Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
பகவானின் கருணையால் கிடைத்தது இந்த மனித ஜென்மா. பிறக்கும் போது எதுவும் கொண்டு வரவில்லை; போகும் போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. போகும் போது, பாவம், புண்ணியம் என்ற இரண்டு மட்டுமே கூட வரும்; இது, பொதுவான வேதாந்தம். மனிதன் பிறந்த பிறகு, அவன் செல்வந்தனாகிறான். ஏராளமான பணம், எப்படி செலவழிப்பதென்றே தெரியாமல், மனம் போனபடி செலவு செய்கிறான்; இது சரியல்ல. கிடைத்த செல்வம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
ஆக். 18 ஐப்பசி மாதப் பிறப்பு!ஐப்பசி மாதம், புனித நீராடும் மாதம். சித்திரையில் புத்தாண்டு பிறந்ததும், விஷு தீர்த்தம் ஆடுவது போல, ஐப்பசி விஷு தீர்த்தமாடுதலும் மிகவும் விசேஷம். எந்த புனித நதியிலும் நீராடலாம் என்றாலும், காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷம். ஏனெனில், இம்மாதத்தில் சிவனும், விஷ்ணுவுமே இந்த நதியில் நீராடியுள்ளனர் என்று புராணக் கதையில் சொல்லி உள்ளனர். ஐப்பசி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
வந்தது மொபைல் போனது படிப்பு!என் உறவுக்கார பெண், சென்னை யில் வசித்து வருகிறாள்; படிப்பில் படுசுட்டி. எந்நேரமும் புத்தகமும், கையுமாகவே இருப்பாள். டாக்டருக்கு படிப்பதே, அவள் லட்சியம்.அவளது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், அவளின் பெற்றோரிடம், "நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க... எப்பவும் உங்க பொண்ணு படிப்பு, படிப்புன்னு இருக்கா. எங்களுக்கும்தான் வந்து பொறந்திருக்குங்களே...' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
வணக்கம்... நமஸ்கார்... நமஸ்தே! விளை யாட்டு போல் நான் உங்களைச் சந்தித்து, 18 வாரங்கள் ஓடி விட்டன. என் மனதில், எனக்குள் அலைபாய்ந்த சங்கதிகளை உங்களிடத்தில் இறக்கி வைத்ததில், எனக்கு மிகப் பெரிய நிம்மதி. சென்னை மக்களின் வாழ்க்கைத் தரம், இன்று, எங்கோ சென்று கொண்டிருக்கிறது; இது, நல்ல விஷயம் தான். அதே சமயம், இளைஞர்களின் வாழ்க்கை முறை, இன்று, எங்கோ போய் விட்டது தான் மிகவும் வேதனையான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
அன்று விரதமிருந்து, மதியம், 12:00 மணிக்கு மேல், புல் மீல்ஸ் கட்டி விட்டு, இரவு, "பீச்' மீட்டிங்கில் எங்களோடு கலந்து கொண்ட குப்பண்ணா, "இப்பல்லாம் விரதமே இருக்க முடியறது இல்லே... காலையில் டிபன் சாப்பிடாம மதியம், 12:00 மணி வரை வெற்று வயிற்றோடு இருந்தேனா... கிள்ளிடுத்து பசி... மதியம் சாப்பிட்டப்பறம் தான் நிதானத்துக்கு வர முடிஞ்சது...' என பேச்சை ஆரம்பித்தார்..."பசித்துப் புசி என்பது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
** ஆர்.பாஸ்கரன், கோத்தகிரி: அதிக அதிகாரம் கொண்டது நீதிமன்றமா, சட்டமன்றமா?சுதந்திரம் அடைந்ததிலிருந்து விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது இது! நீதிமன்றங்கள், தாமே உயர்ந்த பீடம் என்பதும், சட்டமன்றங்கள், நாங்களே நம்பர் ஒன் என்பதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த மெகா சீரியலை எப்போது, எவர் முடித்து வைக்கப் போகின்றனரோ!****கே.ராஜேந்திரன், ராமநாதபுரம்: "சொர்க்கம் - நரகம்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
சந்தனக்கூட்டின் முன் தாரை, தப்பட்டை, மேள தாளத்தை ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் முழங்கி வர, இருள் விலக்கி வழிகாட்டும் தீப்பந்தங்களை, தேவேந்திரர் சமுதாயத்தினர் ஏந்தி வர, சந்தனக்கூட்டிற்கு தேவையான இணைப்பு கயிறை, சமுதாயத்தை பிணைக்கும் கயிறாக நினைத்து, நாடார் சமுதாயத்தினர் உருவாக்கித் தர, விளக்கு ஏற்ற தேவைப்படும் எண்ணெய், திரியை சலவையாளர் சமுதாயத்தினர் கொண்டு தர, தங்களது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
இருபது வருடங்கள் கழித்து, தன் மகனைப் பார்க்க, சென்னைக்கு வந்திருக்கிறாள் நிர்மலா. இந்தத் தீர்மானம், அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக, இந்தப் பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால், ஒரு புழுவை விடக் கேவலமாக, அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. ஆனால், எத்தனையோ காலமாய், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
