Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
சனீஸ்வரர் சன்னிதிக்கு செல்பவர்கள், அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது; திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர். நவக்கிரகங்களை அடக்கி, அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான், ராவணன். அப்போது, சனீஸ்வரர், தன் உக்கிரப்பார்வையால் ராவணனைப் பார்க்க, அவனுக்கு சனி பிடித்தது; அதன்பின், ராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை. இப்படி, சனி என்றாலே, ஒரு வித பயம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
திருமண, 'ஆல்பம்' முகம் சுளிக்க வைக்கலாமா?சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன்; அங்கு, அவர்களது மகனின் திருமண, 'ஆல்பம்' பார்த்தேன். அதில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, முத்தக் காட்சிகள் உட்பட பல போஸ்களில் மணமக்களை போட்டோ எடுத்து, ஆல்பத்தில் சேர்த்திருந்தார், புகைப்பட கலைஞர். முன்பெல்லாம், ஆல்பத்தில் திருமண சடங்குகள், மணமக்களுடன் சேர்ந்து உறவினர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
கடந்த, 1959ல், ஏவி.எம்., ஸ்டுடியோவில் படமானது, சகோதரி. படப்பிடிப்பு முடிந்ததும், படத்தைப் போட்டு பார்த்தார், ஏவி.எம்.செட்டியார். அவருக்கு திருப்தி இல்லை. 'படம் எடுபடாது; ஓட வைக்க என்ன செய்யலாம்...' என யோசித்தவருக்கு, அப்போது உச்சத்தில் இருந்த சந்திரபாபு நினைவுக்கு வந்தார். அவரது, காமெடி, 'டிராக்'கை படத்தில் இணைக்கலாம் எனத் தோன்ற, 'சந்திரபாபுவை அழைத்து வாருங்கள்...' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
அன்வர்பாயின் கார் தான் எல்லாருக்கும், 'டம்பிங் கிரவுண்ட்' - அவரவர் வாக்கிங் ஷூ, ஷாட்ஸ், மினரல் வாட்டர் பாட்டில், கண்ணாடி டம்ளர்கள் - ஏன், உ.பா., பாட்டில்களைக் கூட அவரது காரில் தான் போட்டு வைப்பர்.அன்று, பாயின் காரில் இருந்த டம்ளர்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன.காரை தலைகீழாகப் போட்டு தேடாத குறை தான்; டம்ளர்கள் கிடைக்கவில்லை. நொந்து போன மாமா, பிளாஸ்டிக் டம்ளரை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
பி.ஜெரிக், பொள்ளாச்சி: பணம் தண்ணீராக செலவழிகிறது; சேமிக்க முடியவில்லை. சேமிக்க நல்ல யோசனை கூறுங்களேன்...சம்பள கவர் கைக்கு வந்ததும் குறிப்பிட்ட தொகையை வங்கியில் போட்டு விடுங்கள்.ஆடம்பரம் மற்றும் மிக அவசியம் என்றில்லாத பொருட்களை, 20ம் தேதிக்கு பின் வாங்கலாம் என, தீர்மானியுங்கள். (20ம் தேதிக்கு பின், கையில் காசு இருக்காது.)வெளியில் செல்லும் போது, பஸ் செலவுக்கு மட்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
காலா படத்தில், சென்டிமென்ட் ரஜினி!கபாலி படத்தைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம், காலா. இப்படமும், கபாலியைப் போலவே, கேங்ஸ்டர் கதையில் உருவானாலும், இப்படத்தில், ரஜினிக்கு, மகன், மருமகள், பேரன், பேத்தி என்று கதைக்களம் அமைந்துள்ளதால், ரஜினிக்கு சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக உள்ளது. அவ்வகையில், 'காலா படத்தில், ரஜினியை ஆக் ஷன் மற்றும் சென்டிமென்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
