Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
பெண்ணை பலியாக்காதீர்!சகல கெட்ட பழக்கங்களும் கொண்டவர் என் முறை மாமன்; 'கால்கட்டு போட்டு விட்டால், திருந்தி விடுவார்...' என்று, என் பெற்றோர் உட்பட, உறவினர் அனைவரும் கணக்கு போட்டு, என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்கு பின், அவர் திருந்தவில்லை; என் வாழ்வு நரகமானது தான் மிச்சம்.தீய பழக்கங்கள் கொண்டவர் என்று தெரிந்தும், அவருக்கு என்னை திருமணம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது: சிவாஜி கணேசன் நடித்த, எங்க ஊர் ராஜா படத்துக்கு கதை, வசனம் எழுதிய பாலமுருகனை அழைத்து வரச் சொன்னார் தேவர். அவர் வரவழைக்கப்பட்டதும், அவரிடம், 'உன் பேரே பாலமுருகன்னு இருக்கிறதுல எனக்கு திருப்தி. இது, பக்தி படம்; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
அன்று குப்பண்ணா வீட்டிற்கு சென்று இருந்தேன். பெங்களூருவில் இருந்து வந்திருந்த, தன் மகள் வயிற்று பேரனுக்கு, உலக விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எட்டு வயதான அந்த சிறுவன், வயதுக்கு மீறிய கேள்விகளை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சிறுவனின் ஆர்வத்தை மெச்சி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நேருவைப் பற்றி, குப்பண்ணா கூற ஆரம்பித்ததும், 'நேருங்கிற வார்த்தைக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
த.வந்தனா, சிறுகடம்பூர்: வேலைக்குப் போகும் பெண் என்ற காரணத்தால், பிற ஆண்களுடன் தொடர்பு இருக்குமோ என சந்தேகிக்கும் கணவனை என்ன செய்வது? இந்த சங்கடத்தில் இருந்து மீள பெண்களுக்கு என்ன வழி?இப்படி சந்தேகக் குணம் கொண்ட ஆண்கள் திருந்த ஒரே வழி, 'வேலையிலிருந்து நின்று விடுகிறேன்...' என்று கூறினாலே போதும்; ஆனால், இது வெறும் மிரட்டலாக மட்டுமே இருக்க வேண்டும்; நிஜத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
''வேலு... வந்து ரெண்டு நாளாச்சு; ஊருக்கு கிளம்பறேன்,'' என்றார் பெரியசாமி.''அண்ணே... இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு போகலாமே...''''இல்லப்பா... உங்களப் பாக்கணும்ன்னு தான், குத்தகை பணத்தை கொடுக்க நானே நேர்ல வந்தேன். நீங்களும், வேலை வேலைன்னு ஓடறீங்க; எனக்கும் ஊர்ல நிறைய ஜோலி இருக்கு,'' என்றார்.''அதுக்குள்ள கிளம்பணுமா மாமா?'' என்றாள் வேலுச்சாமியின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
'கல்கி' வார இதழ் ஆசிரியராக இருந்த, கி.ராஜேந்திரன், 'அது ஒரு பொற்காலம்' நூலில் எழுதியது: குற்றாலத்தில், ரசிகமணியின் விருந்தோம்பலை அனுபவித்துக் கொண்டு, கல்கி குடும்பத்தினரான நாங்கள் தங்கியிருந்தோம். ரசிகமணியை சந்தித்து, அளவளாவ, ஏராள நண்பர்கள் நாள்தோறும் வந்து போவர். அனைவருக்கும் வேளா வேளைக்கு உணவு தயாராக இருக்கும். இதற்கென்றே சங்கரன் மற்றும் ஐயா என, இரு சமையல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
அதிகம் சம்பளம் கேட்ட நயன்தாரா!கமல் மற்றும் விக்ரம் தவிர, தமிழ் சினிமாவிலுள்ள எல்லா கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார் நயன்தாரா. கமலுடன் நடிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் அவர், விக்ரமுடன், மர்மமனிதன் படத்தில் நடிக்க அழைத்த போது, 'அவருடன் நடிக்க வேண்டுமென்றால், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்...' என்றார். காரணம் கேட்ட போது, 'அவர் நடித்த பல படங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
சொத்து, சுகம், பேர், புகழ் மற்றும் பதவி என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. ஆனால், கடவுளை உணர்ந்து, அவரின் அருள் வெள்ளத்தில் இரண்டற கலக்க வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கே ஆசை ஏற்படும். அத்தகையோரில் ஒருவள் தான் சூராபாய்!ஏழை புரோகிதருக்கு மகளாய் பிறந்து, சிறு வயதில் இருந்தே இறை பக்தியில் ஈடுபட்டு வந்தாள் சூராபாய். உரிய பருவத்தில், அவளை திருமணம் செய்து கொடுத்தார் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