கரிகாலன் படத்தில் ஆயிரம் யானைகள்!கரிகாலன் படத்தில், ஆயிரம் யானை களை, விக்ரம் வெட்டி சாய்ப்பது போல் ஒரு காட்சியுள்ளதாம். அதற்காக, ஆஜானபாகுவான யானைகளை தேடிய போது தமிழ்நாடு, கேரளத்தில் எங்கும் கிடைக்கவில்லை. அதனால், தாய் லாந்து, வியட்நாம் நாடுகளில் இருந்து, 50 யானைகளை கொண்டு வந்து, அவற்றை கிராபிக்ஸ் மூலம், ஆயிரம் யானைகளாக்க முடிவு செய்து உள்ளனர்.— சினிமா பொன்னையா.டோனி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது போல் தோன்றியது. அம்மாவின் முகத்தில், இதுவரை பார்த்திராத ஒரு சந்தோஷம், நிறைவு எல்லாம் தெரிந்தது.தந்தை வழி உறவினர்களிடம், அம்மா இன்முகத்தோடு பழகித்தான் பார்த்திருக்கிறாள். மற்ற சித்திகள், பெரியம்மாக்களும், அத்தைகளோடு நல்லுறவு வைத்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
பிலிப்பைன்சின் அகுசான் டெல் சர் மாகாணத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு, பல ஆண்டுகளாக, உயிர் பயத்தை ஏற்படுத்திய ராட்சத முதலையை, ஒரு வழியாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், உயிருடன் பிடித்துள்ளனர். இந்த முதலையின் எடை என்ன தெரியுமா? ஒரு டன். இந்த ராட்சத மிருகத்தின் மொத்த நீளம், 21 அடி. உலகிலேயே, உயிருடன் பிடிபட்ட, மிகப் பெரிய முதலை இது தான் என்கின்றனர், பிலிப்பைன்ஸ் மக்கள்.அகுசான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு — நான், மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என், 16வது வயதில், தந்தை இறந்தார். தந்தையின் மரணம், அம்மா, அக்கா மற்றும் என்னுடைய சந்தோஷத்தை கெடுத்தது. அக்கா விற்கு, 21 வயதான போது, அவளுக்கு திருமணம் செய்து வைத்தார் அம்மா. திருமண வாழ்க்கையில் அவரும் பெரிதாக சுகப்படவில்லை. அப்போது, அம்மா நர்ஸ் பணியில் இருந்தார். அம்மாவின் விருப்பத்துக்கிணங்க, பிளஸ் 2 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
"திருவிளையாடல்' படத்தில், ஒரு சுவாராசியமான காட்சி இடம் பெற்றிருக்கும்...மகாராணியின் கூந்தலுக்கு, இயற்கையிலேயே வாசம் உண்டா இல்லை, மலர்களை சூடிக்கொள்வதால் வாசம் வருகிறதா என்ற விவாதம் நடக்கும்.இந்த விவாதத்தில் சிவபெருமானே புலவர் வேடத்தில் வந்து, நக்கீரனோடு வாத, பிரதிவாதம் செய்வார்.கடைசியில் மலர்களை சூடுவதாலும், வாசனை திரவியங்கள் பூசிக் கொள் வதாலும்தான் வாசம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
மருத்துவத் துறையில் வியக்கத்தகு சாதனைகளை படைப்பதில், தங்களை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பதை, மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கின்றனர், அமெரிக்க டாக்டர்கள். அமெரிக்காவின் மெம்பிஸ் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, சமீபத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தன. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு குழந்தைகளும், முதுகு ஒட்டி பிறந்தன. அதாவது, முதுகெலும்பின் மேல் பகுதியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
நாங்கள்...* தீவிரவாத வெடிகுண்டுகள்கர்ஜித்துப் பாய்ந்தாலும்எங்கள் அமைதிப் புறாக்களுக்குசேதமில்லை!* மதப் பிரிவினை நரிகள்ஊர்களுக்குள் உலவினாலும்எங்கள் ஒற்றுமை மான்களுக்குபாதகமில்லை!* ஜாதி வெறிப் பேய்கள்கூட்டம், கூட்டமாய் அலைந்தாலும்எங்கள் மனிதநேய யானைகள்சிதிலப்படுவதில்லை!* இயற்கை சீற்றப் பாம்புகள்மூர்க்கமாய் தீண்டினாலும்எங்கள் கம்பீரச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
மறுநாள் காலையில் சில்லென்ற பனிக்காற்றுத்தான் படுக்கையைவிட்டு எழ வைத்தது. காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு கிளம்பினோம். பரிலோச் துறைமுக பகுதியை அடைந்தோம். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, படகு கிளம்பும் இடத்தை அடைந்த போது, படகு உதவியாளர்கள் வந்து, எங்களை படகில் ஏறுவதற்கு உதவினர். படகு பெரிசு; ஆனால், பெரும் பழசு. படகு, சரியான நேரத்திற்கு கிளம்பி, "நஹுல் ஹுபெய்' ஏரியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
உத்தரப்பிரதேச மாநிலம், பரேய்லியைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தை, பிறக்கும் போதே, கின்னஸ் சாதனையுடன் பிறந்திருக் கிறது. இந்த குழந்தைக்கு, கை களிலும், கால்களிலும், 34 விரல்கள் இருக்கின்றன.குழந்தைக்கு விரல்கள் இருக் கலாம்; ஆனால், விரல்களே குழந் தையாக இருக்கலாமா! இப்படி ஒரு குழந்தை பிறந்ததும், குழந்தையின் தாய் அமிர்தா, பெரும் சோகத்தில் மூழ்கினார். அப்போது தான், குடும்ப நண்பர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
வேலூர் மத்திய சிறையில், 1962ல், அண்ணா துரையுடன், 62 நாட்கள் சிறைவாசம் அனுபவித் தேன்; விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி, ஒருநாள் காலை, சிறைச்சாலை மரத் தடியில் அமர்ந்திருந்தார் அண்ணாதுரை. அவர் கையில், திருக்குறள் புத்தகம் இருந்தது.என்னைக் கண்டதும், "வா... உட்கார்... நேற்று நெடுஞ்செழியனிடம் கேட்ட கேள்வியை உன்னிட மும் கேட்கிறேன்... பதில் சொல் பார்க்கலாம்...' ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X