சிவகாமி, ஸ்ரீவில்லிபுத்துார்: மும்பையில், 'டப்பாவாலா'கள் என்று இருக்கின்றனராமே... இவர்கள்   யார்?அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு, சோறு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
மதுரை கோரிப்பாளையம்.மதுரை, தல்லாக்குளம் ரோட்டில், ஓட்டல் கிருஷ்ணவேணி அமைந்திருந்தது. 62 ஆண்டு பாரம்பரியம் மிக்க அசைவ ஓட்டல் அது.ஓட்டல் கிருஷ்ணவேணியை, 1956ல் நிறுவினார், மாயத்தேவர். இப்போது, மூன்றாவது தலைமுறை பேரன்கள், ஓட்டலை நிர்வகிக்கின்றனர்.மூத்த பேரனின் பெயர் தனிக்கொடி. படிப்பறிவு கம்மி, அனுபவ அறிவு அதிகம்.இளைய பேரனின் பெயர்: மயில்சாமி; சமையல் தொழில்நுட்பம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
'கி.வா.ஜ.,வின் சிலேடை சுவை' நுாலிலிருந்து: ஒரு இலக்கிய கூட்டம், காலை, 9:00 மணி முதல், 12:45 வரை நடைபெற்றது. கூட்டம் கலைந்தவுடன் எல்லாரும் அவசர அவசரமாக, சிறுநீர் கழிக்க போயினர். 'ஒருவர் ஒன்றுக்கு போனால் எல்லாரும் போகின்றனர். கொட்டாவியை போல இதுவும் தொற்றும் போலிருக்கிறது...' என்றார் ஒருவர். உடனே, அருகிலிருந்த, கி.வா.ஜ., 'ஆம்... கடிகாரம் கூட ஒன்றுக்கு போகப் போகிறது...' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
வாரமலர் இதழ் வாசகர்களின் குற்றால டூர் சுவாரஸ்யங்கள்!புது வீடுபுது காருபுது சம்சாரம்கலக்குற சந்துரு... - என்ற பிரபல விளம்பரம் போன்று, புது பஸ், புது சாப்பாடு, புது ஓட்டல் என்று பல புதுமையான விஷயங்களால், இந்த ஆண்டு குற்றால டூர், வாசகர்களை நிறையவே குதுாகலம் அடைய வைத்தது.முப்பதாம் ஆண்டு குற்றால சீசன் டூர், கடந்த, ஜூலை, 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாசகர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 26 வயது பெண். எனக்கு ஒரு அக்கா; அவருக்கு திருமணமாகி விட்டது. என் அப்பா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்; அம்மா இல்லத்தரசி. எங்களுடையது நடுத்தர குடும்பம். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். என் அக்கா பி.எஸ்சி., - பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். வறுமையிலும், என்னை, எம்.எஸ்.சி., வரை படிக்க வைத்தனர் பெற்றோர். வேலைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!சிவாஜி மற்றும் எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், 2.0; எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தின் படப்பிடிப்பு ஓர் ஆண்டு நடைபெற்றது. அதன் பின், கடந்த ஓர் ஆண்டாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது, நவம்பர் 29ம் தேதி, 2.0 படம் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார், இயக்குனர் ஷங்கர். இதையடுத்து, காலா படம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
சிந்தனை செய் மனிதா!வாழ்க்கைஒரு வெள்ளைச் சுவர் - அதில்வண்ண ஓவியங்களைவரைய வேண்டியதுநாம் தான்!வாழ்க்கைஒரு வளம் நிறை நிலம் - அதில்உழுது விதைத்து நீர் பாய்ச்சிபயிர் வளர்க்க வேண்டியதுநாம் தான்!வாழ்க்கைஒரு விளக்கில்லாத வீடு - அதில்தீபங்களை ஏற்றிஒளியை பெற வேண்டியதுநாம் தான்!வாழ்க்கைஒருநாள் முற்றுப்புள்ளி காணும்...அதற்குள் அதைவளமாக்க வேண்டியதும்ருசிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
கடவுளின் வடிவங்களில், உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகள் உண்டு. சிலைகள் அனைத்துக்கும் சரியான உருவமுண்டு. அருவம் என்பது, உருவமற்ற நிலை. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சிவனுக்கு, உருவம் கிடையாது. மூலஸ்தானத்தில் எந்தச் சிலையும் இருக்காது. அருவுருவம் என்பது உருவமும், அருவமும் கலந்த ஒழுங்கற்ற நிலை. லிங்கத்துக்கு ஒரு வடிவம் இருக்கும். ஆனால், கண், காது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
'சார்... உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டும். பேச தயக்கமாகவும் இருக்கிறது...' என்று கூறினாள், காவ்யா.எதிர் பிளாட்டுக்கு புதிதாக குடி வந்திருந்தனர் இளம் தம்பதியர் விஜயனும், காவ்யாவும்.'என்னிடம் எதைக் கூற அவள் தயங்குகிறாள்... எது வேண்டுமானாலும் தயங்காமல் கூறலாம்...' என்று நான் கூறியவுடன், அவள், அந்த தகவலை பகிர்ந்து கொண்டாள்...ஆறாவது மாடியில் குடியிருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
பிரிட்டனில் வசிப்பவர் அப்சல்கான்; வாகன வடிவமைப்பாளரான இவர், சைடு பிஸினசாக, வாகன நம்பர் பிளேட் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது, இவரிடம் உள்ள, 'எப்1' என்ற நம்பர் பிளேட்டிற்கு, இவர் நிர்ணயித்துள்ள விலை, 136 கோடி ரூபாய். 60 கோடி ரூபாய் வரை கேட்டனர்; தர மறுத்து விட்டார். காரணம், 'எப்1' என்ற எழுத்துக்கு இருக்கும் மதிப்பு!கடந்த, 2008ல், இந்த நம்பர் பிளேட், விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
சமீபத்தில், பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்த, ஹாலிவுட் நடிகை மெகன் மார்கெல்லின் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது. பிரபலமான நடிகையாக, சுதந்திரமாக வலம் வந்த மெகன், தற்போது, தங்கக் கூண்டில் அடைத்த கிளியை போல் இருக்கிறார்.பிரிட்டன் அரச குடும்பம், மெகனுக்கு, 17 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.'செல்பி' எடுக்கக் கூடாது, ஆட்டோகிராப் போடக்கூடாது, அடர் நிறம் உடைய, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X