Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
குருகுலம் என்பது, அந்தக் காலத்தில் பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அஞ்ஞானியாக இருந்த சீடனுக்கு, வேத சாஸ்திரங்களை கற்பித்து, அவனை ஞானியாக மாற்றுவது குருவின் கடமை. பகவான் கிருஷ்ணன் கூட குருகுல வாசம் செய்தார். கிருஷ்ணனுக்கு வேதம் தெரியாதா? அவன் ஏன் குருகுலவாசம் செய்து, வேதங்களை கற்றுக் கொள்ள வேண்டும்? "கிருஷ்ணனே குருகுலவாசம் செய்துள்ளார். அதனால், நாமும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
மார்கழி அஷ்டமியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் நடக்கும் படியளந்தருளிய லீலை நிகழ்ச்சி சிறப்பானது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களில் இருந்து மனித இனம் வரை, எல்லாருக்குமே ஆண்டவன் படியளக்கிறான். சிலருக்கு பெரும் பணத்தைக் கொடுத்திருக்கிறான். அது, அவர்களுக்காக மட்டுமல்ல, இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவட்டுமே என்பதற்கும்தான். பசியுள்ள ஒருவனிடம் ஆன்மிகத்தைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
கடந்த வாரத்தில் ஒருநாள் —கம்ப்யூட்டர் இ-மெயிலில் மேய்ந்து கொண்டிருந்தேன். அமெரிக்காவில் இருந்து வாசகர் ஒருவர் எழுதி இருந்த கடிதத்தையும், அவரது நண்பர் அவருக்கு அனுப்பி இருந்த, "அட்டாச்மென்ட்' ஒன்றையும் எனக்கு அனுப்பி இருந்தார்; அதைப் பார்த்த எனக்கு படு அதிர்ச்சி...அவர் அனுப்பி இருந்த, "அட்டாச்மென்டில்' தென்னகப் பெண் ஒருவர் படு கவர்ச்சியாக போஸ் அளித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2010 IST
*கே.ராமசாமி, மருதூர்: அனுதாபத்திற்கு உரியவர்களாக யாரை கருதுகிறீர்கள்?அரசியல்வாதிகளைத்தான்! பதவியை விட்டு இறங்கிய பின்தான் அவர்களுக்கு எத்தனை விதமான அவமதிப்புகள்... நம் கண் முன்னே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்! ***** எஸ்.ராஜலட்சுமி, பண்ருட்டி: சாகும் வரை மனிதன் விட்டுச் செல்வது எதை?கடனை! வாங்கிய கடனை விட்டு விட்டு சென்று விடுகிறான். மதிப்புக்கும், மரியாதைக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
இதுவரை:அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான கம்ப்யூட்டர் விஞ்ஞானியான நரேனுக்கும், கதக் கலைஞரான மதுரிமாவுக்கும் திருமணம் முடிந்து, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்றனர். அங்கு, மதுரிமாவின் பிரமாண்டமான வீட்டை பார்த்து பிரமித்து போனான் நரேன். விருந்து உபச்சாரம், முதலிரவு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து, அலுவலகம் செல்வதாக கூறிச் சென்றான் நரேன். ஆனால், அவன் அலுவலகமே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
ராஜாஜி, அப்போது கவர்னர் ஜெனரல். ஒரு நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். ரமணாசிரமத்தில், பாதாள லிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி. கவர்னர் ஜெனரலுக்கான விசேஷ ரயில் வண்டியில் வந்த ராஜாஜி, அதிலேயே, தங்கி இருந்தார். அப் போது ராஜாஜியை சென்று சந்தித்தார் ஈ.வெ.ரா.,திராவிடர் கழகத்தில் அப்போது பிளவு தலை தூக்கி இருந்த நேரம். மணியம் மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
ஆர்.கீதாராணிகல்வித் தகுதி: எம்.காம்.,அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிகிறார். எழுத்துப் பணிக்காக தமிழக அரசின் குறல்பீட பாராட்டிதழ் மற்றும் கர்நாடக மாநில ஆய்வு மையத்தின், "வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றுள்ளார்.டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை - 8அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு —உலகில் உயிர் வாழ விரும்பாத ஜீவன் எழுதிக் கொண்டது, நான் என் குடும்பத்தினருக்கு மூன்றாவது மகன். திருமண வயதில் அக்கா இருக்கிறாள். உலகில், ஆண், பெண் என இரு ஜாதியை படைத்து விட்டு, இடை உயிரியாக திருநங்கையர்களையும் படைத்து விட்டார் கடவுள். சரி விடுங்கள்... நான் என் கதைக்கு வருகிறேன். நான் தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் மூன்றாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
மணிரத்னம் இயக்கும் பீரியட் பிலிம்!தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் 7 ஆம் அறிவு, வசந்தபாலன் அரவாண் ஆகிய பீரியட் படங்களை எடுத்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, மணிரத்னமும், 15ம் நூற்றாண்டில் நடந்த ஒரு கதை பின்னணியில் அடுத்த படத்தை இயக்குகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. — சினிமா பொன்னையா.அஞ்சலி போடும் திடீர் கண்டிஷன்!அங்காடித் தெரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
* வருத்தப்படவில்லை மகனே...உன் சொல்லும், செயலும்நியாயமானது... சரியானது...* உலகம் ஆயிரம் சொல்லட்டும்... உற்றார் உறவினர் எப்படியும் ஏசட்டும்... கவலைப்படாதே...* மனக்கசப்புடன் மருமகள்... ஒட்டாத பேரன், பேத்திகள் இனியும் உழைக்க ஒத்துழைக்காத உடம்பு...* திண்ணையும், புல் தரையும் காணாமல் அகதியாய் அடுக்குமாடிக் குடியிருப்பில் நகரத்து நரக வாழ்க்கை...* இவை எதுவுமின்றி இப்போது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார்.""வசந்த் வா...வா... என்ன இது... வரேன்னு போனில் கூட சொல்லாமல்... நந்தினி வரலையா?''""இல்லப்பா... புறப்பட்டு வரணும்ன்னு தோணிச்சு. ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்.''அவன் முகத்தில் தெரிந்த சோகம், கவலை. ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிய, உள்ளே நுழைந்தவனை மவுனமாக பின் தொடர்ந்தார்.""அம்மா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
பிரான்ஸ் புத்தாண்டு!ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் பிரான்ஸ் மக்களுக்கு, ஆறு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆறாவது நாளில், ஸ்பெஷல் புத்தாண்டு கேக் வெட்டும் நிகழ்ச்சியோடு, புத்தாண்டு நிகழ்ச்சி முடியும். பிரான்ஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம்பிடிப்பது ஊர்வலம்தான். ஆயிரக்கணக்கான பாடகர்களும், நடனக் கலைஞர்களும் அந்த ஊர்வலத்தில் உற்சாகமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010 IST
""அரிசி''ன்னா அர்த்தம் தெரியுமா ? சில மாதங்களுக்கு முன் நடந்த நண்பரின் மகன் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. கடந்த வாரம் ஓய்வு கிடைக்கவே, நன்பரின் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் மட்டும் வீட்டில் இருந்தார். "மணமக்கள் எங்கே?' எனக் கேட்டதற்கு, அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய, பதிவாளர் அலு வலகத்திற்கு சென்றிருப்பதாகக் கூறினார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த சிறிது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X