உத்தமர்கள், பிறருக்கு உபதேசம் செய்ய மாட்டார்கள்; மாறாக, வாழ்ந்து காட்டுவர். புஷ்பதந்தர் எனும் முனிவர், கானகத்தில் கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்து எழுந்தவருக்கு கடும் பசி! அதனால், அருகில் உள்ள சிற்றுாருக்கு சென்றார். அவருக்கு பின், சற்று தள்ளி நடந்து வந்த நுண்ணுணர்வாளன் என்பவன், 'இம்முனிவருக்கு உணவிட்டால், நமக்கு நன்மை உண்டாகும்...' என, எண்ணினான். உடனே, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு - என் வயது, 54; என் மனைவி வயது, 48. இருவரும் ரயில்வே துறையில் பணிபுரிகிறோம். எங்களுக்கு ஒரே மகள். வயது, 24; சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறாள். அவளுக்கு திருமணம் செய்து வைக்க, எவ்வளவோ முயன்றும், 'வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் தான், திருமணத்துக்கு ஒப்புக் கொள்வேன்; கடைசி வரை உங்களுடன் தான் இருப்பேன்...' என்கிறாள்.கொஞ்ச நாள் தனியாக இருந்தாலாவது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
ஆற அமர, ஆறு இட்லிகளை உண்போரும் உண்டு; நின்றபடி, ஏதோ தலையணை உறைக்குள் பஞ்சைத் திணிப்பது போல், உணவை வாய்க்குள் திணித்து ஓடுவோரும் உண்டு.தீபாவளி உடைகள் மற்றும் பள்ளிச் சீருடையை தைக்கக் கொடுப்பவர்கள், தையல் கலைஞருக்குப் போதிய அவகாசம் தராமல், முதல் நாள் கொடுத்து, மறுநாளே வேண்டும் என்று கேட்டால், பாவம், அவர் என்ன செய்வார்!பின், தையல் கோணல், காஜா போட்டது சரியில்லை என்றால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
வெயில் காலம் முடிந்து, மழை துவங்கும் காலத்தில் வரக்கூடிய நோய்களில், 'டெங்கு' காய்ச்சலும் ஒன்று! வைரஸ் கிருமிகளால் பரவுவதாக குறிப்பிடப்படும் இந்நோய்க்கு, நவீன மருத்துவத்தில் கூட மருந்து கிடையாது.நிலவேம்பு மற்றும் ஆடாதொடை கஷாயம் இரண்டுமே, டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது. நிலவேம்பு சூரணம், 5 கிராம், ஆடாதொடை சூரணம், 5 கிராம் எடுத்து, 400 மி.லி., ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
ஓலம்!கட்டி அணைக்கவளையல் கொஞ்சும்கைகளுண்டு!முடிந்தவரைமுத்தம் கொடுத்துஇம்சிக்க இதழுண்டு!கடித்து மகிழகன்னமோரெண்டுண்டு!இழுத்து மகிழகருங்கூந்தல்நீண்டுண்டு!காட்டுவதைவாங்கி தரகைகாசு பலமுண்டு!ஈரம் செய்தாலும்மாற்றுத்துணிபட்டுண்டு!சுரண்டி விடகிறுக்கித் தள்ளவீட்டில் வெட்டிசுவர்பலவுண்டு!படுத்துறங்க ஆளின்றிதவிக்கும் மடியைப்போல்காற்று வாங்கும்கருவறை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
'அண்ணாவின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்' நூலிலிருந்து: ஜஸ்டிஸ் கட்சிக் காலத்தில், வடமாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்தார், அண்ணாதுரை. ஹரித்வார் சென்ற பின், அங்கிருந்து, அசாம் மாநிலத்திற்கு சென்றனர். வழியில், பிரம்மபுத்திரா நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியை கடப்பதற்கு, சிறிய கப்பல் அளவிற்கு பெரிய படகு ஒன்று இருந்தது. அதில், இரண்டு தாழ்வாரப் பகுதிகளிலும் தேநீர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
சென்னை, மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே, அதிகாலை பொழுது - ஆயிரக்கணக்கான பேர் ஓட்டம், நடை மற்றும் யோகா என்று பல்வேறு விதமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் தனித்து தெரிந்தார். காரணம், மேல் சட்டை இல்லாமல், வெற்று உடம்புடன், கால் சட்டை அணிந்து, கால்களில் காலணி அணியாமல் வேர்க்க, விறுவிறுக்க ஓடிக் கொண்டிருந்தார்.யார் அவர் என்ற போது தான், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
