Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
ஒரு ராஜாவிடம், இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு, "உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா அல்லது மாடும், கன்றும் வேண்டுமா?' என்று கேட்டான் ராஜா. "நாங்கள் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டு வந்து சொல்கிறோம்...' என்றனர். வீட்டுக்குப் போயினர் புலவர்கள். மனைவியிடம், "பால் வேண்டுமென்று சொல்லவா, மாடு வேண்டுமென்று சொல்லவா?' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
டிச.,17 - மார்கழி மாதப் பிறப்பு!மார்கழி மாதம் பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இவற்றை, "சூன்ய மாதம்' என்கின்றனர்."சூன்யம்' என்றால், "ஒன்றுமில்லாதது' எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!என் தோழியின் அம்மா, இறைவனடி சேர்ந்து விட்டார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, நானும் சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சி, என்னை வெகுவாக பாதித்தது.என் தோழியின் மகனை, பள்ளிக்கு அனுப்பியிருந்தனர். பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கூட, அந்தப் பேரன் கலந்து கொள்ளவில்லை; காரணம் என் தோழியின் கணவர்!இப்போதெல்லாம், ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
நான் முன்பு ஒரு தோட்ட வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன். வீட்டுக்கு அருகேயே ஒரு பெரிய பாம்பு புற்று இருந்தது. வீட்டுச் சொந்தக்காரரிடம் அது பற்றி நான் அவசரமாகவும், அடிக்கடியும் சொல்வேன்... "சார்... பாம்பு புற்றாக இருக்கு. அதை, எப்படியாவது கொஞ்சம் சரி பண்ணி விட்டால் பரவாயில்லை...' என்பேன்.அந்த வீட்டுக்காரர் மகா கெட்டிக்காரர். "அந்தப் புற்றில் பாம்பு கிடையாது...' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
சென்னை மயிலாப்பூர் லஸ்சில் உள்ள பிளாட்பார பழைய புத்தகக் கடையை அன்று மாலை அடைந்து, இன்ட்ரஸ்டிங்கான புத்தகம் ஏதாவது கிடைக்கிறதா என்று துழாவிக் கொண்டிருந்தேன்."பாழி' என்ற நாவல் கிடைத்தது; எழுதியவர் கோணங்கி. இந்தப் புத்தகம் வெளிவந்த போது, "ஆஹா... ஓஹோ...' என புத்தகத்தை புகழ்ந்து சொன்னார் நண்பர் ஒருவர்... "வெறும் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
*ஏ.காளிச்சாமி, திருவொற்றியூர்: பட்டப் படிப்பெல்லாம் இனி வேலைவாய்ப்பிற்கு உதவாது என்கின்றனரே... அப்படியா சார்?உண்மைதான்... புரொபஷனல் கோர்ஸ் படித்தவர் கள் கூட வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்... பிளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்றால் தான் இனி பிழைக்க முடியும்.****எல்.குமார், மகபூப் பாளையம்: ஒரு திறமையும் இல்லாமல், கர்வத்துடன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்... சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது..."பெருமானே... எனக்கு காட்சி தந்த உங்கள் மாட்சியை என்னென்று சொல்வேன்...' கண்களிலே மளமளவென்று ஆனந்த ஜலம்."போதும், போதும்... கண்களைக் துடைத்துக் கொள். என்னைப் பார்ப்பதற்காக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
விஜய் நடிக்கும், துப்பாக்கி!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்துக்கு, துப்பாக்கி என்று பெயர் மாற்றியுள்ளனர். அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாகும் இப்படம், 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. விஜய்யின் படங்களுக்கு இந்த அளவு வியாபாரம் கிடையாது என்ற போதும், முருகதாஸ் இயக்குவதால், அவரது பட வியாபாரத்தை கருத்தில் கொண்டு, பட்ஜெட் அதிகப் படுத்தப்பட்டுள்ளது.— ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு என்ன விசேஷம்... அமாவாசையா, கிருத்திகையா, வேறெதுவுமா என்று கண்களை கசக்கும் போதே, எதிரே கற்பூர ஆரத்தியுடன் நின்றாள் மனைவி அருணா. ஆரத்தியை தொட்டு என் கண்களில் ஒற்றி, ""சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. கீசர் போட்டு வச்சுட்டேன்; தண்ணி சுட்டிருக்கும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
அன்புள்ள தாய்க்கு —பெயர் சொல்ல விரும்பவில்லை. +2 படிக்கிறேன். நானும், என் தங்கையும் பிறந்ததிலிருந்து பக்கத்து வீட்டிலேயே வளர்ந்து வந்தோம். பக்கத்து வீட்டு மாமி, எங்களை அன்புடன், தங்கள் வீட்டு பெண்களைப் போல பராமரித்து வந்தாள்; ஆனால், மாமா சிறுவயதிலே இருந்து என் தங்கையை தன்னுடைய காம உணர்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார். சிலமுறை நானும், அவர் உணர்ச்சிக்கு பலியாகி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