மேற்கண்ட ஆங்கில தலைப்பிற்காக, தமிழ் நெஞ்சங்கள் பொறுப்பார்களாக!என் பெரியம்மா மகனும், நானும், ஒரு காலகட்டத்தில், ஒரே வீட்டில் வளர்ந்தோம். அவர் கணக்கில் புலி; அடியேன் புளி! எனவே, அடிக்கடி எங்களை பற்றிய ஒப்பீடு நிகழும்.இப்படி ஒப்பீடு நிகழ்ந்த போதெல்லாம், எனக்குள் நன்மை நிகழ்ந்ததா என்றால், இல்லை. மாறாக, வேறு இரு விஷயங்கள் வளர்ந்தன. என் ஒன்று விட்ட சகோதரன் மீது, எனக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
அன்புள்ள சகோதரிக்கு,நான், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெண்; எனக்கு ஒரு அக்காவும், தம்பியும் உள்ளனர். அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது. என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.நான், பி.இ., படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்த எங்கள் காதல், அவரின் சந்தேக புத்தியால், பிரச்னை ஏற்பட்டு, பிரிந்து விட்டோம். இதனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
டிச., 17 மார்கழி மாதப் பிறப்புஇந்த உலக வாழ்வு நிரந்தரமானது என நினைத்து, ஓடி ஓடி உழைத்து, பெரும் பணத்தைச் சேர்க்கின்றனர் மனிதர்கள். இதற்கு முன், இப்பூமியில் வாழ்ந்து, மறைந்தவர்கள், குண்டூசியைக் கூட எடுத்துச் செல்லவில்லை என்பது தெரிந்திருந்த போதும், மாயையில் சிக்கி மயங்கி நிற்கின்றனர்.இந்த மயக்கத்தில் இருந்து மீண்டு, நிரந்தர இன்பம் பெற வேண்டுமானால், ஆண்டாளின் வரலாற்றை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
என்ன நடந்தது?வந்தது ஓரிடம்வாழ்ந்ததும் ஒரேயிடம்எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்என எண்ணியிருந்தேன்...இருபது வயது வரை!அண்ணன் என்றும்தங்கை என்றும் அறியாமல்ஒருவர் மீது மற்றொருவர்உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து...வாயில் உள்ளதை பிடுங்கி உண்டுவந்ததை எல்லாம் வாங்கித் தின்றுஎப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று...இப்போது இல்லையே அப்போது போல்!அண்ணன் எங்கோ ஒரு ஊரில்தம்பி எங்கோ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியை நெருங்கிக் கொண்டிருந்தது. ரயில், தாழையூத் அருகில் வந்தபோது, இருபுறமும் உள்ள வீடுகள் மற்றும் செடிகள் மீது, சாம்பல் படர்ந்து, வெண்மையாக காட்சி அளித்தது. அது, சிமென்ட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவென்று, அகல்யாவிற்கு தெரியும்.சிறிது நேரத்திலேயே, இரு புறமும் பச்சைப் பசேல் என்று வயல் வெளிகள் தெரிந்தன. அதைப் பார்த்ததும், 'இறைவன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
'சிறுநீர் குடித்தால், உடலுக்கு நல்லது...' என்று கூறியவர், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். தற்போது, 'உயிர்வாழ, சிறுநீர் குடிக்கலாம்...' என்கின்றனர், அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள். மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தில், விஞ்ஞான முறையில் சிறுநீரை சுத்தம் செய்து, குடிநீர் ஆக்குவது வழக்கம். தற்போது, மனிதர்கள் மட்டுமின்றி, எலிகளின் சிறுநீரையும் குடி நீராக பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜாய். இவர், 40 ஆண்டுகளாக, இசை கருவிகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.அத்துடன், பழமையான இசைக்கருவிகள் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு முன், பீட்டர் என்ற அமெரிக்கர், ஜாயின் கடைக்கு வந்து, பழமையான இசைக் கருவிகளின் பட்டியலைக் கொடுத்து, 'இவை வேண்டும்...' என்றார். அக்கருவிகள் பற்றி கேள்விப்படாத ஜாய், அதை தேடி, கேரளா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
வட பிரேசில் நாட்டில், 'மழை வனங்கள்' என்றழைக்கப்படும் காட்டுப்பகுதியில், கபோர் என்ற பழங்குடி மக்கள், 2,200 பேர் வசிக்கின்றனர். அம்பு, வில், ஈட்டி, வாள் மற்றும் பழங்கால துப்பாக்கிகளே இவர்களது ஆயுதங்கள்.சமீபத்தில், 'கார்டியன்' ஆங்கில பத்திரிகை நிருபர்கள் இங்கு வந்த போது, 'நாங்க உங்களுடைய மாடுகளை திருடுவதற்காக தாக்குதல்கள் நடத்துவதில்லை. எங்கள் காடுகளை அழிக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X