கீழ் வீட்டு லட்சுமி மாமியின் கூக்குரல் கேட்டு, அவசரமாக கீழே இறங்கி வந்து பார்த்த போது, எசகு பிசகாக தரையில் உட்கார்ந்திருந்தார், மாமி. முகத்தில் தாங்கமுடியாத வேதனை.பதற்றத்துடன், ''என்ன ஆச்சு மாமி...'' என்றவாறு, அவரை கைத்தாங்கலாகத் தூக்கி, கட்டிலில் உட்கார வைத்தேன். பிளாஸ்க்கில் இருந்த தண்ணீரை கொடுக்க, ஒரு மடக்கு குடித்ததும், மாமிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.''ஒரே தலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து, டொனால்டு டிரம்புக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும், வாய் தகராறு இருந்து வருகிறது.தேர்தலின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து, தற்போது, 'வாட் ஹாப்பேண்ட்' என்ற தலைப்பில், புத்தகம் எழுதியுள்ளார், ஹிலாரி. அதில், டிரம்ப்பை பற்றி, 'செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த விவாதத்தின்போது, நான், பேசும்போது, என் அருகில் நின்றிருந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
படத்தில் இருப்பவர், சிருங்கேரி சாரதா பீடம் மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள்.கேரளாவிலுள்ள, ஆலப்புழாவுக்கு வந்த பாரதி தீர்த்த சுவாமிகள் முன், பொன்னாடை போர்த்தியபடி, பயபக்தியுடன், பவ்யமாக நிற்கும் இந்த பக்தர்கள் யார் தெரியுமா?கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்களான, ஜி.சுதாகரன் மற்றும் தாமஸ் ஐசக் தான். ஜாதி, மதம் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று கோஷம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
செம்மீன் என்ற மலையாளப் படத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை, ஷீலா. இவர், ஆரம்ப காலத்தில், தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஆனால், மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததும், தமிழை விட்டு மலையாளத்துக்கு சென்று விட்டார். அதற்கான காரணத்தை, சமீபத்தில் ஒரு நிருபர் கேட்ட போது, சிரித்தபடி, 'அந்த காலத்தில், நடிகைகளின் பின்புறம் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
அரசு மருத்துவமனைகளில் மரணமடையும் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்படுவதால், சடலங்களை சுமந்து செல்லும் அவல நிலையை ஆங்காங்கு காணுகிறோம்.ஆனால், பா.ஜ., கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், மரணமடையும் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை அறிவித்துள்ளார், அம்மாநில முதல்வர், ராமன்சிங்.முதற்கட்டமாக, பத்து மாவட்டங்களில் பசு ஆம்புலன்ஸ் வசதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
பொதுவாக, மனிதர்களின் கண் இமைகளில் உள்ள முடியின் நீளம், 0.8 - 1.2 செ.மீ., தான் இருக்கும்; ஆனால், சீனாவைச் சேர்ந்த, ஜியான் ஜியா என்ற பெண்ணின் இமை முடியோ, 12.4 செ.மீ., நீளம் உள்ளது.இதற்கென, பிரத்யேகமாக, எண்ணெய் தடவி, முடியை பராமரித்து வருகிறார், இந்த பெண். உலகிலேயே, மிக நீளமான, கண் இமை முடிகளை உடையவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.— ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X