Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
ஆக., 28 கிருஷ்ண ஜெயந்திகடவுள், தனக்கு மட்டுமே கஷ்டத்தைக் கொடுத்து விட்டதைப் போல நினைத்து, ஒவ்வொருவரும்,"இறைவா... என் பக்கத்து வீட்டில் உள்ளோர், என் உறவுக்காரர்களில் பலர், எந்தக் கஷ்டமும் இல்லாமல் ராஜா போல வாழ்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டம்... மனிதனுக்கு மனிதன் பாரபட்சம் காட்டுகிறாயே... இது நியாயமா...' என்று, கடவுளிடம் முறையிடாதோர் மிகக்குறைவு.இவர்களைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
வீண் சந்தேகம் வேண்டாமே!நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்..."எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
செக் குடியரசு நாட்டில், "செட்லெக்' என்ற இடத்தில், ஒரு சர்ச் உள்ளது. இதை, "சர்ச் ஆப் போன்ஸ்' - அதாவது, எலும்புகளால் ஆன சர்ச் என்று அழைக்கின்றனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு, சர்ச் முழுக்க, ஒரு இடம் பாக்கி இல்லாமல், பல வடிவங்களில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில், இந்த பகுதியில், தொடர்ந்து, சண்டை நடந்து வந்துள்ளது. அப்போது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
வாசலில் வாழைப் பழ தள்ளுவண்டிக்காரனிடம் லென்ஸ் மாமாவின் மனைவி, "அரை டஜன் 20 ரூபாய்; இஷ்டம்ன்னா கொடு!' என்று பேரம் பேசிக் கொண்டிருந்தார்."மாமி, வாழைப்பழம் வாங்குறாங்களே... எனக்கென்னவோ மாமியிடம் வியாபாரம் பண்ண வருகிற ஒவ்வொருவனும் நஷ்டப்பட்டுத்தான் திரும்புவான் என்று தோன்றுகிறது. அது மாமியின் சாமர்த்தியமா அல்லது வருகிறவனின் ஏமாளித்தனமா...' என்றேன் லென்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
*கே.ஸ்ரீனிவாசன், அசோக்நகர்: பனியனைத் துவைக்காமல், மூன்று நாள் போட்ட அனுபவம் உண்டா? ஹி... ஹி...ஐயா, "கப்பரே...' முண்டா பனியனா, கை பனியனா... சொல்லலியே... நம்ம, "சைடி'லே பனியன் வாங்குவதே கிடையாது... அதற்கு வேறு தண்ட செலவு எதுக்கு?***** பி.கவுரிசங்கர், மேற்குமாம்பலம்: பட்டதாரிகள் அதிகம் பேர், "டீ' கடை வைத்துள்ளனரே... இதுதான் படித்த தமிழனின் நிலையா?"டீ' கடை நடத்துவதால், எந்த விதத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
பள்ளி நேரம் முடிந்து விட்டது. ஆனாலும், குழந்தைகள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.""அக்கா... அக்கா, கதை சொல்லுங்கக்கா.''""இன்று என்ன கதை சொல்லப் போறீங்கக்கா?''""இன்னிக்கு நான் சொல்லப் போகிறது நிஜமான சம்பவம்... உங்களை மாதிரி ஒரு சின்னப் பொண்ணுப்பத்தின அற்புதமான உண்மைக்கதை.''""எங்களை மாதிரியா... தயவு செய்து சொல்லுங்கக்கா,'' மின்னும் விழிகளுடன், அவளைச் சூழ்ந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
ஹாலிவுட் படமாகும் கோச்சடையான்!ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள படம், கோச்சடையான். அவதார் பட பாணியில், ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி, ஜப்பான், ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தற்போது, லண்டனில் உள்ள ஸ்டுடியோவில், "டப்'பிங் மற்றும் பின்னணி இசை, எபெக்ட்ஸ் என, இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், கோச்சடையானை ஹாலிவுட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
"என்னை, தமிழ் படிக்க திருவாவடு துறை ஆதீன வித்வான், ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம், என் தந்தை ஒப்படைத்தார். மாயூரத்தில் (மயிலாடுதுறை) சில நாட்கள் தங்கியிருந்து, அவ்வூரில் தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று, என்னை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருந்த வரையில், சிறிய தகப்பனார் வீட்டில் ஆகாரம் உண்டு வந்தேன். எப்போதும், அந்த வீட்டில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