கோலப்பா(ர்)வைகள்!* மார்கழிகோலமிட்டாய்;மனதுக்குள்புள்ளியிட்டாய்!* கோலத்தைபார்த்தேன்;கோணலாகவேர்த்தேன்!* எட்டித்தான்கோலமிடுகிறாய்....எட்டுவாயாயெனஏங்க விடுகிறாய்!* வண்ணக் கோலங்கள்தான்நீயிட்டகோலமும்...நின்திருக்கோலமும்!* கோலத்தால்கொல்கிறாய்...கல்யாணக் கோலமிடமெல்கிறாய்!* அதிகாலையில்கோலமிடஅர்த்த ராத்திரியில்எழுப்புகிறாய்!* ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
சென்னையில், முன்பு வெளியான இந்தியப் பத்திரிகையான, "மெட்ராசி' இதழ், பல காரணங்களால் நின்று விட்டது. அந்தச் சமயம், சர் டி.முத்துஸ்வாமி ஐயரவர்களுக்கு ஐகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைத்ததைப் பற்றி, சில ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகைகள் தூஷணையாக எழுதியதைச் சகியாமல், நாங்கள் ஆறு பேர் ஒன்று சேர்ந்து, 1878ம் வருடம் செப்டம்பர் மாதம், "இந்து' பத்திரிகையை ஆரம்பித்தோம். பத்திரிகையை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
இந்த பூமிப்பந்தின் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இன்பம், துன்பம், வேடிக்கை, வினோதம், அடக்குமுறை, சுதந்திரம் என்ற பல உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் கூட்டுக் கலவை அவை. இளமையில், ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் சிரமப்பட்டவன், ஆட்சியை பிடித்ததும் உண்டு. தங்கத் தட்டில் சாப்பிட்டு, பட்டு மெத்தையில் உறங்கி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களில் பவனி வந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
அடுத்து தயாரிக்கப்படவிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படத்தில், (ஜேம்ஸ் பாண்ட் தொடரில், 24வது படம் இது) அவரது காதலியாக நடிப்பவர் மார்-கரிட்டா லெவிவா.ரஷ்யாவைச் சேர்ந்தவரான அவர், 13 ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து, அந்த விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர். 2005ம் ஆண்டில், நியூயார்க் நகரில் வசிக்கும் மிகவும் அழகான, 50 பெண் களில் மார்-கரிட்டாவும், ஒருவர் என்று, "நியூயார்க்' பத்திரிகை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
பிரிட்டிஷ் இளவரசி டயானா உயிருடன் இருக்கும் போது, அவர் நின்றால், நடந்தால், எல்லாமே செய்தியாகி விடும். அதுபோல், அவர் அணி<யும் உடைகள், நகைகள் எல்லாமே, உலகம் முழுவதும் பிரபலமாகி விடும்.தற்போதைய இளவரசியும், சார்லஸ் - டயானா தம்பதியின் மகன் வில்லியமின் மனைவியுமான கதே மிடில்டனும், இதுபோல் பிரபலமாகி விட்டார். இளவரசர் வில்லியமுக்கு, தன் காதல் மனைவி கதே மீது மிகவும் பிரியம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த, ஷாயோ லி என்ற இளைஞர், வாங் ஷி என்ற பெண்ணை காதலித்தார். காதலியின் பிறந்த நாளுக்கு, வித்தியாசமான, விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், அது மிகவும் சஸ்பென்சாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார், ஷாயோ. பிறந்த நாளுக்கு முந்தைய நாள், நகைக் கடைக்கு சென்று, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய தங்க நெக்லஸ் ஒன்றை வாங்கினார். அந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
"பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் அவன் நிம்மதியாக சாப்பிடுவான்...' என, மேற்கத்திய நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியை உண்மை யாக்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஜவோ என்ற ஓட்டல் நிர்வாகம்.இந்த நிறுவனத்துக்கு டோக்கியோ உள்ளிட்ட பல இடங்களில் ஓட்டல்கள் உண்டு. இவர்களின் ஒவ்வொரு ஓட்டல்களிலும், மிகப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
டெஹ்ராடூனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற டூன் ஸ்கூலில் படித்த போதே, மணிசங்கர் அய்யரும், ராஜிவ் காந்தியும் கிளாஸ்மேட்ஸ்; ஒரே வகுப்பில் படித்தவர்கள். நீண்ட காலமாக நெருக்கமான நண்பர்கள்.ராஜிவ் பற்றி ஏற்கனவே மணிசங்கர் அய்யர் நிறைய எழுதியிருந்தாலும், இப்போது, தன் நெருங்கிய நண்பரை பற்றிய முழுமையான புத்தகம் எழுதுவதில், தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார். அவரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X