Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
இங்கே வேலைக்கு பஞ்சமில்லையே!என் நண்பன் வேலை தேடி வெளிநாடு செல்ல விரும்பாமல், உள்ளூரிலேயே சம்பாதிக்க நினைத்ததோடு, தன் மற்ற வேலையில்லா நண்பர்களுக்கும் வழி செய்ய திட்டமிட்டான். எங்கள் கிராமத்தில், மொத்தம், 28 தெருக்கள் உள்ளன. தெருவுக்கு இருவராக வயது வித்தியாசமின்றி, 60 நண்பர்களை தேர்வு செய்தான். தெருவில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
கடந்த 1979ல் கல்கண்டு இதழில் வெளிவந்த ராதாவின் இறுதிப் பேட்டி:* இப்போதெல்லாம் நீங்கள் நாடகம் போடுவதில்லையே... ஏன்?எழுபது வயசாயிருச்சு; உடம்பு முன்ன மாதிரி இல்ல. இந்த மிஷின் அடிக்கடி ரிப்பேர் ஆகுது. வெளியூர்களுக்கு கார்ல பயணம் செய்ய முடியல. உள்ளூர் சபாக்காரர்கள் ஏற்பாடு செய்ற நாடகத்தில நடிச்சிக்கிட்டு தான் இருக்கேன். நாடகத்தில நடிக்கலன்னா, எனக்கு பைத்தியம் பிடிச்ச ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
'நம்மூரில், நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் காசி, நேபாளம் சுற்றுலான்னு விளம்பரம் செய்றாங்க... அதுக்கு போய் வரக் கூட, நம்மில் பலரிடம் பணம் இல்ல. ரஷ்யக்காரன் என்னடான்னா... 100 கோடி ரூபாய் கட்டணம் வாங்கி, பயணியை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புகிறான்; சுற்றினாலும் மார்கோ போலோ போல சுற்றினால் சரித்திரத்திற்காவது பயன்படும்...' என்றார் குப்பண்ணா.'மார்கோ போலோவா... அது நம்மூர் பிராந்தி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
எம்.வீரசோழன், சூளைமேடு: வீதியில் செல்லும் பெண்களைப் பார்க்கும் பழக்கம் மட்டும் ஆண்களுக்கு விட முடியாத பழக்கமாக உள்ளதே... என்ன செய்து இப்பழக்கத்தை போக்கலாம்?ஏதோ கொலை பாதகம் போலல்லவா இப்பழக்கத்தை கருதுகிறீர்கள்... ஒரு தவறும் இல்லை; அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதவரை! கே.பெரியநாயகம், ஓடந்துரை: தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ - அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை!இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது.கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
ஆக., 3 ஆடிப்பெருக்கு'பெருக்கு' என்றால், பெருகுதல் என்ற பொருள் மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்ற பொருளும் உண்டு. ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்; அப்போது ஆற்றில் கிடக்கும் அசுத்தங்கள் எல்லாம் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதால், ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.இதைப் போன்றே மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, ஆணவம் மற்றும் தீய எண்ணங்கள் உள்ளிட்ட கெட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
'திரையுலக சக்கரவர்த்திகள்' நூலில் எஸ்.எம்.உமர் எழுதுகிறார்: சென்னை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த டி.ஆர்.மகாலிங்கம் பங்களாவிற்கு, 'சுகுமார (மகன் பெயர்) பவனம்' என்று பெயர். எனக்குத் தெரிந்து, வேறு எந்த நடிகரும் பல கார்கள், அதுவும் விலை உயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் வைத்திருந்ததில்லை. அவரிடம், 12 கார்கள் இருந்தன. புகழ் பெற்ற நடிகரான இவர் படத் தயாரிப்பில் இறங்கினார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
இருபத்து ஏழாவது ஆண்டாக, கடந்த ஜூலை, 21, 22, 23ம் தேதிகளில் நடந்து முடிந்த டூர், நிறைவடையும் போது, டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும் ஒரே குரலில், 'பஸ்சை திருப்புங்கோ...' என்று சத்தமிட்டனர். அது, ஏன் என்பதை கட்டுரையின் நிறைவில் சொல்கிறேன்.மதுரை ஓட்டல் பிரேம்நிவாஸில் தங்க வைக்கப்பட்ட வாசகர்களை, ஓட்டல் சார்பாக, ராமசாமி - மீனாட்சி தம்பதியினர் வரவேற்று, செட்டிநாட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
'தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்...' என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
அழுகை!குழந்தையின் முதல் அழுகைபெற்றோருக்குபெருமிதத்தை தருகிறது!அடுத்த அழுகைஅவன் பசியைமற்றோருக்கு பறை சாற்றுகிறது!அடுத்தடுத்த அழுகைகள்ஏக்கங்களை எடுத்துரைக்கிறது!சில அழுகைகள்ஆனந்தத்தின் அடையாளமாகிறது!பல அழுகைகள்துக்கத்தின் துலாக்கோலாகிறது...ஆற்றாமைகளுக்கும், அவலங்களுக்கும்வடிகாலாகிறது!அழுகையால்துயரங்கள் துடைக்கப்படுகிறதுதுன்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 35; என் கணவர் வயது, 40. என், 19வது வயதில், அரசு வேலையில் உள்ள ஒருவருக்கு, திருமணம் பேசி, நிச்சயதார்த்தத்திற்கு, ஐந்து நாட்கள் இருக்கும் போது, சொந்த வீடு இல்லாததால், திருமணம் தடைபட்டது.என் பெரிய அண்ணன், தன் பள்ளி நண்பனிடம், இதைப் பற்றிக் கூறவே, அவர் என்னை திருமணம் செய்ய சம்மதித்தார். அவர் டீ கடை வைத்திருந்தார்; அவரை, எனக்கு பிடிக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
ஆங்கில பட கெட்டப்பில் புலி விஜய்!புலி படத்தில், ஒரு உலகத்தில் இருந்து, வேறு உலகத்திற்கு விஜய் செல்வது போன்று, கதை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்படத்தில், விஜய் மற்றும் ஸ்ரீதேவி நீல நிற கண்களுடன் நடித்துள்ளனர். இந்த ஒற்றுமையை வைத்து, அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது போன்று கதை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஏற்கனவே வெளியான, ஜான் கார்டர் என்ற, ஆங்கில படத்தை தழுவிய கதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
வாசலையே பார்த்தபடி நின்றிருந்தாள் ஜானகி. வெளியே வந்த தங்கம், மருமகளைப் பார்த்து,''என்ன ஜானகி... யாரை எதிர்பாத்து காத்திட்டிருக்கே?'' என்று கேட்டாள்.''இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லயா... என் பேரன, உங்க பேரன் கதிர் கூட்டிட்டு வருவான்ல்ல... அதான் பாக்கிறேன்,'' என்றாள்.''ஓ... உன் பேரன் வர்ற நாளா... எனக்கு மறந்துடுச்சு. வயசாயிடுச்சுல்ல... அதான் வரவர எல்லாம் மறந்து போகுது,'' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, ஆல்பிரட் போடெல் என்பவருக்கு, 78, வயதாகிறது. ஆனால், இவர் தன் வாழ்நாளில், 50 ஆண்டுகளை, வெளிநாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவே செலவிட்டுள்ளார். இதுவரை, 196 நாடுகளை ரவுண்டு அடித்து விட்டார்.பாகிஸ்தானுக்கு சென்றபோது, இந்திய உளவாளி என்று சந்தேகித்து, இவரை சிறையில் அடைந்து விட்டனர். இதேபோன்று கியூபாவுக்கு சென்றபோதும் சிறைவாசத்தை அனுபவித்தார். ஏமனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
சமீபத்தில், பிரபல சினிமா ஸ்டில் போட்டோகிராபரும், மலையாள நடிகருமான என்.எல்.பாலகிருஷ்ணன் காலமானார். சாப்பாட்டு ராமனாகவும், மொடா குடியனாகவும் இருந்த இவர், இந்தியாவிலேயே முதன் முதலாக, 'குடிமகன்'களுக்கு என்று ஒரு சங்கம் அமைத்து, அதற்கு தலைவரானார். பொதுவாக, நடிகர்கள் தங்களுடைய குடிப்பழக்கம் பற்றி வெளியே கூற மாட்டார்கள். ஆனால், இவரிடம் கேட்டால், 'ஒரு கிலோ பன்றி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2015 IST
ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களை போலவே, ஸ்பைடர்மேன் படங்களுக்கும் கிராக்கி உண்டு. குறிப்பாக, ஸ்பைடர்மேன் படங்களுக்கு ஏராளமான குழந்தை ரசிகர்கள் உண்டு.இதுவரை, டோபி மகியூர், ஆண்ட்ரூ கார்பீல்டு போன்றோர் ஸ்பைடர்மேனாக நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அடுத்த ஸ்பைடர்மேன் படத்தை, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜான் வாட்சன் இயக்குகிறார். இதில், ஸ்பைடர்மேனாக நடிப்பதற்கு, டாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X