உதிர்க்க முடியாத இதழ்கள்!* அன்பே...அடிக்கோடிட்டு நீசொன்ன வார்த்தைகள்மாக்கோலம் அல்லஅழிந்து போவதற்கு!* காட்சி அளிக்கும்படிகரும்பலகையில்எழுதி வைச்ச காதல் அல்லதுடைப்பான் கொண்டுதுடைப்பதற்கு!* ஒப்பந்தம் போட்டுஉண்டானது இல்லைஉன் நினைவுகள்உடைந்து போவதற்கு!* "என்னை நீ மறந்து விடு'என்று சொல்லும் போது தான்ஊற்று நீராய் சுரக்கிறதுஉன் நினைவுகள்!* அந்தி மழையின்மண் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு—என் வயது 16. ஒரு பிரபலமான பள்ளியில் +1 படித்து வரும்,பெண் நான். என் பிரச்னையை நினைக்கையில் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. படித்த, நன்மை - தீமை அறிந்த அடி முட்டாள் என்று தான் என்னை கூற வேண்டும். என் குடும்பம் சற்று வசதி படைத்த குடும்பம். நான் பார்க்க அழகாகவே இருப்பேன். எங்கள் பள்ளி, இருபாலினரும் படிக்கும் பள்ளி. எங்கள் வகுப்பில், ஒரு மாணவன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
மனித வாழ்க்கை எப்படி எல்லாமோ முடிவுக்கு வந்து விடுகிறது. இப்படி, எப்படியாவது வாழ்க்கை நடத்தி விட்டால் போதுமா! நமக்கு நற்கதி ஏற்பட, ஏதாவது செய்ய வேண்டாமா... வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாகி விட்டது. இதெல்லாம், பிறருக்கு தான் உதவும். நமக்கு உதவுவது, நாம் செய்யும் புண்ணியம் மட்டும் தான். இதை சுலபமாக சம்பாதித்து விடலாம் என்கின்றனர் முன்னோர். ஆலயத்தை பிரதட்சணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம்."அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள்,அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
இன்றைய ரசிகர்களுக்கு, ஹாலிவுட் நடிகை சோபியா லாரன் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால், 1950ல், இத்தாலியை சேர்ந்த சோபியா, ஹாலிவுட்டுக்கு வந்து, பெரும் புகழ் பெற்றார். அக்கால சூப்பர் ஹீரோக்களான, மர்லன் பிரான்டோ, சால்ட்டன் ஹெஸ்டன் மற்றும் கிளார்க் காபில் போன்றோருடன் நடித்த சோபியா லாரன், இப்போது மீண்டும் நடிக்க வந்திருக் கிறார். இந்த நடிகைக்கு வயது இப்போது எவ்வளவு தெரியுமா? 78 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
துருக்கியில் இருக்கும் இந்தக் குதிரை தான், உலகிலேயே மிக அழகான குதிரை என்ற பெயரை வாங்கியுள்ளது. தங்க கலரில் இருக்கும் இக்குதிரை, சாலையில் நடந்து வந்தால், ஏதோ தங்கத் தேர் நேரில் வருவது போல், ஜொலிக்கும். இதன் நிமிர்ந்த நடையும், ஒய்யாரமும், ஜொலி ஜொலிப்பும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.ஓரம் போ, ஓரம் போ, உலகழக குதிரை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
செஸ் காய்களை மார்பிள், பிளாஸ்டிக், கண்ணாடி, மரம் போன்றவற்றில் தயாரித்ததை வைத்து, விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால், சும்மா கிடந்த போல்ட்டு, நட்டுகளை வைத்து, சதுரங்க காய்களை தயாரித்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த ஒருவர்.இனி, யாரையாவது பார்த்து, நட்டு கிழண்டுகிச்சா என்றோ, போல்ட்டு லூசா என்று கேட்க மாட்டீர்கள் தானே? போல்ட்டும், நட்டும் அவ்ளோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
படத்தில் இருப்பதைப் பார்த்து, "இதை ஏதோ ஒரு ஏவுகணையோ, பீரங்கி குண்டோ...' என நினைத்து, இதை ஏன் வீட்டில் வைத்துள்ளனர் என்று தானே எண்ணுகிறீர்கள்? அது தான் இல்லை. இந்த பீரங்கி குண்டை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தால்...அட... நான்கு நாற்காலி, ஒரு குட்டி டேபிள் எல்லாம் ஒரு நிமிடத்தில் தயார்! வேண்டாத போது, அப்படியே அடுக்கி, நிறுத்தி வைத்தால் பார்க்க புதுமையாகவும் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
கடந்த 55 ஆண்டுகளாக, கேரளாவில், பாம்புக் கடி வைத்தியத்தில் சிறந்து விளங்குகிறார் கல்லார் ஆதிவாசி தலைவர் மல்லன் காணி. "பாரம்பரிய மாக, முன்னோர்களிடம் கற்றுக் கொண்ட வைத்தியத்தினால், ஏராள மானவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்..."பாம்பு கடித்து உயிருடன் போராடிக் கொண்டிருப்பவருக்கு, பச்சிலை மருந்தால் தயாரித்த மாத்திரை ஒன்று கொடுப்பேன். மருந்தை உட்கொள்ளும் போது கசப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
ஏழைகளின் வாழ்க்கை வளம் பெற, தங்கள் சொத்தின் பெரிய பகுதியை வழங்கும் கோடீஸ் வரர்களின் பெயர்கள், "போர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியிடு வதுண்டு. இவர்களில், 27 வயது மலேசிய அழகியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் பெயர், பெட்ரோ ப்ரியா ஹென்றி. இவர், இரண்டு முறை, "மிஸ் மலேசியா' அழகி பட்டம் பெற்றவர். இவரது கொள்ளு தாத்தா, தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு குடியேறியவர். டாகுமென்டரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X